|
ta_106773_0 விருப்பு வாக்கு முறையை ரத்து செய்து புதிய தேர்தல் முறையொன்றுக்காக அரசியலமைப்பில் திருத்தம் ஒன்றை கொண்டு வருவது தொடர்பில் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. |
|
ta_106773_1 இன்று தேசிய நிறைவேற்று சபையில் இது தொடர்பான தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. |
|
ta_106773_2 குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கட்சி தலைவர்களிடம் கையளிக்கவுள்ளதாக ஜே.வி |
|
ta_106773_3 அல்லாத பட்சத்தில் தாம் நிறைவேற்றுச் சபையில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாகவும் அனுர குமாரதிசாநாயக்க தெரிவித்தார். |
|
|