ta_243373_0 மத்திய கிழக்குக்கு மேலதிக படையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ta_243373_1 பாக்தாத் தூதரகத்தை அண்மித்த பகுதிகளில் 750 படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ta_243373_2 எனினும் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. ta_243373_3 இதனால் மேலதிய படையினரை பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.