ta_105_0 உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு தியதலாவ நகரத்தில் சுத்திகரிக்கும் பணிகள் (02) ஆம் திகதி சனிக் கிழமை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் மேற் கொள்ளப்பட்டது. ta_105_1 ஆதன் படி அப்புத்தளை ‘y’ சந்தியில் தொடங்கி தியதலாவ நகரம் வரை சுத்தம் செய்வதற்கு தியதலாவ பயிற்ச்சி முகாமின் 240 இராணுவ படையினர் கலந்து கொண்டார்கள். ta_105_2 இந்த சிரமதான பணிகளின் போது நீர் நிலங்கள் மற்றும் அனைத்து நிலங்களிலும் நடவடிக்கைகள் கவனம் செலுத்தப்பட்டது.