audio
audioduration (s) 1.3
10.6
| sentences
stringlengths 11
219
|
---|---|
பேச்சு தானாகவே முடியுமென்று சொல்ல முடியாது |
|
அவர் இங்கிலாந்தில் லண்டனில் பிறந்தார் பின்னர் உயர்நிலைப் பள்ளியின் போது கான்பெர்ராவின் டீக்கின் நகரில் வசித்து வந்தார் |
|
அவர் அருகிலுள்ள தொழிற்சாலையில் எந்திர வினைஞராக பயிற்சிப் பெற்றார் |
|
ஒரு கோடி வருஷ ஆயுள் டார்வின் கொள்கை |
|
நாளடைவில் ஏதென்ஸ் நகரச் சிறுவர்கள் நாட்டுக் குடிமக்கள் ஆவர் என்பதை அரசியலார் சிறிதும் உணராதிருந்தனர் |
|
தங்கள் தனித்தன்மையையே வாழ்க்கையாகக் கருதுபவர்கள் இத்தகைய துயரங்களைக் கண்டும் |