en
stringlengths 1
2.39k
⌀ | ta
stringlengths 1
2.39k
⌀ |
---|---|
I slept. | நான் தூங்கினேன். |
Calm down. | அமைதியாக இருங்கள் |
I'll walk. | நான் நடப்பேன். |
Who is he? | அவன் யார்? |
Who knows? | யாருக்குத் தெரியும்? |
Definitely! | நிச்சயமாக |
She smiled. | அவள் சிரித்தாள் |
Talk to me! | என்னிடம் பேசு |
Who is she? | அவள் யார்? |
Go to sleep. | போய் தூங்கு |
It may rain. | மழை பெய்யலாம் |
She bit him. | அவள் அவனைக் கடித்தாள் |
She hit him. | அவள் அவனைக் அடித்தாள் |
She is kind. | அவள் அன்பானவள் |
She is eight. | அவளுக்கு எட்டு வயது |
Where are we? | நாம் எங்கே இருக்கிறோம்? |
Keep in touch! | தொடர்பில் இரு |
See you again. | மறுபடியும் சந்திப்போம் |
Give it to her. | அவளிடம் கொடு |
I ate too much. | நான் நிறைய சாப்பிட்டேன் |
I'll see to it. | அதை நான் பார்க்கிறேன் |
It's up to you. | உன் கையில்தான் இருக்கிறது |
Leave it to me. | என்னிடம் விட்டுவிடு |
Listen to this! | இதைக் கேள் |
That's the way. | அந்த பக்கம்தான் வழி |
Come and see me. | என்னை வந்து பார் |
Don't lie to me. | என்னிடம் பொய் சொல்லாதே |
He began to run. | அவன் ஓட ஆரம்பித்தான் |
He just arrived. | அவன் இப்பொழுதுதான் வந்தான் |
He likes to run. | அவன் ஓட விருப்பப் படுகிறான் |
How is your dad? | தங்களுடைய தந்தையார் எப்படி இருக்கிறார்கள்? |
I want to sleep. | நான் தூங்க விரும்புகிறேன் |
I'm able to run. | என்னால் ஓட முடிகிறது |
Raise your hand. | கையைத் தூக்கு |
What did he say? | அவன் என்ன சொன்னான்? |
When can we eat? | எப்பொழுது நம்மால் சாப்பிட முடியும் |
Come and help us. | வா எங்களுக்கு உதவி செய் |
He is still here. | அவன் இன்னும் இருக்கிறான் |
I have to go now. | நான் இப்பொழுது போக வேண்டும் |
I know that much. | எனக்கு அவ்வளவு தெரியும். |
I made a mistake. | நான் ஒரு தவறு செய்தேன்? |
I walk to school. | நான் பள்ளிக்கு நடந்து செல்கிறேன் |
That's our house. | அது எங்களுடைய வீடு |
Those are my CDs. | அவைகள் என்னுடைய CD கள் |
Walk ahead of me. | எனக்கு முன்னால் நட |
We'll follow you. | நாங்கள் உன்னைத் பின்பற்றுவோம் (அ) தொடர்வோம். |
Beware of the dog! | நாய் ஜாக்கிரதை! |
He came back soon. | அவன் சீக்கிரம் திரும்பி வந்தான் |
He has three sons. | அவருக்கு மூன்று மகன்கள் |
I know how to ski. | எப்படி பனியில் சறுக்கி விளையாடுவது என்பது எனக்கு தெரியும் |
I know what to do. | என்ன செய்வது என்பது எனக்குத் தெரியும் |
I'm kind of happy. | நான் ஒரு விதமான மகிழ்ச்சியிலிருக்கிறேன் |
Keep to the right. | வலது பக்கத்தை கடைப் பிடி |
She began to sing. | அவள் பாட ஆரம்பித்தாள் |
She decided to go. | அவள் போகத் தீர்மானித்தாள் |
Do I have to study? | நான் படிக்க வேண்டுமா? |
He is sure to come. | அவன் வருவது நிச்சயம் |
I had to walk home. | நான் வீட்டிற்கு நடக்க வேண்டியிருந்தது |
I have to dress up. | நான் ஆடை அணிய வேண்டும் |
I told him to come. | நான் அவனை வரச் சொன்னேன் |
I'm short of money. | என்னிடம் பணம் குறைவாக இருக்கிறது |
May I speak to you? | நான் உன்னிடம் பேசலாமா? |
She gave it to him. | அவள் இதை அவனுக்குக் கொடுத்தாள் |
She is kind to him. | அவள் அவனிடம் அன்பாக இருக்கிறாள் |
She sat next to me. | அவள் எனக்கு அருகில் அமர்ந்தாள் |
Shut up and listen! | வாயை மூடி கவனி |
Tell me what to do. | நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல் |
Tom runs very fast. | டாம் ரொம்ப வேகமாக ஓடுகிறான் |
We ran out of food. | எங்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது |
We started to walk. | நாங்கள் நடக்க ஆரம்பித்தோம் |
When does it begin? | இது எப்பொழுது ஆரம்பிக்கிறது? |
Are you ready to go? | நீங்கள் போகத் தயாராக இருக்கிறீர்களா? |
Do you have any gum? | உன்னிடம் ஏதாவது பசை இருக்கிறதா? |
Does she play piano? | அவள் பியானோ வாசிக்கிறாளோ? |
Don't listen to her. | அவள் சொல்வதைக் கேட்காதீர் |
Go and wake Mary up. | போய் மேரியை எழுப்பு |
He seems to know us. | அவனுக்கு நம்மைப் தெரியும் என்று தோன்றுகிறது |
I am engaged to her. | எனக்கு அவளோடு நிச்சயமாகியிருக்கு |
I have to leave now. | நான் இப்பொழுது கிளம்ப வேண்டும் |
I want to go abroad. | நான் வெளி நாட்டிற்குச் செல்ல விரும்புகிறேன் |
I'm glad to see you. | உன்னைப் பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் |
I'm proud of my son. | என் மகனைப் பற்றி பெருமைப் படுகிறேன் |
I'm taller than you. | நான் உன்னை விட உயரமாக இருக்கிறேன் |
I'm trying to sleep. | நான் தூங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் |
It's free of charge. | இதற்கு கட்டணமில்லை |
It's time to get up. | தூக்கத்திலிருந்து எழுவதற்கான நேரம் இது |
Nobody speaks to me. | என் கூட யாரும் பேசுவதில்லை |
Roll the ball to me. | பந்தை என்னிடம் உருட்டி விடு |
She boiled the eggs. | அவள் முட்டைகளை வேக வைத்தாள் |
She danced with him. | அவள் அவனோடு நடனம் ஆடினாள் |
She gave him a book. | அவள் அவனுக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்தாள் |
She has 2,000 books. | அவளிடம் 2000 புத்தகங்கள் உள்ளன |
This apple is sweet. | இந்த ஆப்பிள் இனிப்பாக இருக்கிறது |
We swam in the lake. | அவன் ஏரியில் நீச்சலடித்தான் |
Come home before six. | ஆறு மணிக்கு முன்பு வீட் டிற்கு வா |
Go and see who it is. | போய் யார் என்று பார் |
I am afraid of bears. | எனக்குக் கரடிகளைக கண்டால் பயம் |
I expect him to come. | அவன் வருவான் என எதிர் பார்க்கிறேன் |
It's a piece of cake. | இது ஒரு கேக்கின் துண்டு |
The boy began to cry. | அந்த பையன் அழ ஆரம்பித்தான் |