ta_110949_0 அம்பாறை இராணுவ கம்பட் பயிற்சி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கேட்போர்கூடம் இம்மாதம் (8) ஆம் திகதி இப்பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் பி.ஏ தர்மசிறி கஹபொல அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. ta_110949_1 இந்த கேட்போர்கூடம் படை வீரர்களுக்கு விரிவுரைகளை நடாத்துவதற்கும், பயிற்சிகளை மேற்கொள்வதற்காகவும் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டது. ta_110949_2 இந்த நிகழ்வில் லெப்டினன்ட் கேர்ணல் டீ.யூ.என் சேரசிங்க, கட்டளை அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.