inputs
stringlengths
50
669
targets
stringlengths
19
623
template_lang
stringclasses
1 value
template_id
int64
1
4
Translate this sentence to Tamil: "When you cancel, you get a zero as various charges are deducted."
"நீங்கள் கேன்சல் செய்யும் போது, பல்வேறு கட்டணங்கள் கழிக்கப்படுவதால் உங்களுக்கு எந்தப் பணமும் திரும்பக் கிடைக்காது. . ."
['eng']
2
Translate this sentence to Tamil: "Pages are not stitched properly. Half the pages separate from the book, if you just turn over all the pages one time.Terrible, terrible quality."
"பக்கங்கள் சரியாக தைக்கப்படவில்லை. பக்கங்களை ஒரு முறை புரட்டினாலே, புத்தகத்திலிருந்து பாதிப் பக்கங்கள் பிரிகின்றன. மோசமான தரம்."
['eng']
2
Can you translate this text to Tamil: "This is not 5 ft long as claimed and not the material which they claim. Leash is weak and cannot withstand the pull."
"அவர்கள் கிளைய்ம் செய்வது போல இது 5 அடி நீளம் இல்லை. லீஷ் பலவீனமாக இருப்பதால் இழுப்பை தாங்க முடியாது."
['eng']
4
Can you translate this text to Tamil: "Whole machine heats up after just 1 minute of usage, very bad quality, the battery is very poorly made, device doesnt charge properly after 6 hours of charging, it only works for 15 mins."
"1 நிமிட பயன்பாட்டிற்குப் பிறகு முழு மெஷினும் சூடாகிறது, மிகவும் மோசமான தரம், பேட்டரி மிகவும் மோசமாக உள்ளது, 6 மணிநேரம் சார்ஜ் செய்த பிறகு சரியாக சார்ஜ் ஆகாது, இது 15 நிமிடங்களுக்கு மட்டுமே வேலை செய்கிறது."
['eng']
4
Translate this sentence to Tamil: "The ambience is awesome with some very good bands playing and performing live, and the food is good. The collection of alcohol is also nice."
"சில நல்ல இசைக்குழுக்கள் நேரலையில் இசைப்பதும் நடிப்பதுமான சூழல் பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது. மதுவின் வசூலும் அருமை."
['eng']
2
What's the Tamil translation of this sentence: "Awesome designs, very light yet strong to carry heavy loads. Rotating wheels are very strong and flexible. Its products are waterproof and durability is also long."
"அற்புதமான டிசைன்கள், மிகவும் எடை குறைவான ஆனால் அதிக லோடை சுமக்கும் வலிமை. சுழலும் சக்கரங்கள் மிகவும் வலிமையானவை மற்றும் நெகிழ்வானவை. இதன் தயாரிப்புகள் வாட்டர் ப்ரூஃப் மற்றும் நீடித்த தன்மை கொண்டவை."
['eng']
3
Can you translate this text to Tamil: "The food served is often cold on the inside though the outer surface of the food container is hot on touch"
"பரிமாறப்படும் உணவு பெரும்பாலும் உணவு கொள்கலனின் வெளிப்புற மேற்பரப்பு தொடுதலில் சூடாக இருந்தாலும் உள்ளே குளிர்ச்சியாக இருக்கும்"
['eng']
4
What's the Tamil translation of this sentence: "Beutiful compositions by Jeet Ganguly, Mithoon and Ankit tiwari. Everytime you hear those songs, you get a hearwarming experience."
"ஜீத் கங்குலி, மிதுன், அங்கித் திவாரி ஆகியோரின் அருமையான இசை. ஒவ்வொரு முறையும் அந்தப் பாடல்களைக் கேட்கும்போது, ஒரு இனிமையான அனுபவம் கிடைக்கும்."
['eng']
3
Can you translate this text to Tamil: "It's very bulky and cannot be used on camera hot shoe fixed flash as it tilts it downwards."
"இது மிகவும் பெரிதாக இருக்கிறது மற்றும் கீழ்ப்புறமாக திரும்புவதால் கேமரா ஹாட் ஷூ நிலையான ஃபிளாஷில் பயன்படுத்த முடியாது,"
['eng']
4
Translate from English to Tamil: "Compatibility with every operating system and even smartphones"
"ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனும், ஸ்மார்ட் போன்களுடனும் கூட பொருந்தும்."
