cheranga-uom
added newsfirst data
ae26518
{"Header": ["\nஇலங்கையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் Invest Sri Lanka மாநாடு ஆரம்பம்"], "Time": ["\n02 Mar, 2018\t", "| 3:35 pm ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2018/03/02/127148/", "Content": "Colombo (News 1st) Invest Sri Lanka மாநாடு இன்று ஆரம்பமாகியது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (01) மாலை சிங்கப்பூர் பயணமானார். கொழும்பு பங்குச்சந்தையினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிராந்தியத்திலுள்ள முன்னணி முதலீட்டாளர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்"}