ta_3161441_0 அநுராதபுரம் ஸ்வஸ்திபுர பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் அவரது மகளது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ta_3161441_1 பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று காலை தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். ta_3161441_2 குறித்த சம்பவத்தில் 10 வயதான மகளும் 42 வயதான தாயும் உயிரிழந்துள்ளனர். ta_3161441_3 படங்கள் – newsfirst U reporter – நுரங்க சமரசிங்க -அநுராதபுரம்