path
stringlengths 24
28
| sentence
stringlengths 2
605
| audio
audioduration (s) 0.24
68.6
|
---|---|---|
common_voice_ta_28190909.mp3 | சாதுவான சண்முகத்திற்குக் காடு தாங்காத சினம் வரப்போனது | |
common_voice_ta_28917136.mp3 | அந்தணர் மனையில் சந்தனம் மணக்கும் | |
common_voice_ta_25868525.mp3 | புத்த சங்கத்தோர் வகுத்துள்ள விதிகளின்படி மோசே ஓர் உண்மை அந்தணர் என்பது பண்டிதரின் முடிவு | |
common_voice_ta_26174769.mp3 | சாப் சில நேரங்களில் விரல்களிலும் துணிகளிலும் மஞ்சள் கறையை ஏற்படுத்தும் | |
common_voice_ta_25331861.mp3 | மன்மதன் அவர்களை வாட்டுவான் | |
common_voice_ta_29484489.mp3 | பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள் | |
common_voice_ta_26173905.mp3 | பக் அப் அவர் வேண்டினார் | |
MILE_0000394_0000080.mp3 | விசாரணைகளில் தடயமும் கிடைக்கவில்லை என்றார் | |
common_voice_ta_28486606.mp3 | நேரே உதயணனைக் காணக்கருதி அவனிருப்பிடத்தை அடைந்தாள் | |
common_voice_ta_28214388.mp3 | அதற்கு ராஜாஜி இவரும் உங்களைப் போல வைசிய சமூகத்தைச் சேர்ந்தவன்தான் | |
common_voice_ta_25834018.mp3 | பகை கொள்ளும்போது அதனை ஏற்கவும் செய்யலாம் தவிர்க்கவும் முயலலாம் | |
MILE_0000281_0000191.mp3 | வீசப்பட்ட வெடிக்காத இஸ்ரேலிய தொகுப்பு குண்டு | |
common_voice_ta_30236866.mp3 | அவளும் அங்ஙனமே செய்வாள் | |
common_voice_ta_28554105.mp3 | வாதத்திறமை பெரிதும் உடையவர் | |
common_voice_ta_34911039.mp3 | வெளியே வீட்டு மருமகளை நிறுத்தி வைத்து விட்டு இன்று பெற்றனம் ஒர் ஐயம் என் செய்வது என்று செப்பினர் | |
common_voice_ta_20661165.mp3 | பெரிய பையன் பிட்டையும் வடையையும் | |
common_voice_ta_25270589.mp3 | ஆனால் செல்வம் பெருகப் பயன்படாத செலாவணியில்லாத வாழ்வை விரும்புகின்றனர் | |
common_voice_ta_32368032.mp3 | மனோநிலை கெட்டுப் பைத்தியம் பிடிக்கிறவர்களுக்கு வைத்தியர்கள் தூக்க மருந்து கொடுக்கிறார்கள் | |
common_voice_ta_30432258.mp3 | வழக்கம் போல அன்றும் கோயிலுக்குப் போயிருந்தாள் மீனாட்சி அன்பினால் நெகிழ நம்பிக்கையுடன் அம்பிகையைத் தொழுதாள் | |
ISTL_0000552_0000094.mp3 | ஆயிரத்தி எழுநூற்றி தொன்னூறாம் ஆண்டில் காட்டுக்கோழி உயிர்வாழ்வதற்கு கால்சியம் அத்தியாவசிமானது என்பதை ஜார்ஜ் ஃபோர்டைஸ் கண்டுபிடித்தார் | |
common_voice_ta_20066990.mp3 | பொய்யா மொழிதனைப் பகுத்தறிந் திடலால் | |
common_voice_ta_25784372.mp3 | ஆயினும் ஒத்திகைகளில் மிகவும் கஷ்டப்பட்டுக் கற்று நாடக தினத்தில் நான் எண்ணியதற்கு மேலாக நடித்தார் | |
common_voice_ta_26755706.mp3 | முன்னைவிட அதிக சக்தியுடன் அது என்னைப் பாதித்து வருகிறது | |
common_voice_ta_26540522.mp3 | அறிவுடையவர்கள் எல்லாம் அந்த ஆனந்தத்தை அடைவார்கள் என்று சொல்ல முடியாது | |
common_voice_ta_33436961.mp3 | அவர்கள் எல்லாரும் கோர்ட்டுக்குப் போகவேண்டாம் | |
MILE_0000215_0000131.mp3 | பதிலாற்றின இது வெள்ளி கிழமை இழப்புக்களை அதிக அளவு ஈடுகட்டியது முழு வாரத்தின் இழப்பு என கூறமுடியாது | |
