en
stringlengths
1
213
ta
stringlengths
1
160
I'm feeling it tonight! Bang Bang!!!
I'm feeling it tonight! Bang Bang!!!
vaanavil chaaralaay veNNilaa thooRalaay
வானவில் சாரலாய் வெண்ணிலா தூறலாய்
un choRkaL ennil veezha nenjukkuL...
உன் சொற்கள் என்னில் வீழ நெஞ்சுக்குள்...
Bang Bang!
Bang Bang!
Bang Bang!
Bang Bang!
Bang Bang!
Bang Bang!
Bang Bang!
Bang Bang!
nenjukkuL....
நெஞ்சுக்குள்....
thaeyum indha naeram vaeNdaam
தேயும் இந்த நேரம் வேண்டாம்
paayum andha naeram vaeNdaam
பாயும் அந்த நேரம் வேண்டாம்
nathaigaL poalae naamum
நத்தைகள் போலே நாமும்
kaalathil oorvoamae
காலத்தில் ஊர்வோமே
edhirgaalap pookkaL thiRakka
எதிர்காலப் பூக்கள் திறக்க
thoduvaanam nammai azhaikka
தொடுவானம் நம்மை அழைக்க
adhu pullil paadhai virikka
அது புல்லில் பாதை விரிக்க
chelvoamae meLLa oorndhu neeyum naanum
செல்வோமே மெள்ள ஊர்ந்து நீயும் நானும்
neeyum naanum
நீயும் நானும்
neeyum naanum mutham ottum naeram
நீயும் நானும் முத்தம் ஒட்டும் நேரம்
kaalam konjam ninRu poagak koodum
காலம் கொஞ்சம் நின்று போகக் கூடும்
im maalai cheyyum maayai paaraay!
இம் மாலை செய்யும் மாயை பாராய்!
neeyum naanum
நீயும் நானும்
chaerathaanae thittam onRaith theetti
சேரத்தானே திட்டம் ஒன்றைத் தீட்டி
poagathaanae chaalai onRaik kaatti
போகத்தானே சாலை ஒன்றைக் காட்டி
maalai cheyyum maayai paaraay!
மாலை செய்யும் மாயை பாராய்!
manmadha azhagil
மன்மத அழகில்
manmadha azhagil
மன்மத அழகில்
maan iva vizhundhaaLaa?
மான் இவ விழுந்தாளா?
poNNiva aRivil
பொண்ணிவ அறிவில்
poNNiva aRivil
பொண்ணிவ அறிவில்
pulidhaan charinjaanaa?
புலிதான் சரிஞ்சானா?
maappiLa muzhiyoa
மாப்பிள முழியோ
maappiLa muzhiyoa
மாப்பிள முழியோ
vekkathil viLaiyaada
வெக்கத்தில் விளையாட
poNNiva vizhiyoa
பொண்ணிவ விழியோ
poNNiva vizhiyoa
பொண்ணிவ விழியோ
edhaiyoa eda poada
எதையோ எட போட
anubavamae illa
அனுபவமே இல்ல
aanaalum paravaalla
ஆனாலும் பரவால்ல
thairiyamae illa
தைரியமே இல்ல
mudinjaandee inimaela
முடிஞ்சான்டீ இனிமேல
avan konjam vazhiyavum
அவன் கொஞ்சம் வழியவும்
iva konjam neLiyavum
இவ கொஞ்சம் நெளியவும்
iragasiyam veLi varumaa?
இரகசியம் வெளி வருமா?
yaaru maela kuthaminnu
யாரு மேல குத்தமின்னு
oorak kaeppoamaa
ஊரக் கேப்போமா
chenja thappa innoru time
செஞ்ச தப்ப இன்னொரு time
chenju paappoamaa?
செஞ்சு பாப்போமா?
madhuvarundhiya poadhai mael thappaa?
மதுவருந்திய போதை மேல் தப்பா?
madhimayangiya koadhai mael thappaa?
மதிமயங்கிய கோதை மேல் தப்பா?
kaNNaaLaa kaNNaaLaa
கண்ணாளா கண்ணாளா
pollaadha maalai mael thappaa?
