text
stringlengths 9
174
| utterance_pitch_mean
float32 221
304
| utterance_pitch_std
float32 40.5
102
| snr
float64 19.5
71.2
| c50
float64 15.7
59.9
| speaking_rate
float64 7.83
19.9
| phonemes
stringlengths 7
177
| stoi
float64 0.95
0.99
| si-sdr
float64 22.2
30.1
| pesq
float64 3.37
4.28
|
---|---|---|---|---|---|---|---|---|---|
ஜோதிடர் சற்றே வந்தியத்தேவன் முகத்தை உற்றுப் பார்த்தார். | 301.108398 | 94.466682 | 68.593208 | 57.954948 | 14.814815 | dʒoːdiɖʌr sʌʈreː vʌndijʌtteːvʌn muɡʌttaɪ uʈrʉp paːrttaːr | 0.992077 | 29.717903 | 4.033814 |
ஆனால் கடைசியில் பிறந்த அருள்மொழிவர்மர் அழகில் அனைவரையும் மிஞ்சி விட்டார். | 297.414764 | 69.056999 | 54.016834 | 59.587307 | 14.571949 | aːnaːl kʌɖaɪsijil pirʌndʌ aɹʉɭmoɻivʌrmʌr aɻʌɡil anaɪvʌɹaɪjʉm miɲdʒi viʈʈaːr | 0.986056 | 29.976727 | 4.087241 |
முதல் பாகம். | 269.389435 | 40.539093 | 58.276543 | 59.904514 | 13.675214 | mudʌl baːɡʌm | 0.976308 | 27.356873 | 3.867923 |
இப்போது தங்களில் ஒருத்தியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவைப் பிராட்டி கரையில் இறங்கி போய்விட்டு விரைவில் வருகிறேன் என்றதும் அவர்களுடைய கண்களில் ஏமாற்றமும் அசூயையும் தோன்றின. | 294.30838 | 83.698235 | 66.90081 | 59.595535 | 14.690321 | ippoːdʉ tʌŋɡʌɭil oɹʉttijaɪ mʌʈʈʉm aɻaɪttʉk koɳɖʉ kundʌvaɪp piɹaːʈʈi kʌɹaɪjil irʌŋɡi poːjviʈʈʉ viɹaɪvil vʌɹʉɡireːn ʲenrʌdʉm avʌrɡʌɭʉɖaɪjʌ kʌɳɡʌɭil ʲeːmaːʈrʌmʉm asʉjaɪjʉm toːnrinʌ | 0.990174 | 28.842857 | 4.218172 |
எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், வானதியை இளவரசருக்குக் கலியாணம் பண்ணி வைத்துவிட வேண்டும் என்றே குந்தவைதேவி உத்தேசித்திருக்கிறார் போலிருக்கிறது! என்றாள் நிரவதி. | 283.032013 | 60.526737 | 59.22094 | 31.23749 | 17.17807 | ʲellaːvʌʈraɪjʉm seːrttʉp paːrttaːl vaːnʌdijaɪ iɭʌvʌɹʌsʌɹʉkkʉk kʌljaːɳʌm pʌɳɳi vaɪttʉviɖʌ veːɳɖʉm ʲenreː kundʌvaɪdeːvi uddeːsittiɹʉkkiraːr poːliɹʉkkirʌdʉ ʲenraːɭ niɹʌvʌdi | 0.987288 | 28.053522 | 3.999928 |
உடல் அசைவற்றுக் கிடந்தாலும், கண்கள் மூடியிருந்தாலும், மனத்தின் ஆழத்தில் பதிந்து கிடக்கும் எண்ணங்கள் கனவாகப் பரிணமிக்கின்றன. | 259.985382 | 80.461365 | 67.66716 | 50.395981 | 13.890639 | uɖʌl asaɪvʌʈrʉk kiɖʌndaːlʉm kʌɳɡʌɭ muːɖijiɹʉndaːlʉm mʌnʌttin aːɻʌttil pʌdindʉ kiɖʌkkʉm ʲeɳɳʌŋɡʌɭ kʌnʌvaːɡʌp pʌɹiɳʌmikkinrʌnʌ | 0.987712 | 28.044003 | 3.977673 |
அவர்களுடைய வாய்களும் வெற்றிலைப் பாக்கு மென்றதினால் சிவந்து இரத்த நிறமாகக் காணப்பட்டன. | 286.084778 | 60.439678 | 59.756207 | 33.724998 | 16.049383 | avʌrɡʌɭʉɖaɪjʌ vaːjɡʌɭʉm veʈrilaɪp paːkkʉ menrʌdinaːl sivʌndʉ ɹʌttʌ nirʌmaːɡʌk kaːɳʌppʌʈʈʌnʌ | 0.990053 | 28.896357 | 4.199076 |
சம்புவரையரைப் பொறுமையாயிருக்கும்படி நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன். | 287.252319 | 69.375359 | 55.496677 | 48.308712 | 18.213885 | sʌmbʉvʌɹaɪjʌɹaɪp porʉmaɪjaːjiɹʉkkʉmbʌɖi naːn ɹombʌvʉm keːʈʈʉk koɭɡireːn | 0.976278 | 27.632631 | 3.837413 |
வாலிபன் ஒருவன் அந்த வழியாக விரைந்து வந்தான். | 281.099365 | 61.442799 | 21.214115 | 59.51062 | 16.480386 | vaːlibʌn oɹʉvʌn andʌ vʌɻijaːɡʌ viɹaɪndʉ vʌndaːn | 0.982504 | 27.35919 | 4.190151 |
ஒருசிலர் அவர்கள் கிட்டே வந்து சற்றே நின்று அரண்மனை முகப்பை எட்டிப் பார்த்துவிட்டும், புலிக் கொடியை அண்ணாந்து பார்த்துவிட்டும் போனார்கள். | 292.186096 | 62.807034 | 57.096386 | 34.434223 | 14.814815 | oɹʉsilʌr avʌrɡʌɭ kiʈʈeː vʌndʉ sʌʈreː ninrʉ aɹʌɳmʌnaɪ muɡʌppaɪ eʈʈip paːrttʉviʈʈʉm pulik koɖijaɪ aɳɳaːndʉ paːrttʉviʈʈʉm poːnaːrɡʌɭ | 0.981979 | 27.99449 | 4.02417 |
