File size: 1,346 Bytes
a13a3d2
 
 
 
 
1
2
3
4
5
6
ta_102510_0	மின்னேரிய - சுதுகந்த பிரதேசத்தில் உள்ள வீடோன்றிலிருந்து அதிக பெறுமதியைக் கொண்ட உலோகப் பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
ta_102510_1	பெறுமதிமி;க்க தட்டுகளும், பாத்திரத்தின் வடிவைக் கொண்ட பொருட்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
ta_102510_2	மின்னேரிய காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ta_102510_3	குறித்த பெறுமதி மிக்க பொருட்கள் புராதன சிறப்பு மிக்க இடமொன்றிலிருந்து பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ta_102510_4	சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.