common_voice_ta_30144200.mp3 | கல்யாண நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில் நமது துக்கத்தை வெளிக்காட்டக்கூடாதல்லவா | |
common_voice_ta_31844102.mp3 | இதில் அணுக்கரு தானாக ஆல்பா துகள்களை உமிழும் | |
MILE_0000314_0000119.mp3 | ஹவாயில் இருக்கும்போது கிளின்டன் ஜப்பானிய வெளியுறவு மந்திரி கட்சூயா ஒகாடாவைச் சந்தித்து | |
MILE_0000119_0000031.mp3 | தெஹ்ரானின் ஆட்சி மாற்றத்திற்கான அதன் பேராசையை புஷ் நிர்வாகம் | |
common_voice_ta_28345219.mp3 | உதயணன் யூகி இறந்த துன்பத்தைப் பொறுக்க முடியாமல் அரை உடலாக இளைத்துப் போய்விட்டான் | |
MILE_0000002_0000030.mp3 | மகத்தான சர்வதேச நெருக்கடிச் சூழ்நிலையில் நவம்பர் தேர்தல்கள் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர் | |
common_voice_ta_25054809.mp3 | முதலில் தோன்றிய மலைக்குத் தெய்வம் முருகன் என்று தமிழர் வைத்தார்கள் | |
common_voice_ta_25267258.mp3 | ஆனால் மற்றவர்களையும் அப்படி ஈடுபடச் செய்யும் வழிகாட்டிகளிலே சிறந்தவர் அருணகிரிநாதர் | |
common_voice_ta_25505592.mp3 | தவறுகளை மன்னிப்பதுதான் தெய்வநிலை என்பதை உணர்த்தினாள் | |
common_voice_ta_25587307.mp3 | அருணகிரி பரமகுருவுடன் இருக்கிறான் என்பதற்கு மேல் எந்தச் செய்தியுமே கனக விஜயன் காதில் விழவில்லை | |
common_voice_ta_30386489.mp3 | மறுபிரிவினர் இத்திட்டத்தினை எதிர்த்து ஆயுதம்தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டனர் | |
common_voice_ta_20870835.mp3 | தென்றலிலே மெல்லச் சிலிர்க்கும் மலர்போலே | |
MILE_0000297_0000193.mp3 | சவாலான ஒரு இயக்கமாக வளர்ந்துவிடுமென்ற அச்சமாகும் | |
common_voice_ta_26666862.mp3 | நடுமத்தியில் உள்ள நீரூற்றில் இப்போதும் கொதிக்கும் வெந்நீர் ஊறிக் கொண்டிருக்கிறது | |
common_voice_ta_19171904.mp3 | உள்ளம் பறித்தது நான்என்பதும் என்றன் | |
common_voice_ta_28682903.mp3 | பொது மக்களுடைய கடிதங்கள் தபாற் காரியாலங்களிலே உடைத்துப் பார்க்கப்பட்டன | |
ISTL_0000405_0000106.mp3 | மயில்சாமி எந்த வகையிலும் முறையிலும் வாழ்க்கையில் பெரிய அளவில் உயர வேண்டும் என்ற தீர்மானம் கொண்ட ஒரு சிறு திருடன் | |
common_voice_ta_26013634.mp3 | ஆனால் இத்திட்டங்கள் தொடர்ந்து செயலிழந் தன | |
MILE_0000162_0000072.mp3 | இது சுமார் நூற்றி ஐம்பது ஹெக்டேர் விவசாய நிலம் இது ஆயிரம் மேற்பட்ட விவசாயிகளுக்கு | |
ISTL_0000327_0000064.mp3 | ஆண்டோனி தமிழ் திரைப்பட துறை படத்தொகுப்பாளராவர் இவர் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் | |
common_voice_ta_30255493.mp3 | அவர்கள் ஏற்கக் கூடிய ஆக்கப்பணியல்லவா முதியோர் கல்வி | |
common_voice_ta_30989981.mp3 | தலைமை ஆசிரியரிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு வாரத்தை தள்ளிவிடலாம் | |
common_voice_ta_26665184.mp3 | யான் என்ன செய்வது | |
