ta_102806_0 இலங்கை இராணுவ விஷேட படையணியின் படைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். ta_102806_1 முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றதன் பின்னர் இந்த பதவிக்கு புதிய இராணுவ தளபதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ta_102806_2 இராணுவ தளபதி அவர்கள் கஜபா படையணியின் படைத் தளபதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்..