இல்லை, அண்ணா! கடம்பூரில் தங்களைப் பார்த்ததாகவும், சக்கரவர்த்தியிடம் நேரில் கொடுக்கச் சொன்னதாகவும் கூறினான். அது உண்மையா? | 259.972198 | 81.418015 | 62.905701 | 57.922306 | 15.159345 | illaɪ aɳɳaː kʌɖʌmbʉɹil tʌŋɡʌɭaɪp paːrttʌdaːɡʌvʉm tʃʌkkʌɹʌvʌrttijiɖʌm neːɹil koɖʉkkʌtʃːonnʌdaːɡʌvʉm kuːrinaːn adʉ uɳmaɪjaː | 0.982453 | 26.29912 | 3.742565 |
எனினும் சுந்தர சோழர் பட்டத்துக்கு வந்த சமயத்தில் தெற்கேயும் வடக்கேயும் விரோதிகள் வலுப்பெற்றிருந்தார்கள். | 284.444214 | 52.33717 | 61.445034 | 59.463589 | 14.271152 | ʲeninʉm sundʌɹʌ soːɻʌr pʌʈʈʌttʉkkʉ vʌndʌ sʌmʌjʌttil terkeːjʉm vʌɖʌkkeːjʉm viɹoːdiɡʌɭ vʌlʉppeʈriɹʉndaːrɡʌɭ | 0.987172 | 29.964481 | 4.041673 |
நல்ல வேளை! கரணம் தப்பினால் மரணம் என்ற கதி நேரிட்டிருக்கலாம். | 269.872375 | 82.609184 | 70.538742 | 59.287781 | 14.650813 | nʌllʌ veːɭaɪ kʌɹʌɳʌm tʌppinaːl mʌɹʌɳʌm ʲenrʌ ɡʌdi neːɹiʈʈiɹʉkkʌlaːm | 0.985533 | 23.808437 | 4.016566 |
ஆயினும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஐயா! பழுவேட்டரையர் குலத்தின் வீரப்புகழ் குமரி முனையிலிருந்து இமயம் வரையில் பரவியிருக்கிறது. | 257.238312 | 77.099014 | 63.029125 | 49.384331 | 16.250477 | aːjinʉm veɭijil kaːʈʈik koɭɭaːmʌl aɪjaː pʌɻʉveːʈʈʌɹaɪjʌr kulʌttin viːɹʌppʉɡʌɻ kumʌɹi munaɪjiliɹʉndʉ imʌjʌm vʌɹaɪjil pʌɹʌvijiɹʉkkirʌdʉ | 0.990957 | 27.523949 | 4.115666 |
தேவலோக மோகினியைப் போல் ஜொலிக்கிறாயே? எந்த ராஜகுமாரனும் உன்னை விரும்பி மாலையிட்டுப் பட்டமகிஷியாக வைத்திருப்பானே? | 270.059662 | 81.938988 | 57.263733 | 55.680668 | 16.033349 | deːvʌloːɡʌ moːhinijaɪp poːl dʒolikkiraːjeː ʲendʌ ɹaːdʒʌkʉmaːɹʌnʉm unnaɪ viɹʉmbi maːlaɪjiʈʈʉp pʌʈʈʌmʌɡiʂijaːɡʌ vaɪttiɹʉppaːneː | 0.987454 | 27.112431 | 3.903198 |
இவ்வாறு ஜோதிடர் ஆவேசம் வந்தவர் போல் சொல்லி வந்தபோது, | 238.345459 | 78.616615 | 45.45948 | 59.336082 | 16.804865 | ivvaːrʉ dʒoːdiɖʌr aːveːsʌm vʌndʌvʌr poːl solli vʌndʌpoːdʉ | 0.982493 | 27.620358 | 3.727333 |
அப்படிப்பட்ட தர்ம சங்கடத்தை எதற்காக வருவித்துக் கொள்ள வேண்டும்? | 279.932434 | 71.099159 | 42.99044 | 44.947166 | 16.60281 | appʌɖippʌʈʈʌ dʌrmʌ sʌŋɡʌɖʌttaɪ edʌrkaːɡʌ vʌɹʉvittʉk koɭɭʌ veːɳɖʉm | 0.990323 | 28.043831 | 3.947056 |
ஆம், ஆம்! | 268.569611 | 68.558922 | 58.525368 | 15.677503 | 7.826695 | aːm aːm | 0.952283 | 24.87393 | 3.655414 |
குந்தவையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த வானதி கண்ணிமைகளை வண்டின் சிறகுகளைப்போல் கொட்டி மலர மலர விழித்தாள். | 227.166687 | 87.668221 | 64.478821 | 36.740772 | 15.220273 | kundʌvaɪjin mʌɖijil tʌlaɪ vaɪttʉp pʌɖʉttiɹʉndʌ vaːnʌdi kʌɳɳimaɪɡʌɭaɪ vʌɳɖin sirʌɡʉɡʌɭaɪppoːl koʈʈi mʌlʌɹʌ mʌlʌɹʌ viɻittaːɭ | 0.989374 | 25.181652 | 3.915472 |
தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற இங்குள்ளவர் அனைவரும் சித்தமாயிருக்கிறோம். | 287.792358 | 77.542229 | 50.909645 | 59.564323 | 17.549858 | taːŋɡʌɭ iʈʈʌ kʌʈʈʌɭaɪjaɪ niraɪveːʈrʌ iŋɡʉɭɭʌvʌr anaɪvʌɹʉm sittʌmaːjiɹʉkkiroːm | 0.973771 | 23.982197 | 3.746885 |
இன்றைக்கு மட்டும் நான் ஏமாந்து போனால் என்னை நான் ஒரு நாளும் மன்னித்துக் கொள்ள முடியாது! | 251.185944 | 88.512253 | 64.554893 | 45.43758 | 17.242661 | inraɪkkʉ mʌʈʈʉm naːn ʲeːmaːndʉ poːnaːl ʲennaɪ naːn oɹʉ naːɭʉm mʌnnittʉk koɭɭʌ muɖijaːdʉ | 0.984823 | 23.725239 | 3.907993 |
