Dataset Viewer
Auto-converted to Parquet
audio
audioduration (s)
3.71
26.5
sentence
stringlengths
2
400
அதிலே இரண்டு மூன்று துவாரம் போட்டுவைப்பார்கள்
வாடிக்கையான இடத்தில் புல் கட்டுக்களைப் போட்டு விட்டுத் தாயும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்
இந்தப் பிராணியிடமிருந்தா நாம் எல்லாரும் பிறந்தோம்
கிருஷ்ணய்யருக்கு ஐம்பத்திரண்டு அல்லது ஐம்பத்து மூன்று வயது இருக்கலாம்
சாவு என்பதற்குச் சொந்தக்காரர்கள் இன்னார் தான் என்று வரையறுத்துக் கூற முடியாது
பிரமன் இந்திரன் அக்கினி யமன் இன்னும் எண்ணிறந்தோர் அங்கு வழிபட்டு முத்தியடைந்திருக்கிறார்கள் என்பர் அர்ச்சகர்கள்
ஆனால் அதற்குள் ஹா என்ற சத்தம் கேட்டது
பாழ்படும் பழமை சூழ்வது திறமா
விதியின் சக்கரம் சுழலுவதால் ஏற்பட்ட விந்தை மாற்றத்தின் காரணமாகச் சிந்தனையும் பரபரப்பும் கொண்டவர்களாக நிசாப்பூர்வாசிகள் இருந்தார்கள்
தொள்ளாயிரத்து தொன்னூற்றொன்பது பேர் கிடைத்தும் இன்னும் ஒருவர் கிடைக்கவில்லை
இரு மீசான் கொள்கையை மீண்டும் கண்டறிந்தவர்கள் யார்
ஏதேனும் ஓர் உருவத்தை மனத்தில் இருத்திக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தால் மனம் அடங்கி மனோலயம் ஏற்படும்
மேலும் இவைகளினின்றும் வெட்டி எடுக்கப்படும் விட்டங்கள் மிகச் சிறியவை விலைமதிப்பற்றவை
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
அது அட்லான்டிக் ரெக்கார்ட்ஸால் வினியோகிக்கப்படுகிறது
முன்னதாக அகநிலையாகவும் தெளிவற்றும் இருந்தவற்றை மேம்பட்ட சீர்தரத்துடனும் தெளிவாகவும் இதில் வரையுறுக்கப்பட்டுள்ளது
நாளைக்கு நான் இங்க வந்து சாப்பிட்டு விட்டு எப்படி இருக்குன்னு சொல்லப் போறேன்
நன்றாக விடிந்த பிறகு தான்தான்பிரீன் அவர்களிடம் தான் யாரென்பதைக் கூறினான்
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி ஆறில் மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளை பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது
இல்லாதவர்க்கு ஈயாத பெருஞ்செல்வம் அதனால் பயன் யாது
இன்றுவரை நான்பார்க்க எண்ண வில்லைமு
கடனுக்கு ஆதாரமாகப் பெண்களையும் பிள்ளைகளையும் ஈடு வைக்கும்படிச் சொல்லுவார்கள்
போலீஸ் இன்ஸ்பெக்டர் அவளுக்குப் பல வகைகளில் ஆறுதல் கூறியதோடு அவர்கள் கவனிக்க வேண்டிய வேலைகளைப்பற்றியும் எடுத்துரைத்தார்
டாக்டரிடம் போய்க் காட்டுகிறோம்
மக்களின் அறியாமையை எதிர் நோக்கில் திருத்துதல் இயலாது
நாக்கோ வெளுத்து விட்டது போன்ற வெண்மையான அமைப்பை பெறுவதுடன் வாயில் கெட்ட நாற்றமும் வீச ஆரம்பித்து விடுகிறது
திரு சாமிநாதன் அதற்கு முற்றிலும் விலக்கானவர் எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடித்து வெற்றி பெற்றுவிடுவார்
அப்படிக் கடந்து சென்று கொண்டிருந்த ஒரு குதிரை அவன் அருகிலே நின்றது
இதைக் கேட்டும் எல்லாம் ஈசுவரன் பாரம் நாம் இதற்குப் பதில் கூறுவானேன் என்று சும்மா இருந்துவிட்டேன்
லெனின் சிந்தித்தது இரஷ்யாவின் உடனடி எதிர்காலத்தைப் பற்றி மட்டுமல்ல திட்டமிட்டதும் உடனடித்தேவைக்கு மட்டுமல்ல நீண்ட எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்தார்
