ta_102489_0 மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட தியான ஒன்றுகூடல் இம்மாதம் (10) ஆம் திகதி மதகுருவாரான தஹமன் சேர்மன் அவர்களின் தலைமையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. ta_102489_1 மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த தியான ஒன்றுகூடல் இடம்பெற்றது.