ta_106743_0 முகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசத்தை அணிவதற்கான தடை சட்டம் இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ta_106743_1 இந்த சட்டத்தை மீறி முழுமையான தலைகவசத்தை அணிந்து செல்லும் உந்;துருளி சாரதிகளுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ta_106743_2 எனினும் எதிர்வரும் சில தினங்களுக்கு இது குறித்து எச்சரிக்கை மாத்திரம் விடுவிக்கப்படும் என்று காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். ta_106743_3 அத்துடன் தரமான தலைக்கவசம் குறித்தும் உந்துருளி செலுத்துனர்களுக்கு விளக்கமளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.