ஆனால் இதனால் உண்டாக்கப்படும் நீர் வீழ்ச்சியோ நீலகிரி மலையிலேயே உயரமானது
வீட்டு தண்ணீர் இருவதுக்கும் குறைவாக சூடேற்றப்பட வேண்டும் என்றால் மெருகிடப்படாத சேகரிப்பான்கள் வெப்பமண்டல அல்லது மித வெப்ப மண்டல சூழலில் பொருத்தமானதாக இருக்கலாம்
இவை அனைத்திலும் வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா முதலிய பல செய்யுள் வகைகளும் திறமையாக ஆள பெற்றிருக்கின்றன
கதுமென அவ்விடத்தே யுடம்பு வேரார் தமக்கு செய்யலாங் காலம் பார்த்து மனம் வேர்ப்பர் ஒள்ளியர் வேர்ப்பு பொறாமையால் வருவதொன்று இது பகைவர் பொறாதவற்றை செய்தாலும் காலம் பார்க்கவேண்டுமென்றது
ஒரு வேளை பகைவர்களால் முற்றுகை நேரிடுமாயின் அப்பொழுது நாங்கள் உணவுக்குக் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறினான்
பொது மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை ஆட்சியாளர்கள் யோக்கியர்களாக மாட்டார்கள்
முன்னர் பார்த்த கூட்டங்களில் சில முடிந்துவிட்டன
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வெற்றி ஒரு பொழுதே பகை தடுத்தது
சரவணப் பொய்கையில் பூம்பள்ளியில் முருகன் அறுவர் பாலை உண்டு தங்கினானென்று கூறுகிறது இது
அந்த உற்பத்தியைத் தான் உடற்பயிற்சிகள் செய்து உடலின் ஆற்றலை அழியவிடாமல் காத்து நிற்கின்றன
ஆனால் படித்தவனுக்கு செருக்கு வந்தாலோ யாரும் சமாளிக்க முடியாது
தாய் எது சொன்னாலும் சரியாகவே இருக்கும் என்பது அவளுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாகும்
அவரது பஞ்சாபி மனைவி தூய தமிழில் வணக்கம் என்றார்
ஏகாதசியார் வீட்டுக்குச் சிவராத்திரியார் வந்து போன கதை
மனிதன் இயற்கையிலேயே நல்லவன் அதனால் அவனைத் தண்டனையோடு நெருங்குவது அறிவில்லாத செயல்
இப்படியிருக்குமென்று நான் நினைக்கவேயில்லை என்றாள் அவள்
நானும் பெரியாருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்
இதை நான் அந்நாடகத்தின் முகவுரையில் என்மீது எச் சாதியாரும் கோபியாதபடி எழுதியுள்ளேன்
இதனை ஏன் அயோத்திதாசர் ஏற்க மறுக்கிறார் என்பது புரியாத புதிராகும்
தருக என்று கூறி அவள் கூந்தலைக் களைந்தாள்
இதில் ஒரு தனிப்பயிற்சியும் வாய்ந்தவர்கள் என்னலாம்
வெறிநாய் கடிக்கு மருந்து கண்டு பிடித்து மனித குலத்துக்கு அளித்த சிறப்பு மிக்க விஞ்ஞான நிபுணர்
ஏறக்குறைய ராமதுரையைப் போலவே நடித்தான் என்று நான் சொல்ல வேண்டும்
ஐரோப்பாவில் எல்லா முக்கியமான நகர்களில் இந்தத் திரையரங்குகள் செயல்படுகின்றன
நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்குச் சாந்தி பெறுவீர்கள்
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ என்று திருமுருகாற்றுப்படையில் வருகிறது
இப்பொழுதெல்லாம் சந்தன மரங்கள் காட்டிலாகாவினராலேயே வெட்டப்படுகின்றன
படைக்கலப்பயிற்சி கிருபனிடம் அரை குறையாகக் கற்ற வித்தைகளைத் துரோணனிடம் பயின்று முழுமை அடைந்தனர்
சந்திர மண்டல ஆராய்ச்சியை நடத்தி அவற்றின் மூலம் சந்திரனில் உள்ள பொருட்களைக் கண்டு பிடித்தார்
தங்கள் கிரகத்தின் அருகிலேயே செவ்வாயும் வந்து நெருங்கியிருப்பதால் உடனே படையெடுக்க வேண்டியதுதான் என்று சோதிடம் சொன்னான் உமார்
