File size: 3,414 Bytes
c7c24dc
 
 
 
 
 
 
1
2
3
4
5
6
7
8
ta_102509_0	பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து அவர்கள்  பூனரின் அரசபுரகுள பிரதேசத்தில் அமைந்துள்ள  5 ஆவது  (தொண்டர்) பொறிமுறை காலாட் படையணி தலைமையகத்திற்கு  (09) ஆம் திகதி வியாழக்கிழமை தனது முதல் விஜயத்தை  மேற்கொண்டார்.
ta_102509_1	இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை இப் படைத் தலையைமகத்தின்  கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஏ.டபில்யூ ஹேமந்த குமார மற்றும் பட்டாலியனின் புதிதாக வடிவமைக்கப்பட்ட பெயர் பலகையை பிரதான நுழைவாயிலில் திறந்துவைப்பதற்காக  அழைக்கப்பட்டார்.
ta_102509_2	அதனைத் தொடர்ந்து படையினரால் நூலைவாயில் வைத்து கௌரவ மரியாதை வழங்கப்பட்டனர்.
ta_102509_3	பின்னர், பிரதம அதிதி அவர்கள் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும்  நட்டு வைத்த அவர் புதிய கேட்போர் கூடத்தை  திறந்து வைத்தார், பின்னர், பட்டாலியனின் பணிகள் தொடர்பான முறையான விளக்கத்தைப் படையினர்களுக்கு  உரையாற்றினார்.
ta_102509_4	அவரது விஜயத்தின் அடுத்த நிகழ்வாக தலைமையக வளாகத்திற்குள்  புதிதாக கட்டப்பட்ட அதிகாரிகளின் உணவகம்  திறந்து வைக்க அழைக்கப்பட்டார்.
ta_102509_5	அதனைத் தொடர்ந்து  குழு புகைப்படத்திலும்,  அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும்  கலந்துகொண்டு அவர், வருகையின் நினைவாக  அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.
ta_102509_6	பொறிமுறை காலாட் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் எஸ்.ஜே பிரியதர்ஷன  படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள்  மற்றம் படையினர் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.