இருவரும் ஊர் ஊராகச் சென்று ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி வைஷ்ணவத்தைப் பரப்பி வந்தார்கள். | 247.87912 | 82.489479 | 57.482563 | 57.077389 | 15.647108 | iɹʉvʌɹʉm uːr uːɹaːɡʌtʃːenrʉ aːɻvaːrɡʌɭin paːsʉɹʌŋɡʌɭaɪp paːɖi vaɪʂɳʌvʌttaɪp pʌɹʌppi vʌndaːrɡʌɭ | 0.984588 | 27.173294 | 3.79494 |
அங்கிருந்து குடந்தைக்குப் போய் என் அத்தையைப் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். | 271.324066 | 62.672638 | 51.709881 | 47.939247 | 19.907407 | aŋɡiɹʉndʉ kuɖʌndaɪkkʉp poːj en attaɪjaɪp paːrttʉ viʈʈʉ vʌɹʉvʌdaːɡʌtʃːolliviʈʈʉ vʌndeːn | 0.991328 | 28.510395 | 3.875275 |
அமுதனைப் போல் தானும் பூந்தோட்டம் வளர்த்துச் சிவ கைங்கரியம் செய்து கொண்டு ஏன் ஆனந்தமாய்க் காலங் கழிக்கக் கூடாது? | 297.286499 | 78.290871 | 53.252087 | 57.695225 | 15.488215 | amʉdʌnaɪp poːl taːnʉm puːndoːʈʈʌm vʌɭʌrttʉtʃːivʌ kaɪŋɡʌɹijʌm sejdʉ koɳɖʉ ʲeːn aːnʌndʌmaːjk kaːlʌŋ kʌɻikkʌk kuːɖaːdʉ | 0.978903 | 25.712528 | 3.933845 |
முடியவில்லை அம்மா முடியவில்லை! | 273.912994 | 60.454403 | 61.023319 | 59.433552 | 17.330538 | muɖijʌvillaɪ ammaː muɖijʌvillaɪ | 0.964402 | 22.717941 | 3.821492 |
இந்த மூடச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வல்லவரையன் மனதில் உண்டாயிற்று. | 274.174561 | 63.605042 | 53.767357 | 59.838421 | 17.250127 | indʌ muːɖʌtʃː ʌɳɖaɪjaɪt tʌɖʉkkʌ veːɳɖʉm ʲenrʌ ʲeɳɳʌm vʌllʌvʌɹaɪjʌn mʌnʌdil uɳɖaːjiʈrʉ | 0.98191 | 25.883427 | 3.848796 |
அவன் வாரி வீசிய பூக்களைப் பிடிக்க முயன்ற வீரர்கள் குதித்தும் சிரித்தும் கொம்மாளமடித்தார்கள். | 286.936401 | 65.659142 | 64.302689 | 57.40871 | 15.387763 | avʌn vaːɹi viːsijʌ puːkkʌɭaɪp piɖikkʌ mujʌnrʌ viːɹʌrɡʌɭ ɡudittʉm siɹittʉm kommaːɭʌmʌɖittaːrɡʌɭ | 0.988017 | 26.327314 | 3.99857 |
சந்தனத்தைக் குழைத்து உடம்பெல்லாம் கீழிருந்து மேலாக இட்டிருப்பார். | 293.021729 | 73.253677 | 35.840305 | 48.868828 | 16.60281 | sʌndʌnʌttaɪk kuɻaɪttʉ uɖʌmbellaːm kiːɻiɹʉndʉ meːlaːɡʌ iʈʈiɹʉppaːr | 0.984259 | 25.323601 | 3.776614 |
ஆனால், அம்மணி! தங்களைச் சிரிக்கப் பண்ணுவது வெகு அபாயம்! | 242.750977 | 81.371002 | 67.237679 | 59.648354 | 15.230183 | aːnaːl ammʌɳi tʌŋɡʌɭaɪtʃːiɹikkʌp pʌɳɳʉvʌdʉ veɡʉ abaːjʌm | 0.994312 | 26.948711 | 4.020173 |
இருவருடைய தோள்களில் அமர்ந்த விஜயாலயன் அந்தப் போர் முனைக்குப் போனான். | 242.75235 | 101.355042 | 59.334759 | 59.712917 | 16.141515 | iɹʉvʌɹʉɖaɪjʌ toːɭɡʌɭil amʌrndʌ vidʒʌjaːlʌjʌn andʌp poːr munaɪkkʉp poːnaːn | 0.970826 | 25.663038 | 3.822265 |
இந்த அபாயங்களையெல்லாம் தப்பி வந்தியத்தேவன் அக்கரையை அடைந்தான். | 291.815033 | 68.388489 | 65.197792 | 31.793859 | 14.871145 | indʌ abaːjʌŋɡʌɭaɪjellaːm tʌppi vʌndijʌtteːvʌn akkʌɹaɪjaɪ aɖaɪndaːn | 0.982315 | 22.15493 | 3.815723 |
சூரபத்மன், கஜமுகன் முதலிய அசுர கணங்களைக்கொன்று, கடல் நீரை வற்றச் செய்த வெற்றிவேலின் திறத்தைப் பாடினார்கள். | 283.115814 | 65.650253 | 50.390884 | 59.837669 | 14.592751 | suːɹʌbʌdmʌn ɡʌdʒʌmʉɡʌn mudʌlijʌ asʉɹʌ kʌɳʌŋɡʌɭaɪkkonrʉ kʌɖʌl niːɹaɪ vʌʈrʌtʃːejdʌ veʈriveːlin tirʌttaɪp paːɖinaːrɡʌɭ | 0.991754 | 28.279432 | 4.069067 |
இரண்டு மூன்று பேர் கீழே உருட்டியடித்துக் கொண்டு விழுந்தார்கள். | 277.70871 | 75.863297 | 31.414585 | 55.107231 | 17.138707 | iɹʌɳɖʉ muːnrʉ peːr kiːɻeː uɹʉʈʈijʌɖittʉk koɳɖʉ viɻʉndaːrɡʌɭ | 0.97925 | 27.307112 | 3.675655 |
