cheranga-uom
added si-ta data
c7c24dc
raw
history blame
1.84 kB
ta_107683_0 கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் 13 ஆவது புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் பீ.பி எஸ் டி சில்வா அவர்கள் இம் மாதம் (2) ஆம் திகதி சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின் தனது பதவியை பொறுப்பேற்றார்.
ta_107683_1 புதிய படைத் தளபதிக்கு 7 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
ta_107683_2 பின்னர் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.
ta_107683_3 இச்சந்தர்ப்பத்தில் இந்த படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் அனைத்து கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.