common_voice_ta_26037152.mp3 | இன்றுவரை சந்தை பாகங்கள் தயாரிப்பாளர்களுக்கு இந்த விடுவித்தலுக்கான தீர்வுகளை வழங்கவில்லை | |
MILE_0000346_0000039.mp3 | நிதிய பணியின் வட்ட மேசை என்னும் வாஷிங்டன் வணிக குழு ஒன்று | |
common_voice_ta_33279287.mp3 | சாதி மொழி மதச்சண்டைகள் மறைந்தனவா | |
MILE_0000213_0000106.mp3 | வாசித்தார் அதற்கு பின்னர் பல பொதுக்கூட்டங்களில் அது பற்றி குறிப்பிட்டிருக்கிறார் | |
common_voice_ta_31776737.mp3 | நாங்கள் நிதி வேண்டுமென்று கேட்க வில்லை | |
common_voice_ta_25756955.mp3 | மதுராந்தகியின் மனத்தேர் வெற்றிப் பவனி வர வீரவழி சமைத்துத் தரும் வல்லமை கொண்டவன் கருணாகரன் | |
common_voice_ta_25341294.mp3 | ரத்தத்தில் மருந்து கலந்தால் உடம்பில் எந்தப் பகுதியில் நோய் கண்டாலும் நீங்கும் | |
MILE_0000275_0000035.mp3 | நீதிமன்ற விசாரணைகளை இடைவிடாமல் தொடர்ந்த | |
common_voice_ta_30941000.mp3 | சிம்மாசனத்தைப் பற்றியோ கேட்கவே வேண்டாம் | |
MILE_0000148_0000034.mp3 | பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல் சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும் | |
common_voice_ta_25818676.mp3 | இரப்பவன் உயிர் நடுங்கும் ஈயாதவர் இல்லை என்று கூறும்போது அவன் நடுங்குவதே இல்லை அஃது எப்படி | |
common_voice_ta_32199074.mp3 | இங்கே என்னைக் கோப்பெருந்தேவிக்கு வண்ணமகளாக நியமித்திருந்தான் | |
MILE_0000056_0000020.mp3 | எந்த அடிப்படைகளும் இல்லை என்று | |
common_voice_ta_28867987.mp3 | கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் என்று மார் தட்டியிருக்கிறான் | |
common_voice_ta_26747876.mp3 | இந்தத் தலை எழுத்தை மாற்றுவது கடவுளுக்கே கடினமாம் | |
common_voice_ta_27747524.mp3 | வெப்பமின்னிரட்டை என்றால் என்ன | |
common_voice_ta_25544962.mp3 | கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு | |
common_voice_ta_25410845.mp3 | சிறிது காலத்தில் அவர் இறந்ததும் விஞ்ஞானிகள் அவரது மூளையை ஆராய்ந்து பார்த்தார்கள் | |
MILE_0000274_0000267.mp3 | அல்லது தொந்தரவு கொடுக்கக்கூடியவர்கள் என்று | |
common_voice_ta_27849895.mp3 | வெல்லம் இல்லாமல் பிட்டுக் கொண்டேன் | |
MILE_0000262_0000147.mp3 | தேடினால் வளந்திருக்கின்ற நாட்டை நாடல்ல வென்று சொல்லுவர் | |
common_voice_ta_25380068.mp3 | எதிரி கொலை செய்ய நேர்ந்த காரணத்தைக் கூற மறுத்துவிட்டான் | |
common_voice_ta_28280751.mp3 | இன்றுவரை ஐம்பதினாயிரத்திற்கும் மேல் திருப்பணிக்குச் செலவாகியிருக்கிறது என்று அறிந்த போது அப்படியே மெய்சிலிர்த்தது | |
common_voice_ta_26240229.mp3 | அவள் பணிக்காலம் முழுவதும ஸ்கேல்ஸ பலமுறை நகைச்சுவைப் பாத்திரங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் | |
MILE_0000257_0000050.mp3 | கண்டிப்பதற்காக மட்டும் ஆர்ப்பாட்டங்களை | |
common_voice_ta_25465415.mp3 | காற்றுதன் வேகத்தையிழந்து மீண்டும் புத்துயிர் பெறும் மாதங்களில் மழை அநேகமாக இருப்பதில்லை | |
MILE_0000157_0000058.mp3 | இரும்பு பிடியினால் ஒருங்கிணைக்கும் வகையில் இருக்கும் | |
