File size: 1,649 Bytes
c7c24dc
 
 
 
1
2
3
4
5
ta_101797_0	கல்குடா கல்வி வலய பிரிவிற்கான குள்ளவாடி தரவை ஶ்ரீ கலவாணி முன்பள்ளி பாடசாலையைச் சேர்ந்த 148 மாணவர்களுக்கு 232 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி கேர்ணல்  W.S.K லியனவடுகே அவர்களது தலைமையில் இம் மாதம் (2) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
ta_101797_1	கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவையாளரும், பிரபல வியாபாரியுமான K.D.C.T ஜயசிங்க, P.K.U சம்பத், T.D கீனகே, S.A துஷார, M முனவீர, S.M.H கருணாரத்ன, K.D.V.K ஜயசிங்க, S.D.D.C ஜயவீர மற்றும் செல்வி R.
ta_101797_2	சந்தியாதேவி  போன்றோர் இந்த பாடசாலை உபகரணங்கள் விநியோகிப்பதற்கான நிதி அனுசரனைகளை வழங்கி வைத்தனர்.
ta_101797_3	இந்த நிகழ்வில் 23 ஆசிரியர்கள் இராணுவ உயரதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.