File size: 1,819 Bytes
c7c24dc
 
 
 
1
2
3
4
5
ta_100885_0	இலங்கை  சமிக்ஞை படையினரின் ஒத்துழைப்புடன் இலங்கை திறந்த பல்கலைக்கழக பாதுகாப்புப் உறுப்பினர்களுக்கு ‘விசேடமாக வடிவமைக்கப்பட்ட மாதிரி வகு மற்றும் மரியாதைக்குறிய வேலை மீதான சிறப்பு’  தொடர்பான  சமூக நல அமர்வு (3) ஆம் திகதி புதன் கிழமை நாவல அபிவிருத்தி நிலையத்தில் இடம் பெற்றது.
ta_100885_1	இக் கருத்தரங்கானது இராணுவ தளபதியவர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க இடம் பெற்றது.
ta_100885_2	இவ்  அமர்வில் வசேட விரிவுரையானது இலங்கை இராணுவ  சமிக்ஞை படையணியின கட்டளை தளபதியான  லெப்டினென்ட் கேர்ணல் என்.பீ.ஏ மென்டிஸ் அவர்களின் மேற்பார்வையில் கீழ் நடத்தப்பட்டது.
ta_100885_3	இந் நிகழ்விற்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப் உறுப்பினர்கள் உட்பட தலைமை பாதுகாப்பு அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.