cheranga-uom
added si-ta data
c7c24dc
raw
history blame
1.08 kB
ta_108114_0 (ஊடக வெளியீடு) ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக வடக்கில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சோதனை சாவடி தொடர்பாக பரவி வரும் வதந்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
ta_108114_1 வாக்காளர்கள் எந்த வகையிலும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இராணுவம் எடுத்துள்ளது என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
ta_108114_2 (நிறைவு)