ta_100497_0 வடக்கிற்கு மற்றும் தெற்கிற்கு ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட கொள்கையை நடைமுறைப்படுத்துவது, தமது வேலைத்திட்டம் அல்லவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். | |
ta_100497_1 பெற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகளை பறித்துக்கொள்ள எவருக்கும் இடம் வழங்கப்பட போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். | |
ta_100497_2 யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டுத் திடலில், இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இந்த கருத்தினை வெளிப்படுத்தினார். | |