File size: 923 Bytes
a13a3d2
 
 
1
2
3
4
ta_100495_0	கேகாலை , நெலும்தெனிய பகுதியில் அமைந்துள்ள  எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு எரிபொருள் நிரப்ப வந்த பவுஸர் வண்டியொன்று வெடித்தமையால் அங்கு தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ta_100495_1	தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ta_100495_2	pix by - madawalanews