cheranga-uom
added si-ta data
c7c24dc
raw
history blame
2.85 kB
ta_11606_0 புத்தளையில் அமைந்துள்ள துறைசார் அபிவிருத்தி நிலையத்தினால் முதல் தடவையாக கிரிக்கட் போட்டிகள் இந்த நிலையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
ta_11606_1 இந்த நிலையத்தில் பயிற்சி கட்டளைகளை மேற்கொள்ளும் 5, 17 இலக்கங்களையுடைய அதிகாரிகளுக்கு இடையில் இந்த கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்றன.கிரிக்கட் போட்டிகளில் இராணுவ பொறியியல் படையணியைச் சேர்ந்த மேஜர் K.G.M பண்டார அவர்களது அணி சிறந்த அணியாக விளங்கியது.
ta_11606_2 இந்த போட்டிகளில் இரண்டாவது இடத்தை இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் P.G.A.P ஜயவர்தன அவர்களது அணியினர் பெற்றுக் கொண்டனர்.
ta_11606_3 அத்துடன் இந்த போட்டிகளில் சிறந்த ஆட்ட நாயகனாக இராணுவ பொறியியல் படையணியைச் சேர்ந்த மேஜர் K.W.K.R ஜயசிங்க அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ta_11606_4 இவர் 4 ஓவர்களுக்கு 140 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
ta_11606_5 சிறந்த பந்து வீச்சாளராக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் T.R.C.S தென்னகோன் அவர்கள் தேரந்தெடுக்கப்பட்டார்.
ta_11606_6 இந்த போட்டியில் பங்கு பற்றி திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கு கட்டளை தளபதி அவர்கள் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்து கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.