cheranga-uom
ta-en added
a13a3d2
ta_106757_0 முகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிவதற்கு காவல்துறையினர் விதித்திருத்த தடையை எதிர்வரும் 28ஆம் திகதி தளர்த்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ta_106757_1 மேல் முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
ta_106757_2 முகத்தை முற்றாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்காக தடையை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருவர் மனு தாக்கல் செய்தனர்.
ta_106757_3 அந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
ta_106757_4 முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்கான தடை  இன்று முதல் அமுலுக்கு வருவதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.