பொல்லாத மாலை மேல் தப்பா?
udal nadukkiya kuLiralai mael thappaa?
உடல் நடுக்கிய குளிரலை மேல் தப்பா?
udai virumbiya vidudhalai mael thappaa?
உடை விரும்பிய விடுதலை மேல் தப்பா?
kaNNaaLaa kaNNaaLaa
கண்ணாளா கண்ணாளா
illaadha ozhukkam mael thappaa?
இல்லாத ஒழுக்கம் மேல் தப்பா?
paadhi thavaRu avan maela
பாதி தவறு அவன் மேல
meedhi thavaRum avan maela
மீதி தவறும் அவன் மேல
avanach cholli kuthamilla
அவனச் சொல்லி குத்தமில்ல
iva konjam chirichadhanaala
இவ கொஞ்சம் சிரிச்சதனால
yaaru maela kuthaminnu
யாரு மேல குத்தமின்னு
oorak kaeppoamaa
ஊரக் கேப்போமா
chenja thappa innoru time
செஞ்ச தப்ப இன்னொரு time
chenju paappoamaa?
செஞ்சு பாப்போமா?
muNumuNukkudhu idhayam thannaala
முணுமுணுக்குது இதயம் தன்னால
maNamaNakkudhu manasu unnaala
மணமணக்குது மனசு உன்னால
munnaala pinnaala
முன்னால பின்னால
idhappoal ivaLum irundhadhilla
இதப்போல் இவளும் இருந்ததில்ல
namanamakkudhu udhattil edhanaala
நமநமக்குது உதட்டில் எதனால
kabagabangudhu viralil edhanaala
கபகபங்குது விரலில் எதனால
munnaala pinnaala
முன்னால பின்னால
idhappoal avanum irundhadhilla
இதப்போல் அவனும் இருந்ததில்ல
yaaru mudhalil adhak kaettaa?
யாரு முதலில் அதக் கேட்டா?
yaaru mudhalil chari chonnaa?
யாரு முதலில் சரி சொன்னா?
kaettadhoNNum kuthamilla
கேட்டதொண்ணும் குத்தமில்ல
ellaamae mudinjittadhaala...
எல்லாமே முடிஞ்சிட்டதால...
yaaru maela kuthaminnu
யாரு மேல குத்தமின்னு
oorak kaeppoamaa
ஊரக் கேப்போமா
chenja thappa innoru time
செஞ்ச தப்ப இன்னொரு time
chenju paappoamaa?
செஞ்சு பாப்போமா?
orae oru noolilae
ஒரே ஒரு நூலிலே
nooRaayiram
நூறாயிரம்
nilaakkaL minna
நிலாக்கள் மின்ன
nilaakkaLil ennilaa
நிலாக்களில் எந்நிலா
en veNNilaa?
என் வெண்ணிலா?
en nenjam eNNa
என் நெஞ்சம் எண்ண
kaNNeer ena oar nilaa
கண்ணீர் என ஓர் நிலா
mutham ena oar nilaa
முத்தம் என ஓர் நிலா
valiyaay paerinbamaay
வலியாய் பேரின்பமாய்
chugamaay raNamaay ingae
சுகமாய் ரணமாய் இங்கே
uyirennum noolil uRavena
உயிரென்னும் நூலில் உறவென
orae oru noolilae
ஒரே ஒரு நூலிலே
nooRaayiram
நூறாயிரம்
nilaakkaL minna
நிலாக்கள் மின்ன
nilaakkaLil ennilaa
நிலாக்களில் எந்நிலா
en veNNilaa?
என் வெண்ணிலா?
en nenjam eNNa
என் நெஞ்சம் எண்ண
kaadhalilae nee vizhundhezhundherindhazhindhuyirthezhundhaay manamae!
காதலிலே நீ விழுந்தெழுந்தெரிந்தழிந்துயிர்த்தெழுந்தாய் மனமே!
nee
நீ
unnai izhandhadhum uNmai uNarndhadhum
உன்னை இழந்ததும் உண்மை உணர்ந்ததும்
vanmam theerndhumae thunbam aenoa?
வன்மம் தீர்ந்துமே துன்பம் ஏனோ?