MILE_0000255_0000134.mp3 | அதே சமயம் இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் சர்வதேச | |
ISTL_0000213_0000115.mp3 | இதனை தவிர பிள்ளையார் கோவில் காளி கோவில் மற்றும் ஐயனார் கோவில்களும் உள்ளன | |
common_voice_ta_28697798.mp3 | அவள் அந்தப் படத்தைப் பெற்றுக்கொண்டு சயந்தி நகர் சென்றாள் | |
common_voice_ta_25501600.mp3 | அதனால் சிலந்தியும் மடிகிறது | |
MILE_0000116_0000191.mp3 | வெள்ளம் என்று ஏற்றுக்கொள்வதில்லை எனவே அதனால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கிடைக்காது | |
common_voice_ta_25360157.mp3 | எம் பெருமான் அமர்ந்திருக்கின்ற மயிலின் திருவுருவத்தைப் பாருங்கள் | |
common_voice_ta_32220413.mp3 | மாலை முற்றி இரவு தோன்றும்படியான அழகிய நேரம் | |
common_voice_ta_26012997.mp3 | வாட்டர்லூவில் தோல்வி ஏற்பட்டது | |
common_voice_ta_28662278.mp3 | இதுதான் அருள் நெறிக் கொள்கை | |
common_voice_ta_24003565.mp3 | அவை பெருநிலப்பகுதி களாதலால் தீவம் என்றும் சொல்லப்படும் | |
common_voice_ta_27612968.mp3 | பக்குவம் இல்லாத என்னை அவன் ஆண்டு கொண்டான் என்று சொல்லும்போது அவரது நன்றி பொங்குகிறது | |
MILE_0000107_0000024.mp3 | ஜனத்தையும் பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்ததுவிட்டவர்களையும் | |
common_voice_ta_28727427.mp3 | அயர்ந்திருந்தால் அவர்களுடைய உயிருக்கே ஆபத்து விளைந்திருக்கும் | |
common_voice_ta_25942525.mp3 | இது வில்லியம்ஸ்போர்ட் பென்சில்வேனியா பெருநகர புள்ளிவிவரப் பகுதியின் ஒரு பகுதியாகும் | |
common_voice_ta_28766942.mp3 | மாரியம்மன் வரலாறு திருவள்ளுவரின் மனைவிதான் மாரியம்மன் ஆனாள் என்பது ஒரு கதை | |
common_voice_ta_29142398.mp3 | கெய்ரோ நகரத்தில் ஆயுதந்தாங்கிய காவற்படை வீரர்களால் தெரு நாயைப் போல் அடிக்கப் பெற்றேன் | |
MILE_0000167_0000118.mp3 | கொண்டுவருதல் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் ஜனநாயக யூஎன்பி | |
MILE_0000251_0000217.mp3 | அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகளில் இருந்துள்ளன | |
common_voice_ta_28323966.mp3 | கழுகுக் கூட்டின் தலைவர் அந்தக் குடியானவர்கள் தங்களுக்குள்ளே ஏதோ மெதுவாகப் பேசிக் கொண்டார்கள் | |
common_voice_ta_28900341.mp3 | திருமணத்தின் மூலமாகத்தான் நீ என்னை உன்னுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும் | |
common_voice_ta_20576976.mp3 | தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார் | |
common_voice_ta_28507655.mp3 | பிராணிகள் நரகலோகத்தை நிரப்பா விட்டால் உனக்கென்ன கெட்டுப் போயிற்று | |
common_voice_ta_28995551.mp3 | அவன் அபாஸ் மலையைக் கண்டதும் கரையில் இறங்கி அம்மலையில் ஏறிப் பார்த்தான் | |
common_voice_ta_28756443.mp3 | தனது நகரை விரோதிகள் தாக்குவதைத் தடுக்க அதற்குரிய யோசனைகளைக் கேட்பதற்காகக் கன்பூசியசைத் தன் நகருக்கு வருமாறு கேட்டுக் கொண்டான் |