திருமலையப்பன் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரன். | 282.703705 | 69.205811 | 52.591934 | 36.276295 | 17.627754 | tiɹʉmʌlaɪjʌppʌn avʌɹʉɖaɪjʌ onrʉviʈʈʌ sʌɡoːdʌɹʌn | 0.97354 | 26.45661 | 3.919818 |
அவருடைய குடும்பத்தார் தஞ்சாவூரில் இருந்தார்கள். | 293.054199 | 65.491158 | 62.119186 | 59.753735 | 16.831032 | avʌɹʉɖaɪjʌ kuɖʉmbʌttaːr tʌɲdʒaːvʉɹil iɹʉndaːrɡʌɭ | 0.969465 | 28.617262 | 3.918613 |
படகில் வரும் அப்பெண்கள் என்ன பாடுகிறார்கள் கேட்கலாம். | 278.582764 | 75.415817 | 65.828178 | 59.819397 | 14.414414 | pʌɖʌɡil vʌɹʉm appeɳɡʌɭ ʲennʌ paːɖʉɡiraːrɡʌɭ keːɖkʌlaːm | 0.987988 | 29.484074 | 4.12169 |
வம்பு பேசிய பழுவூர் வீரர்களின் பேரில் குதிரை பாய்ந்தது. | 281.131348 | 62.052269 | 49.445568 | 59.198475 | 15.986219 | vʌmbʉ peːsijʌ pʌɻʉvʉr viːɹʌrɡʌɭin peːɹil kudiɹaɪ paːjndʌdʉ | 0.984204 | 29.543882 | 3.62932 |
அப்படியானால், நீ தகுந்த பலி அல்ல! ஓடிப் போ! என்றான் பூசாரி. | 251.236343 | 80.417984 | 61.335495 | 58.252575 | 14.637745 | appʌɖijaːnaːl niː tʌɡʉndʌ bʌli allʌ oːɖip poː ʲenraːn puːsaːɹi | 0.992321 | 29.940701 | 3.994658 |
தோழர்கள் இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள். | 249.229752 | 80.066925 | 47.392296 | 43.118744 | 17.944705 | toːɻʌrɡʌɭ iɹʉvʌɹʉmeː diɖʉkkiʈʈʉp poːnaːrɡʌɭ | 0.990904 | 28.360451 | 4.093251 |
கொஞ்ச தூரம் இப்படியே சென்ற பிறகு கோட்டைச் சுவர் விலகி அப்பால் சென்றது. | 287.659241 | 61.959148 | 65.570038 | 59.716434 | 15.73064 | koɲdʒʌ duːɹʌm ippʌɖijeː senrʌ pirʌɡʉ koːʈʈaɪtʃːʉvʌr vilʌɡi appaːl senrʌdʉ | 0.982721 | 28.87047 | 4.107919 |
அவர்களைப் பற்றிக் கவலையில்லை. | 264.741486 | 83.28653 | 51.899254 | 30.534187 | 17.330538 | avʌrɡʌɭaɪp pʌʈrik kʌvʌlaɪjillaɪ | 0.97288 | 27.012547 | 3.60012 |
எனக்குத் தகுந்தவள் என்று ஒரு நாளும் சொல்ல மாட்டேன். | 279.202881 | 83.055649 | 42.837578 | 57.480606 | 16.883923 | ʲenʌkkʉt tʌɡʉndʌvʌɭ ʲenrʉ oɹʉ naːɭʉm sollʌ maːʈʈeːn | 0.981512 | 26.014805 | 3.978688 |
தீவர்த்திகளுக்கு எண்ணெய் விடுவோருமாக, ஒரே கோலாகலமாயிருந்தது. | 303.833038 | 81.253197 | 61.439423 | 29.368937 | 15.707274 | tiːvʌrttiɡʌɭʉkkʉ ʲeɳɳej viɖʉvoːɹʉmaːɡʌ oɹeː koːlaːɡʌlʌmaːjiɹʉndʌdʉ | 0.987497 | 24.213894 | 4.017113 |
அவர்கள் இசைக்கும் கீதத்தின் இனிமையைத்தான் என்ன என்று சொல்லுவது? | 288.22168 | 64.938774 | 56.622936 | 56.181206 | 16.741405 | avʌrɡʌɭ isaɪkkʉm ɡiːdʌttin inimaɪjaɪttaːn ʲennʌ ʲenrʉ sollʉvʌdʉ | 0.979193 | 30.126503 | 3.894553 |
அதெல்லாம் எனக்கு என்ன தெரியும், தம்பி! | 257.7677 | 66.838249 | 47.126587 | 31.666964 | 16.7979 | adellaːm ʲenʌkkʉ ʲennʌ teɹijʉm tʌmbi | 0.971996 | 25.968952 | 3.67835 |
இதைச் சின்னப்பழுவேட்டரையர் கவனித்தார். | 275.052063 | 66.618736 | 48.967136 | 59.819862 | 19.11589 | idaɪtʃːinnʌppʌɻʉveːʈʈʌɹaɪjʌr ɡʌvʌnittaːr | 0.990072 | 28.887655 | 3.849371 |
தேவி எச்சரிக்கை செய்யும் வரையில் நீண்டு விட்டது! என்று சொன்னார். | 269.976501 | 71.831581 | 45.495945 | 59.660194 | 15.974235 | deːvi etʃːʌɹikkaɪ sejjʉm vʌɹaɪjil niːɳɖʉ viʈʈʌdʉ ʲenrʉ sonnaːr | 0.990919 | 28.56966 | 4.174519 |
அதைப் பற்றி நீ ஏன் சந்தேகப்படுகிறாய்? | 295.459564 | 55.133461 | 37.863167 | 59.235477 | 16.747182 | adaɪp pʌʈri niː eːn sʌndeːɡʌppʌɖʉɡiraːj | 0.980703 | 27.087147 | 3.686557 |
