File size: 962 Bytes
fb7bce2
1
{"Header": "இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்ற தியான ஒன்றுகூடல்", "Time": "10th January 2019 12:02:38 Hours", "Content": "மதகுரு தலைவரான திவசேனபுர விமல தேரர் அவர்களது தலைமையில் இராணுவத்தினரது பங்களிப்புடன் தியான ஒன்றுகூடலொன்று பவுன்செத் மன அமைதி தியான மத்திய நிலையத்தில் இம்மாதம் (7) ஆம் திகதி இடம்பெற்றுது. இந்த தியான ஒன்றுகூடலில் இராணுவ அதிகாரியொருவரும், 48  படை வீரர்களும் இணைந்திருந்தனர்."}