['eng']
1
Can you translate this text to Tamil: "The tonal quality of this guitar is absolutely Great. Rosewood fretboard makes it easier to get the depth of the tone as well as the smoothness"
"இந்த கிட்டாரின் டோனல் தரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ரோஸ்வுட் ஃப்ரெட்போர்டு டோனின் ஆழத்தையும் மென்மையையும் பெறுவதை எளிதாக்குகிறது"
['eng']
4
What's the Tamil translation of this sentence: "The food quality is not upto the mark, definitely not when compared to the extravagant prices charged for the meals; the welcoming sandwich can make you suffer from stomach pain and diarrhoea. The steep steps would make you think twice before taking any senior citizen with you; also you would be gravely disappointed if you are hoping for any fun activities or games here."
"உணவின் அதிகமான விலைகளுடன் ஒப்பிடும்போது உணவின் தரம் அவ்வளவு நன்றாக இல்லை; வெல்கம் சாண்ட்விச் உங்களுக்கு வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். செங்குத்தான படிகள் எந்த மூத்த குடிமகனையும் உங்களுடன் அழைத்துச் செல்வதற்கு முன்பு உங்களை இரண்டு முறை சிந்திக்க வைக்கும், மேலும் நீங்கள் இங்கே ஏதேனும் வேடிக்கையான நடவடிக்கைகள் அல்லது விளையாட்டுகளை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் மிகவும் ஏமாற்றமடைவீர்கள்."
['eng']
3
Can you translate this text to Tamil: "very classy design and serves the purpose of protecting my TV"
"மிகவும் கிளாசியான டிசைன் மற்றும் எனது டிவியை நன்றாக பாதுகாக்கிறது."
['eng']
4
Translate from English to Tamil: "Unimaginable experience we had... 3D glasses were full of scratches and when asked for replacement got rudely treated!!"
"கற்பனைக்கு எட்டாத சிறந்த அனுபவம். . . 3D கண்ணாடியில் நிறைய கீறல்கள் இருந்தன, மாற்றித்தருமாறு கேட்ட போது மிக மோசமாக நடத்தினார்கள்!! ."
['eng']
1
Can you translate this text to Tamil: "Has premium quality back mesh, nylon, armrest, plastic, and other materials used in the making. It has the best Hydraulic technology so no sweat is absorbed despite hours of sitting, and the back rest steals the show."
"பேக் மெஷ், நைலான், ஆர்ம்ரெஸ்ட், பிளாஸ்டிக் மற்றும் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பிற பொருட்கள் பிரீமியம் தரத்தில் இருக்கின்றன. இது சிறந்த ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது, எனவே எத்தனை மணிநேரம் உட்கார்ந்திருந்தாலும் வியர்வை உறிஞ்சப்படுவதில்லை,இதன் சிறப்பம்சமே பேக் ரெஸ்ட் தான்."
['eng']
4
Translate from English to Tamil: "The copper coil that comes with Blue star central AC makes it costs more than other brands on the market."
"ப்ளூ ஸ்டார் சென்ட்ரல் ஏசியுடன் வரும் காப்பர் காயில், சந்தையில் உள்ள மற்ற பிராண்டுகளை விட அதிக விலை கொண்டதாக இருக்கிறது."
['eng']
1
Can you translate this text to Tamil: "Well... I thought it would be cool. But the flow of the comic strip is not so smooth, it is not at all interesting. Moreover, there are less pictures and more to read making it boring for young kids."
"சரி. . . நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் காமிக் ஸ்ட்ரிப்பின் ஃப்ளோ அவ்வளவு ஸ்மூத்தாக இல்லை, கொஞ்சம் கூட சுவாரஸ்யமாக இல்லை. மேலும், படங்கள் குறைவாக இருப்பதும் வாசிப்பதற்கு அதிகமாக இருப்பதும் சிறுவர்களுக்கு சலிப்பூட்டுகிறது."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "3800 mAh, long lasting during continuous flash usage."
"3800mAh திறன் கொண்ட இந்த போனின் பேட்டரி பேக்கப் நீண்ட நேரம் நீடிக்கிறது."