வந்தவன், முன்னால் இடும்பன் செய்த சமிக்ஞையைச் செய்தான். | 233.868378 | 100.946281 | 69.280907 | 36.12867 | 14.122534 | vʌndʌvʌn munnaːl iɖʉmbʌn sejdʌ sʌmiɡɲaɪjaɪtʃːejdaːn | 0.980086 | 26.442265 | 3.989333 |
சில தெரியும்; வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் பாசுரங்களில் சில தெரியும். | 275.985626 | 55.213833 | 70.539001 | 45.767532 | 15.536135 | silʌ teɹijʉm veːdʌm tʌmiɻ sejdʌ nʌmmaːɻvaːr paːsʉɹʌŋɡʌɭil silʌ teɹijʉm | 0.982645 | 29.072641 | 4.064732 |
வந்தியத்தேவனும் கோட்டைக்குள் பிரவேசித்தான். | 272.220245 | 64.087975 | 53.560158 | 39.978451 | 16.931217 | vʌndijʌtteːvʌnʉm koːʈʈaɪkkʉɭ pɹʌveːsittaːn | 0.990696 | 29.930607 | 4.102464 |
நம்முடைய அந்தரங்க சமிக்ஞையைச் செய்து காட்டினேன். | 284.244019 | 49.050095 | 60.127159 | 33.811981 | 19.365771 | nʌmmʉɖaɪjʌ andʌɹʌŋɡʌ sʌmiɡɲaɪjaɪtʃːejdʉ kaːʈʈineːn | 0.978396 | 26.00169 | 3.916714 |
ஆனால் பலன் என்ன? சிறிது நேரத்துக்கெல்லாம் சரியான தண்டனை அடைகிறது. | 300.752106 | 53.914371 | 68.542648 | 59.64558 | 16.0401 | aːnaːl pʌlʌn ʲennʌ siridʉ neːɹʌttʉkkellaːm sʌɹijaːnʌ dʌɳɖʌnaɪ aɖaɪɡirʌdʉ | 0.977874 | 29.772179 | 3.766225 |
எவ்வளவு நீண்ட கதையாயினும் முடிவு ஒன்று வந்துதானே ஆக வேண்டும்? | 253.558716 | 88.863869 | 39.741444 | 59.824837 | 14.43771 | ʲevvʌɭʌvʉ niːɳɖʌ kʌdaɪjaːjinʉm muɖivʉ onrʉ vʌndʉdaːneː aːɡʌ veːɳɖʉm | 0.961922 | 22.873878 | 3.813257 |
குந்தவைப்பிராட்டியின் கண்கள் ஆழ்வார்க்கடியாருடன் ஏதோ சங்கேத பாஷையில் பேசின. | 286.47644 | 62.948071 | 66.536324 | 52.877289 | 15.776816 | kundʌvaɪppiɹaːʈʈijin kʌɳɡʌɭ aːɻvaːrkkʌɖijaːɹʉɖʌn ʲeːdoː sʌŋɡeːdʌ baːʂaɪjil peːsinʌ | 0.983412 | 28.73732 | 3.951609 |
வேல் குத்தியிருந்த துவாரத்தின் வழியாக இரத்தம் பீறிட்டுக் கொண்டு வரவில்லை! | 298.395966 | 87.212112 | 50.800617 | 29.666843 | 14.712644 | veːl kuttijiɹʉndʌ dvaːɹʌttin vʌɻijaːɡʌ ɹʌttʌm piːriʈʈʉk koɳɖʉ vʌɹʌvillaɪ | 0.980519 | 27.318216 | 4.104776 |
சென்ற இடங்களிலெல்லாம் பல விந்தைகளைக் கண்டும் கேட்டும் வந்தேன்! | 288.275574 | 67.063057 | 54.439293 | 50.377213 | 13.709232 | senrʌ iɖʌŋɡʌɭilellaːm pʌlʌ vindaɪɡʌɭaɪk kʌɳɖʉm keːʈʈʉm vʌndeːn | 0.979154 | 27.118248 | 3.831573 |
படையின் கடைசியில் சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள். | 280.811462 | 68.841225 | 53.345577 | 46.189785 | 15.516352 | pʌɖaɪjin kʌɖaɪsijil senrʌ silʌ viːɹʌrɡʌɭ kʌɖaɪtteɹʉvil silʌ tiɹʉviɭaɪjaːɖʌlɡʌɭaɪp puɹindaːrɡʌɭ | 0.987016 | 24.563259 | 3.805229 |
கிளி சொல்கிறது. | 286.513336 | 86.442322 | 62.669884 | 59.32806 | 12.763533 | kiɭi solɡirʌdʉ | 0.974301 | 25.306229 | 3.682772 |
அது என்ன திருமலை? | 221.307312 | 93.332947 | 51.975166 | 28.706041 | 17.059484 | adʉ ʲennʌ tiɹʉmʌlaɪ | 0.987844 | 25.819466 | 3.811737 |
கொடும்பாளூர்ச் சிற்றரசர் குடும்பத்தைச் சேர்ந்த பராந்தகன் சிறிய வேளான் என்னும் தளபதியின் தலைமையில் ஒரு பெரும் படையைச் சிங்களத்துக்கு அனுப்பினார். | 290.209381 | 64.283875 | 64.106934 | 45.725517 | 15.445232 | koɖʉmbaːɭʉrtʃːiʈrʌɹʌsʌr kuɖʉmbʌttaɪtʃːeːrndʌ pʌɹaːndʌɡʌn sirijʌ veːɭaːn ʲennʉm tʌɭʌbʌdijin tʌlaɪmaɪjil oɹʉ peɹʉm pʌɖaɪjaɪtʃːiŋɡʌɭʌttʉkkʉ anʉppinaːr | 0.984411 | 28.771322 | 3.989821 |
ஆனால் நம் இளம் வீரன் பனை இலச்சினை பொறித்த மோதிரத்தைக் காட்டியதுதான் தாமதம், | 290.230988 | 54.800003 | 67.393425 | 58.540985 | 14.770854 | aːnaːl nʌm iɭʌm viːɹʌn pʌnaɪ ilʌtʃːinaɪ porittʌ moːdiɹʌttaɪk kaːʈʈijʌdʉdaːn taːmʌdʌm | 0.981583 | 25.905891 | 3.516612 |
