File size: 1,065 Bytes
c7c24dc
 
 
1
2
3
4
ta_114447_0	கொட்டடி விநாயகர் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டுடன் (13) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றது.
ta_114447_1	21 நாட்கள் இடம்பெற்ற அலங்கார பூஜைகளின் பின்பு இறுதி நாள் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
ta_114447_2	இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் கீர்த்தி கொஷ்தா அவர்கள் வருகை தந்தார்.