cheranga-uom
added si-ta data
c7c24dc
raw
history blame
1.05 kB
ta_102895_0 இலங்கை கடற்படையின் 03 அதிகாரிகள் மற்றும் 17 படையினர்கள் உள்ளடங்களாக 10 அதிகாரிகள் மற்றும் 78 படையினர் போன்றோர் கடந்த வெள்ளிக் கிழமை (28) தேகதன்ன பவுன்செத் தியான மையத்தில் இடம் பெற்ற பயிற்சிகளில் கலந்து கொண்டனர்.
ta_102895_1 இத் தியானப் பயிற்சிகள் உலவியல் நடவடிக்கைப் பணிப்பகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் தேகதன்ன பவுன்செத் தியான மையத்தின் தேரரான தியசென்புர விலம தேரர் அவர்களால் இடம் பெற்றது.