அத்துடன் நீ நல்ல அறிவாளி என்று நம்பி இந்த மாபெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். | 274.532806 | 70.091377 | 57.249783 | 56.389832 | 13.61137 | attʉɖʌn niː nʌllʌ arivaːɭi enrʉ nʌmbi indʌ maːbeɹʉm porʉppaɪ unniɖʌm oppʉvikkireːn | 0.984908 | 27.06488 | 3.833456 |
அவளும் ரவிதாசனும் லதா மண்டபப் பாதை வழியாகச் சிறிது தூரம் சென்றார்கள். | 258.812195 | 70.797073 | 46.672688 | 59.178665 | 16.123544 | avʌɭʉm ɹʌvidaːsʌnʉm lʌtaː mʌɳɖʌbʌp paːdaɪ vʌɻijaːɡʌtʃːiridʉ duːɹʌm senraːrɡʌɭ | 0.991555 | 27.903835 | 4.154988 |
அவருடைய தலைமையில் போரிடும் நம் வீரர்களுக்கு இந்தப் பழுவேட்டரையர்கள் உணவும் துணியும் பணமும் ஆயுதமும் அனுப்ப மறுக்கிறார்களாமே? | 247.239807 | 101.804695 | 59.176094 | 59.051727 | 14.953271 | avʌɹʉɖaɪjʌ tʌlaɪmaɪjil poːɹiɖʉm nʌm viːɹʌrɡʌɭʉkkʉ indʌp pʌɻʉveːʈʈʌɹaɪjʌrɡʌɭ uɳʌvʉm tuɳijʉm pʌɳʌmʉm aːjʉdʌmʉm anʉppʌ mʌrʉkkiraːrɡʌɭaːmeː | 0.980476 | 26.593822 | 3.900573 |
நாம் ஒருவேளை தப்பிப் பிழைத்தாலும் கந்தமாறன் கதி அதோகதிதான்! | 274.784576 | 76.261597 | 58.877247 | 59.501244 | 13.943355 | naːm oɹʉveːɭaɪ tʌppip piɻaɪttaːlʉm kʌndʌmaːrʌn ɡʌdi adoːɡʌdidaːn | 0.984597 | 28.175241 | 3.902801 |
அங்கேயே காலமானார். | 292.310669 | 61.028542 | 55.958431 | 51.823753 | 13.675214 | aŋɡeːjeː kaːlʌmaːnaːr | 0.968073 | 25.407934 | 3.370115 |
ஆழ்வார்க்கடியானுக்கு அருகில் நின்றவரைப் பார்த்து, | 281.610931 | 72.314095 | 34.817947 | 59.648472 | 16.982836 | aːɻvaːrkkʌɖijaːnʉkkʉ aɹʉɡil ninrʌvʌɹaɪp paːrttʉ | 0.986102 | 27.317261 | 4.003196 |
வந்தியத்தேவனோ எத்தனையோ மனக்கோட்டைகளுடன் அந்தக் கோட்டை வாசலை நெருங்கினான். | 272.830414 | 71.303581 | 55.524776 | 46.098484 | 15.969216 | vʌndijʌtteːvʌnoː ʲettʌnaɪjoː mʌnʌkkoːʈʈaɪɡʌɭʉɖʌn andʌk koːʈʈaɪ vaːsʌlaɪ neɹʉŋɡinaːn | 0.987791 | 27.720757 | 3.87086 |
மத்தகஜத்தின் மேல் அந்த வீரர் வீற்றிருந்த காட்சி, ஒரு மாமலைச் சிகரத்தின் மீது கரியகொண்டல் ஒன்று தங்கியது போல் இருந்தது. | 281.70343 | 67.216309 | 61.281017 | 57.489044 | 15.119646 | mʌttʌɡʌdʒʌttin meːl andʌ viːɹʌr viːʈriɹʉndʌ kaːɖtʃi oɹʉ maːmʌlaɪtʃːiɡʌɹʌttin miːdʉ kʌɹijʌkoɳɖʌl onrʉ tʌŋɡijʌdʉ poːl iɹʉndʌdʉ | 0.988514 | 27.537079 | 3.97416 |
ஆகா! இது என்ன ஓசை! சடசட வென்ற ஓசை! எங்கேயிருந்து வருகிறது? | 289.638611 | 63.107208 | 64.123505 | 26.596611 | 12.376934 | aːhaː idʉ ʲennʌ oːsaɪ sʌɖʌsʌɖʌ venrʌ oːsaɪ eŋɡeːjiɹʉndʉ vʌɹʉɡirʌdʉ | 0.974531 | 27.736486 | 3.755266 |
முதலாவது நாள் குடமுருட்டி நதிக்கரையோடு வந்தபோது அவன் கண்ட காட்சி ஒன்று நினைவு வந்தது. | 297.189941 | 71.79567 | 63.839058 | 59.727146 | 15.297907 | mudʌlaːvʌdʉ naːɭ kuɖʌmʉɹʉʈʈi nʌdikkʌɹaɪjoːɖʉ vʌndʌpoːdʉ avʌn kʌɳɖʌ kaːɖtʃi onrʉ ninaɪvʉ vʌndʌdʉ | 0.9847 | 28.622223 | 3.985031 |
ஈழப் போருக்குத் தலைமை வகித்து நடத்த நானே இலங்கை சென்று வருகிறேன்! என்றார் இளங்கோ அருள்மொழிவர்மர். | 277.307037 | 76.523804 | 64.846649 | 33.44104 | 15.771844 | iːɻʌp poːɹʉkkʉt tʌlaɪmaɪ vʌɡittʉ nʌɖʌttʌ naːneː ilʌŋɡaɪ senrʉ vʌɹʉɡireːn ʲenraːr iɭʌŋɡoː aɹʉɭmoɻivʌrmʌr | 0.975899 | 27.837435 | 4.084569 |
அந்த இக்கட்டிலிருந்து தப்ப வேண்டும். | 274.555115 | 66.077675 | 57.682564 | 59.538303 | 17.617618 | andʌ ikkʌʈʈiliɹʉndʉ tʌppʌ veːɳɖʉm | 0.983723 | 29.222382 | 3.8171 |