['eng']
3
What's the Tamil translation of this sentence: "Well padded from inside, compartments are spacious with respect to accessories"
"உள்ளே நல்ல பேடு கொடுக்கப்பட்டுள்ளது, ஆக்சஸரீஸ் வைப்பதற்காக உள்ளே இருக்கும் கம்பார்ட்மெண்ட்டுகளில் நல்ல இடம் இருக்கிறது."
['eng']
3
Translate this sentence to Tamil: "Fitted with 50 Ltr. tank. It keeps the cooler efficient for days together without the tension of refills."
"50 லிட்டர் தொட்டிபொருத்தப்பட்டிருக்கிறது. ரீஃபில் செய்யும் டென்ஷன் இல்லாமல் பல நாட்கள் கூலரை திறனுடன் செயல்பட வைக்கிறது."
['eng']
2
What's the Tamil translation of this sentence: "Pathetic app, didn't expect this from BBC sounds at all!! The sound quality for certain books is a complete disaster."
"பரிதாபகரமான ஆப், பிபிசி சவுண்ட்ஸ்-லிருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை!! சில புத்தகங்களின் ஒலி தரம் மிக மோசமாக இருக்கிறது."
['eng']
3
Translate this sentence to Tamil: "The claims seem to be unrealistic and I don't see the approval of organic."
"இவர்கள் கிளைய்ம் செய்வது உண்மை மாதிரி தெரியவில்லை, ஆர்கானிக் அப்ரூவலையும் என்னால் பார்க்க முடியவில்லை."
['eng']
2
Translate this sentence to Tamil: "This is one of the best eye concealers I have used so far. It truly reduces my dark circle after every application. JUST WOWWW!!"
"நான் இதுவரை பயன்படுத்திய சிறந்த கண் கன்சீலர்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் பிறகும் உண்மையிலேயே என் கருவளையத்தைக் குறைக்கிறது. ஜஸ்ட் வாவ்!!"
['eng']
2
Translate this sentence to Tamil: "This is the best app if you are a zee fan, all of zee at one location. They also have been bidding to most populer moves and have their premium web series."
"நீங்கள் zee ரசிகராக இருந்தால் இது ஒரு சிறந்த ஆப், ஒரே இடத்தில் zee தொடர்புடைய அனைத்தும் கிடைக்கும்,மிகப் பிரபலமான திரைப்படங்கள் மற்றும் பிரீமியம் வெப்சீரிஸ் போன்றவை இதில் இருக்கின்றன."
['eng']
2
What's the Tamil translation of this sentence: "It's really easy to shave. The hair comes out smoothly and without any issues. It works flawlessly."
"ஷேவ் செய்ய எளிதாக இருக்கிறது. முடி சீராக மற்றும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியே வரும். இது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்கிறது."
['eng']
3
Translate from English to Tamil: "I love their range of bottles and sippers. They are flexible and anti-colic and very easy to clean."
"அவர்களின் பாட்டில், சிப்பர் ரேஞ்ச் எனக்கு மிகவும் பிடிக்கும். அவை நெகிழ்வுத்தன்மை மற்றும் கொலிக் எதிர்ப்பு கொண்டவையாக இருப்பதுடன் சுத்தம் செய்ய மிகவும் எளிதானவையாக இருக்கின்றன."
['eng']
1
Translate from English to Tamil: "Milk bikis biscuits are crunchy and are very filling when consumed with tea. Definitely better than parle-g"
"மில்க் பிக்கி பிஸ்கட்கள் கிரஞ்ச்சியாக இருக்கும், டீயுடன் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் ஃபில்லிங்காக இருக்கும். நிச்சயமாக பார்லே-ஜியை விட சிறந்தது."
['eng']
1
Translate from English to Tamil: "Being a futuristic sci-fi film, 'The Martian' incorporates themes that link to ideas of human nature and humanity's future in an amazing manner. it is just phenomenal to experience man's natural desire to persevere and survive."
"ஒரு எதிர்கால அறிவியல் புனைகதை திரைப்படமாக, 'தி மார்ஷியன்' மனித இயல்பு மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம் பற்றிய கருத்துக்களை அற்புதமான முறையில் இணைக்கும் கதையைக் கொண்டிருக்கிறது. விடாமுயற்சி மற்றும் உயிர்வாழ்வதற்கான மனிதனின் இயல்பான விருப்பத்தைக் காண அற்புதமாக இருக்கிறது."
