ta_108714_0 பகாமினியகம பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிசமாதி விகாரையின் காகம சிரினந்த தேரர் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க, 53 ஆவது படைப் பிரிவு படையினரால் கடந்த 2019 நவம்பர் (30) ஆம் திகதி கோயில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டதுடன், சல் மரக்கன்றுகள் (Cannon ball) மற்றும் பலவிதமான பழ மரக்கன்றுகள், மருத்துவ மூலிகைகள் போன்றவற்றையும் நட்டுவைத்தன. ta_108714_1 இந்த திட்டமானது விகாரையின் விகாராதிபதி அவர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு 53 ஆவது படைப் பிரவு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பி.ஜே கமகே அவர்களின் எண்ணகருவிற்கமைய இத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட 60 பேர் கலந்து கொண்டதுடன், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டன.