கோட்டை வாசலுக்கு முன்னால் சிறிது தூரம் வரை வெறுமையாகவே இருந்தது. | 285.280701 | 64.907097 | 65.335159 | 24.006672 | 16.499637 | koːʈʈaɪ vaːsʌlʉkkʉ munnaːl siridʉ duːɹʌm vʌɹaɪ verʉmaɪjaːɡʌveː iɹʉndʌdʉ | 0.975239 | 27.810936 | 3.895622 |
அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடைவைகளை உடுத்தினார்கள்? | 296.317719 | 99.878609 | 71.210831 | 52.350708 | 15.392015 | aɖʌɖaː ʲettʌnaɪ aɻʌɡijʌ pʌtʃːaɪp puɖaɪvaɪɡʌɭaɪ uɖʉttinaːrɡʌɭ | 0.992197 | 29.308157 | 4.041069 |
பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன. | 290.196747 | 63.282249 | 65.644073 | 58.79314 | 14.814815 | pʌsikkʉ uɳʌvʉm taːɡʌttʉkkʉtʃːʉnaɪ niːɹʉm tʌŋɡijiɹʉkkʌ mʌlaɪkɡʉɡaɪjʉm avʌɭʉkkʉ iɹʉndʌnʌ | 0.978853 | 27.738684 | 3.988538 |
நாலு நாள் பிரிவு உனக்கு மட்டும் வேதனை அளித்தது என்று நினையாதே! | 256.641418 | 84.781853 | 58.30069 | 59.365959 | 14.179894 | naːlʉ naːɭ piɹivʉ unʌkkʉ mʌʈʈʉm veːdʌnaɪ aɭittʌdʉ ʲenrʉ ninaɪjaːdeː | 0.989779 | 27.313141 | 4.120351 |
தேள், நட்டுவாக்கிளி, பாம்பு முதலியவற்றைக் கண்டால் எப்படி இரக்கம் காட்டாமல் கொல்வீர்களோ, அப்படிக் கொன்று விடுங்கள்! | 280.125061 | 59.993229 | 62.946613 | 26.958849 | 16.387746 | teːɭ nʌʈʈʉvaːkkiɭi paːmbʉ mudʌlijʌvʌʈraɪk kʌɳɖaːl ʲeppʌɖi iɹʌkkʌm kaːʈʈaːmʌl kolviːrɡʌɭoː appʌɖik konrʉ viɖʉŋɡʌɭ | 0.988856 | 29.336887 | 4.189861 |
பெரியவர் வந்து விட்டால் அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாகி விடும். | 286.897491 | 66.45488 | 55.109188 | 33.636913 | 18.233618 | peɹijʌvʌr vʌndʉ viʈʈaːl andʌtʃː ʌndeːɡʌm uːrdʒidʌmaːɡi viɖʉm | 0.975502 | 26.992336 | 3.824181 |
ஓடம் அக்கரை சென்றதும், சைவப் பெரியார் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, நீ நாசமாய்ப் போவாய்! என்று கடைசி சாபம் கொடுத்து விட்டுத் தம் வழியே போனார். | 271.15152 | 58.828373 | 62.132584 | 27.323662 | 15.210933 | oːɖʌm akkʌɹaɪ senrʌdʉm saɪvʌp peɹijaːr aːɻvaːrkkʌɖijaːnaɪp paːrttʉ niː naːsʌmaːjp poːvaːj enrʉ kʌɖaɪsi saːbʌm koɖʉttʉ viʈʈʉt tʌm vʌɻijeː poːnaːr | 0.990275 | 29.60643 | 4.266099 |
கதவு திறந்திருந்த ஒரு வினாடி நேரத்தில் சில பெரிய தூண்கள் நிற்பது தெரிந்தது. | 280.053375 | 83.619171 | 60.716911 | 26.091116 | 15.199615 | kʌdʌvʉ tirʌndiɹʉndʌ oɹʉ vinaːɖi neːɹʌttil silʌ peɹijʌ tuːɳɡʌɭ nirpʌdʉ teɹindʌdʉ | 0.985339 | 27.718653 | 3.941468 |
இவர்கள் எல்லாரும் இப்போது போகட்டும்! என்று சோழகுல மூதாட்டி கூறினார். | 275.668701 | 59.196205 | 62.452324 | 59.76075 | 15.817321 | ivʌrɡʌɭ ʲellaːɹʉm ippoːdʉ poːɡʌʈʈʉm ʲenrʉ soːɻʌɡʉlʌ muːdaːʈʈi kuːrinaːr | 0.992094 | 28.731913 | 4.220767 |
ஆனால் அதற்கு அறிகுறி ஒன்றும் தெரியவில்லை. | 268.295197 | 51.802696 | 40.170906 | 58.993698 | 15.802469 | aːnaːl adʌrkʉ ariɡʉri onrʉm teɹijʌvillaɪ | 0.984042 | 27.391558 | 4.018371 |
பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள். | 289.143433 | 82.133163 | 51.136852 | 58.79208 | 16.868354 | pʌɹaːndʌɡʌ tʃʌkkʌɹʌvʌrtti nʌɖʌttijʌ pʌlʌ poːrɡʌɭil munnʌɳijil pulik koɖijaɪ eɖʉttʉtʃːenrʌvʌrɡʌɭ pʌɻʉveːʈʈʌɹaɪjʌrɡʌɭ | 0.981583 | 27.51754 | 3.745554 |
முதலை இன்னும் ஒரு பாய்ச்சல் பாய வேண்டியதுதான். | 273.874298 | 65.651123 | 44.408882 | 59.632263 | 17.344173 | mudʌlaɪ innʉm oɹʉ paːjtʃːʌl paːjʌ veːɳɖijʌdʉdaːn | 0.976751 | 25.913914 | 3.866831 |