['eng']
1
Translate from English to Tamil: "The detergent is neither biodegradable nor removes stains. It's just a gimmick by the brand. There are other good, authentic options available in the market. Please do your research and buy."
"டிடர்ஜென்ட் மக்கும் தன்மை கொண்டதல்ல, கறைகளை நீக்கவும் இல்லை. இந்த பிராண்டிலிருந்து நம்மை கிண்டல் செய்வது போல ஒரு புராடக்ட்மார்கெட்டில் இதைவிட நல்ல, உண்மையான ஆப்சன்கள் இருக்கின்றன. தயவுசெய்து சொந்தமாக நீங்களே ஆய்வு செய்து முடிவெடுத்து வாங்குங்கள்."
['eng']
1
Can you translate this text to Tamil: "Original flawless screenplay adaptaions by a genius director. I still can't believe this is indian movie and would highly recommended to horror fantasy genre fans"
"ஒரு ஜீனியஸ் இயக்குனரின் அசலான திரைக்கதை. இது இந்தியத் திரைப்படம் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை, மேலும் திகில் வகையிலான ஃபேன்டஸி ரசிகர்களுக்கு இதை பரிந்துரைக்கிறேன்."
['eng']
4
Translate this sentence to Tamil: "AC lacks thermostats. Its either very low temperature or total lack of air conditioning."
"ஏசியில் தெர்மோஸ்டாட்கள் இல்லை. இது மிகவும் குறைந்த வெப்பனிலைக்கு போகிறது அல்லது முழுமையாக குளிர்சாதன வசதி இல்லாமல் போகிறது."
['eng']
2
Can you translate this text to Tamil: "this pedestal fan has 180-degree and 360-degree oscillation features. It is very efficient in crowded places like marriage halls etc."
"இந்த பெடஸ்டல் ஃபேனில் 180 டிகிரி மற்றும் 360 டிகிரி திரும்பும் அம்சங்கள் உள்ளன. திருமண மண்டபம் போன்ற கூட்டமான இடங்களில் இது மிகவும் திறனுடன் செயல்படுகிறது."
['eng']
4
Translate from English to Tamil: "Durable and easy to clean. This is very sturdy product."
"நீடித்து நிலைக்கும் மற்றும் சுத்தம் செய்ய எளிதானது. இது மிகவும் உறுதியான தயாரிப்பு."
['eng']
1
Can you translate this text to Tamil: "At many places, factual things have been twsted or manipulated to grasp eyes and lot of exaggerative narrations just to jsutify the glory associated with his name."
"பல காட்சிகள் அவருடைய புகழை நியாயப்படுத்துவதற்காகவே மிகையாக எடுக்கப்பட்டுள்ளன, உண்மைகள் திரிக்கப்பட்டிருக்கின்றன."
['eng']
4
Can you translate this text to Tamil: "I personally found the lyrics are just exaggeration. Even while watching the film, I felt like just forwarding those."
"பாடல் வரிகள் பற்றி மிகைப்படுத்தி சொல்லப்பட்டிருப்பதை நான் உணர்ந்தேன்படத்தைப் பார்க்கும்போது கூட, நான் அதை ஃபார்வேர்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்."
['eng']
4
Can you translate this text to Tamil: "The quantity of food served is not always satisfactory to the customer. Also sometimes there are complaints about the deteriorated quality of food served"
"பரிமாறப்படும் உணவின் அளவு எப்போதும் வாடிக்கையாளருக்கு திருப்திகரமாக இருப்பதில்லை. மேலும் சில நேரங்களில் பரிமாறப்படும் உணவின் தரம் மோசமடைந்து வருவதாக புகார்கள் வருகின்றன"
['eng']
4
Translate from English to Tamil: "This air travel kennel for dogs has a durable, ergonomic comfort-grip handle ventilated sides for comfortable transport."
"நாய்களுக்கான இந்த ஏர் டிராவல் கென்னலில் வசதியான போக்குவரத்துக்காக ஒரு நீடித்த, எர்கோனோமிக்காக வடிவமைக்கப்பட்ட -கிரிப் ஹேண்டில் மற்றும் காற்றோட்டமான பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன."
['eng']
1
Translate from English to Tamil: "the design is so shabby and lousy, it looks like a carton box. Looks matter Crompton."
"டிசைன் மிகவும் அசிங்கமாக இருக்கிறது, இது ஒரு அட்டைப்பெட்டி போல் தெரிகிறது. தோற்றம் முக்கியம் கிராம்ப்டன்."
