cheranga-uom
added si-ta data
c7c24dc
ta_248840_0 அமைச்சு பதவியை இராஜினாமா செய்த, நவீன் திசாநாயக்க, சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு இன்று நண்பகல் சென்றிருந்தார்.
ta_248840_1 சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்திற்கு வருகைத் தந்த நவீன் திசாநாயக்கவிற்கு, அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
ta_248840_2 அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க சவாலொன்றையும் இதன்போது விடுத்தார்.
ta_248840_3 [quote]எனது சகோதர ஊடகவியலாளர்களே, எனது ஆவணங்கள் இருக்கின்றதோ தெரியவில்லை.
ta_248840_4 ஜனாதிபதிக்கு ஒரு விடயத்தை தெளிவாக கூறிக் கொள்கின்றேன்.
ta_248840_5 எனது ஆவணங்கள் இருக்குமாயின், அதனை வைத்துக் கொள்ள வேண்டாம்.
ta_248840_6 24 மணித்தியாலங்களுக்குள் அதனை வெளியிடுமாறு நான் அவரிடம் கேட்டுக்கொள்கின்றேன்[/quote]