|
ta_100442_0 30 வருடங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தை நான்கு வருடங்களில் நிறைவுக்கு கொண்டு வந்தமைக்கு நாட்டில் காணப்பட்ட சிறந்த நிர்வாகமே காரணம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். |
|
ta_100442_1 கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். |
|
ta_100442_2 சிறந்த நிர்வாகம் இருந்திருக்குமாயின் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியுமே ஏன் முடியவில்லை. |
|
ta_100442_3 எங்களிடம் சிறந்த நிர்வாகம் இருந்த காரணத்தினாலேயே 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை 4 வருடங்களில் நிறைவு செய்தோம் என குறிப்பிட்டார். |
|
|