cheranga-uom
ta-en added
a13a3d2
raw
history blame contribute delete
966 Bytes
ta_102518_0 தனியார் துறையினருக்கு ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனத்துடன் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ta_102518_1 கொள்கை அமுலாக்கல் மற்றும் பொருளாதார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ta_102518_2 கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.