['eng']
1
What's the Tamil translation of this sentence: "The android app makes searching for a book, shows overly frustrating.The app is slow to respond when clicking on the sort option or filter."
"ஏதாவது ஒரு புத்தகம் வேண்டுமானால் இந்த ஆண்ட்ராய்டு ஆப்பில் தேடித் தேடி சலித்து விடுகிறது. சார்டிங்ஆப்ஷன் அல்லது ஃபில்டரை கிளிக் செய்யும் போது இந்த அப்ளிகேஷன் மெதுவாக ரெஸ்பாண்ட் செய்கிறது."
['eng']
3
Translate this sentence to Tamil: "They suffer from stomach problems, losse motions and vomiting"
"அவை வயிறு தொடர்பான பிரச்னைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவற்றால் அவதிப்படுகின்றன."
['eng']
2
Can you translate this text to Tamil: "The images are all reversed which may take quite some time to get used to it and the model is very costly."
"படங்கள் அனைத்தும் தலைகீழாக உள்ளன, அது பழகுவதற்கு சிறிது நேரம் எடுக்கலாம், மேலும் மாடல் மிகவும் விலையுயர்ந்தது."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "This Intex tower speaker has standard, EQ, and DJ modes for audio output. It is like having a stereo and a fully equipped party set."
"இந்த இன்டெக்ஸ் டவர் ஸ்பீக்கரில் ஆடியோ அவுட்புட்டுக்கான ஸ்டாண்டர்ட், EQ மற்றும் DJ மோடுகள் உள்ளன. இது ஒரு ஸ்டீரியோ மற்றும் முழு வசதி கொண்ட பார்ட்டி செட் போன்றது."
['eng']
3
What's the Tamil translation of this sentence: "SSPC is not resistant to extreme changes in temperature, e.g. freezing and thawing conditions."
"SSPC வெப்பநிலையில் ஏற்படும் கடுமையான மாற்றங்களை தாங்காது, எ. காஉறை மற்றும் உறைபனி நிலைமைகள்."
['eng']
3
Can you translate this text to Tamil: "I have used this for once and all I can say is that it needs to work on its lasting time. It controls body odour only for a few hours and doesn't last long compared to other deodorants available right now."
"நான் இதை ஒரு முறை பயன்படுத்தினேன், இன்னும் நீண்ட நேரத்திற்கு இது வேலை செய்தால் நன்றாக இருக்கும். இது சில மணிநேரங்களுக்கு மட்டுமே உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் தற்போது கிடைக்கும் மற்ற டியோடரண்டுகளுடன் ஒப்பிடும்போது நீண்ட நேரம் நீடிப்பதில்லை."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "Primarily a wedding venue, this place has an awesome eating arrangement along with the delicious food they serve clubbed with the well-behaved staff members and the manager of the resort. The banquet/dining hall is spacious enough to accommodate all your guests and family members; the wifi is also good and gives decent speed, along with ample parking space available."
"முதன்மையாக இது ஒரு திருமண இடம், இந்த இடத்தில் ஒரு அற்புதமான உணவு ஏற்பாடு இருக்கிறது, நன்றாக நடந்துகொள்ளும் ஊழியர்கள் மற்றும் மேனேஜர் ஆகியோர் இருக்கிறார்கள் ,அவர்கள் பரிமாறும் சுவையான உணவுகள் உள்ளன. பான்குவெட்/டைனிங் ஹால் உங்கள் அனைத்து விருந்தினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் அளவுக்கு விசாலமானதாக இருக்கிறது, வைஃபையும் நன்றாக உள்ளது மேலும் போதுமான பார்கிங் ஸ்பேஸ் இருக்கிறது."
['eng']
3
Translate this sentence to Tamil: "Sometimes a movie just seeps into the deepest part of your soul and quietly removes a piece of your heart, and you don’t realize it until the spell of the cinema is broken and the lights come back on."
"சில நேரங்களில் ஒரு திரைப்படம் உங்கள் ஆன்மாவின் ஆழமான பகுதிக்குள் ஊடுருவி, உங்கள் இதயத்தில் தைக்கிறது, படம் முடிந்து விளக்குகள் மீண்டும் போடப்படும் வரை அதை நீங்கள் உணர மாட்டீர்கள்"
['eng']
2
What's the Tamil translation of this sentence: "Multi coating and efficient for photography in any condition."