சந்தேகித்தேன்; ஆனால் சிறைப்படுத்தவில்லை! | 256.382111 | 95.531273 | 19.471664 | 42.138557 | 15.292712 | sʌndeːɡitteːn aːnaːl siraɪppʌɖʉttʌvillaɪ | 0.978306 | 23.690796 | 3.580324 |
உங்கள் மகாராணியின் தயவு இருக்கும்போது உற்சாகத்துக்கு என்ன குறைவு? | 283.285126 | 61.582993 | 53.539669 | 58.417797 | 15.990594 | uŋɡʌɭ mʌhaːɹaːɳijin dʌjʌvʉ iɹʉkkʉmpoːdʉ utʃːaːɡʌttʉkkʉ ʲennʌ kuraɪvʉ | 0.985919 | 29.456081 | 4.168468 |
அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். | 283.722992 | 70.12854 | 66.136971 | 29.904041 | 14.814815 | aŋɡʉ ninrʌ peɳɡʌɭil inijʌ kuɹʌlaɪjʉɖaɪjʌ silʌr paːɖʉvʌdaɪjʉm kaːdʉ koɖʉttʉk keːʈʈaːn | 0.976426 | 27.746189 | 3.846837 |
மேலும் நான் அனுசிதமான காரியம் எதுவும் செய்யவும் இல்லை. | 284.682312 | 76.167099 | 68.097229 | 56.630867 | 15.579899 | meːlʉm naːn anʉsidʌmaːnʌ kaːɹijʌm ʲedʉvʉm sejjʌvʉm illaɪ | 0.982142 | 25.434935 | 4.202748 |
மறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலிருந்தன. | 284.902802 | 60.920918 | 68.891502 | 32.753197 | 15.005564 | mʌrʉɡʌɹaɪjileːjʉɭɭʌ mʌɹʌŋɡʌɭ sirijʌ seɖiɡʌɭaɪp poːliɹʉndʌnʌ | 0.980622 | 28.276501 | 3.955391 |
புது வெள்ளம். | 223.348755 | 82.80526 | 49.60556 | 59.783825 | 14.170692 | pudʉ veɭɭʌm | 0.989411 | 26.722401 | 3.856719 |
அந்நகரிலுள்ள மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் படை வீடுகளும் கடைவீதிகளும் சிவாலயக் கற்றளிகளும் திருமாலுக்குரிய விண்ணகரங்களும் எப்படியிருக்கும்? | 294.263 | 66.980957 | 47.285679 | 59.614128 | 15.274002 | annʌɡʌɹilʉɭɭʌ maːɖʌmaːɭiɡaɪɡʌɭʉm kuːɖʌ ɡoːpʉɹʌŋɡʌɭʉm pʌɖaɪ viːɖʉɡʌɭʉm kʌɖaɪviːdiɡʌɭʉm sivaːlʌjʌk kʌʈrʌɭiɡʌɭʉm tiɹʉmaːlʉkkʉɹijʌ viɳɳʌɡʌɹʌŋɡʌɭʉm ʲeppʌɖijiɹʉkkʉm | 0.975212 | 25.763962 | 3.835176 |
வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். | 273.552063 | 74.548607 | 39.380848 | 59.736351 | 16.677756 | vʌllʌvʌɹaɪjʌn vʌndijʌtteːvʌn ʲenbʌdʉ avʌn pejʌr | 0.982604 | 27.21139 | 4.19221 |
அப்படியானால் இங்கேயே உட்கார்ந்து விடுவதுதான் சரி. | 280.369141 | 62.9632 | 52.853951 | 42.699215 | 15.35214 | appʌɖijaːnaːl iŋɡeːjeː uɖkaːrndʉ viɖʉvʌdʉdaːn sʌɹi | 0.984051 | 25.585867 | 3.758354 |
மேலே தூண் ஒன்றும் கைக்கு அகப்படவில்லை! | 267.014252 | 88.62867 | 62.187653 | 58.209888 | 13.057125 | meːleː tuːɳ onrʉm kaɪkkʉ aɡʌppʌɖʌvillaɪ | 0.9744 | 27.180222 | 3.802799 |
எவ்வளவு முக்கியமானவராயிருந்தாலும் நீ என்னிடமிருந்து ஓலை கொண்டு போவது தெரியக்கூடாது. | 282.489777 | 65.226784 | 59.073109 | 54.302742 | 16.67233 | ʲevvʌɭʌvʉ mukkijʌmaːnʌvʌɹaːjiɹʉndaːlʉm niː enniɖʌmiɹʉndʉ oːlaɪ koɳɖʉ poːvʌdʉ teɹijʌkkuːɖaːdʉ | 0.980122 | 25.858252 | 3.761773 |
ஆம்; என் தோழிகள் குரவைக் கூத்துப் பயில்கிறார்கள். | 280.497437 | 72.01873 | 64.743866 | 54.79369 | 15.458937 | aːm ʲen toːɻiɡʌɭ kuɹʌvaɪk kuːttʉp pʌjilɡiraːrɡʌɭ | 0.982462 | 28.400646 | 3.934064 |
இந்தக் காலத்தில் காவலன் இல்லாத காவேரி நதி அடிக்கடி கட்டு மீறிக் கரையை உடைத்துக் கொண்டது. | 294.143372 | 65.174515 | 62.425415 | 58.70858 | 14.431011 | indʌk kaːlʌttil kaːvʌlʌn illaːdʌ kaːveːɹi nʌdi aɖikkʌɖi kʌʈʈʉ miːrik kʌɹaɪjaɪ uɖaɪttʉk koɳɖʌdʉ | 0.973154 | 29.085726 | 3.938305 |
நானே பார்த்து எடுத்து வருகிறேன் என்று சின்னப் பழுவேட்டரையர் நடந்தார். | 266.660278 | 83.023079 | 64.248192 | 59.530987 | 18.502891 | naːneː paːrttʉ ʲeɖʉttʉ vʌɹʉɡireːn ʲenrʉ tʃinnʌp pʌɻʉveːʈʈʌɹaɪjʌr nʌɖʌndaːr | 0.991805 | 29.482533 | 4.275519 |