{"Header": ["\nஎதிர்பார்த்த மாற்றங்கள் இடம்பெறவில்லை: ஹிருணிக்கா பிரேமச்சந்திர"], "Time": ["\n01 May, 2018\t", "| 6:20 pm ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2018/05/01/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/", "Content": "Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான நெருக்கடி, பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக மீண்டும் வௌிவர ஆரம்பித்துள்ளது. பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் இடம்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார்."} |