"மல்டி கோட்டிங் கொண்டது மற்றும் எந்த நிலையிலும் புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது."
['eng']
3
Can you translate this text to Tamil: "There's a wide range of veg and non-veg dishes to choose from along with good table service given the humble and good behaviour of the servers. The food is also affordable"
"சர்வர்களின் பணிவான மற்றும் நல்ல நடத்தையை கருத்தில் கொண்டு நல்ல டேபிள் சேவையுடன் தேர்ந்தெடுக்க பல வகையான வெஜ் மற்றும் நான்-வெஜ் உணவுகள் உள்ளன. உணவும் குறைந்த விலையில் கிடைக்கும்"
['eng']
4
Can you translate this text to Tamil: "Profoundly deep, genuinely whimsical, utterly hilarious, highly imaginative and a visual feast."
"ஆழமான, விசித்திரமான, நகைச்சுவையான, கற்பனையான காட்சி விருந்து."
['eng']
4
Translate this sentence to Tamil: "It is very inferior in quality: the metal starts rusting in a few days and the chair gets extremely squeaky after a day or two. The product is not at all durable, I am afraid it'll just break within a few months of usage."
"மோசமான தரத்தில் இருக்கிறது: சில நாட்களில் மெட்டல் துருப்பிடிக்கத் தொடங்குகிறது மற்றும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு நாற்காலி அதிகம் சத்தம் எழுப்புகிறது. புராடக்ட் நீண்ட நாட்களுக்கு வராது, சில மாதங்கள் பயன்படுத்துவதற்கும் அது உடைந்துவிடும் என்று நான் பயப்படுகிறேன்."
['eng']
2
Can you translate this text to Tamil: "Central railway is always running late. do the train EVERRRRRR come on time?!!!!!"
"மத்திய ரயில்வே எப்போதும் தாமதமாகவே இயக்கப்படுகிறது. டிரெயின் ஒருமுறையாவது சரியான நேரத்துக்கு வருமா?!!!!"
['eng']
4
Can you translate this text to Tamil: "Is there a rule that there has to be a love angle to every story. Characters of Samantha and Nithya are just unnecessary."
"ஒவ்வொரு கதைக்கும் ஒரு காதல் கோணம் இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறதா?சமந்தா மற்றும் நித்யா கதாபாத்திரங்கள் தேவையற்றவை."
['eng']
4
Translate from English to Tamil: "Though Zara is known for its quality, most of its products are OVERPRICED and designs are limited."
"ஜாரா அதன் தரத்திற்காக அறியப்பட்டாலும், அதன் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக விலை கொண்டவை மற்றும் டிசைன்கள் குறைவாகவே இருக்கின்றன."
['eng']
1
Can you translate this text to Tamil: "A wonderful and interesting storybook containing 20 stories with 80 colorful picture pages. My kids liked it very much. I got it for Rs. 175 on Amazon. Wonderful book at decent price."
"80 கலர்ஃபுல் படப் பக்கங்களுடன் 20 கதைகளைக் கொண்ட அற்புதமான, சுவாரஸ்யமான கதைப் புத்தகம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் அதை ரூ. 175 க்கு அமேசானில் வாங்கினேன். நல்ல விலையில் அருமையான புத்தகம்."
['eng']
4
Translate this sentence to Tamil: "True to their brand image, the pencils are smooth and sharp. They're dark yet neat to give you a decent outcome. Perfectly suitable for school kids."
"அவர்களுடைய பிராண்ட் இமேஜுக்கு ஏற்ப, பென்சில்கள் ஸ்மூத்தாகவும் கூர்மையாகவும் இருக்கின்றன. அவை டார்க்காக இருந்தாலும், உங்களுக்கு நல்ல பலனைத் தரும் வகையில் நேர்த்தியாக இருக்கும். பள்ளி குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது."
['eng']
2
Translate this sentence to Tamil: "I like the cooconut smell of this roll-on. It is mild yet quite invigorating."
"எனக்கு இந்த ரோல்-ஆனின் தேங்காய் வாசனை மிகவும் பிடித்திருக்கிறது. இது மிகவும் மென்மையாக இருந்தாலும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கிறது."
['eng']
2