நம்பிதாமும் அந்நாட் போய்நாகைக் காரோணம்பாடி அம்பொன்மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா
சரி எத்தனையோ மதத்தார்கள் சொல்கிறபடி எத்தனையோ அவதாரங்களைக் கடவுள் எடுத்தாரே அதனால் பயன் என்ன
அவருடைய உருவப்படம் இந்தியர் கழகக் கட்டிடத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது
எல்லோரும் இறங்கி ஸ்நானம் எல்லாம் செய்து பிறகுதான் சமையலுக்கு ஏற்பாடு செய்வார்களாம்
நான்கு வேதத்தின் பாயிரத்துள் கடவுள் பிரம்மாவுக்குப் போதித்து பிரம்மா முனிவருக்குப் போதித்ததாகக் கூறப்பட்டுள்ளது
இரு கம்பெனியாருக்கும் விளம்பர அறிக்கைகளிலேயே விவாதம் நடந்தது
ஆங்கிலேயர்களுடைய கம்பெனியை எதிர்த்து போட்டி வியாபாரமாக சுதேசிக் கப்பல்கள் ஓடுவதைக் கண்ட பிரிட்டிஷ் நிறுவனத்தாருக்குப் போட்டியும் பொறாமையும் ஏற்பட்டது
கரையோரத்துக் களிமண் சிறுசிறு துண்டுகளாக ஓடும் நீரில் விழுந்து கரைந்து மறைந்து கொண்டிருந்தது
தத்தை உதயணனிடம் அளப்பரிய காதல் கொண்டுள்ளாள் என்பதை வெளிப்படையாக அறிந்து கொள்ளவேண்டு மென்பதே சாங்கியத் தாயின் ஆவல்
உடம்பு சரியில்லையென்று அரை நாள் லீவு வாங்கிக் கொண்டு போனான் ஜெயராஜ்
பல ஆண்டுகளாகத் தமக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ்ந்தவர்
வேத சார்புடையவைக் கூட ஒப்புக்குத்தான் வேதங்களை ஒப்புக் கொள்கின்றன
இறப்பதற்கு முன்பு பாட் ஹைவ் இசைக்குழுவை முன்னிறுத்தினார்
அவள் ஆடல் மகள் ஆதலின் இவை எல்லாம் அவளுக்குக் கூடிவந்த கலைகள் என்று கூறிச் சாடினான்
தஞ்சை மாவட்டத்திலே தடுக்கி விழுந்த இடமெல்லாம் கோயில்கள்தாம்
ஆகவே மானஸீக சக்திகள் இல்லாத விலங்குகளையும் தாவரங்களையும் முதலில் ஆராய்ந்து பார்ப்போம்
அது பொற்பதக்கம் பெறும்படியான அவ்வளவு நன்றாக இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது
இந்தத் தொந்தியானது எந்த விதத்திலும் எந்தப் பருவத்திலும் யாருக்கும் எப்பொழுதும் ஏற்றதே அல்ல என்பது எல்லோருடைய ஏகோபித்த அபிப்ராயமாகும்
எங்கே இரத்தினங்களையெல்லாம் ஆந்தைக்கண்ணன் வாரிக்கொண்டு போய்விடுவானோ என்று அவருக்குக் குடல் நடுங்கும்
புதினத்தைப் படைத்தவர் சிந்திக்க வேண்டிய வினாக்கள் இவை
பரசுராமன் தந்த சாபத்தால் இந்த மறதி ஏற்பட்டுக் களத்தில் போர் செய்வதில் உளம் இன்றி அயர்ந்து நின்று விட்டான்
இது மாத்திரமல்லாது சமாதான முயற்சிகளில் ஏற்பாட்டாளராக செயல்படுவர்கள் ஒருதலை பட்சமாக விடுதல புலிகள் இயக்கத்தின் மீதும் அழுத்தங்களையும் பிரேயோகிக்க வேண்டும்
ஒருநாள் அரசியல் அலுவல் காரணமாகத் தன் மனைவியைப் பிரிந்து செல்ல வேண்டிய நிலை பூதப் பாண்டியனுக்கு ஏற்பட்டது
ரத்த வெள்ளத் தீய கனவினூடே விம்மித் தணிகிறது பூமி படை வீரனே நீ மடிந்தால் நாய்கள்தான் உன்னைப் புதைக்கும்
ஊக்கமும் உரமும் உள்ள உயர்வும் உயர்ந்த ஒழுக்கமும் உடைய மக்கள் வாழும் நாடே சிறந்த நாடாகும்
ஆனால் இப்போது கப்பலேறிப் போய் விட வேணுமென்ற ஆசை பிறந்ததும் உடையாருடைய ஒத்தாசையினால் தான் அது சாத்தியமாக கூடுமென்று அவர் தீர்மானித்தான்
இவர்களே ஈழத்துத் தமிழர்கள் என்று அழைக்கப் பெறுகின்றனர்
இந்தக் குறிக்கோளின் தன்மை காரணமாக குறிப்பிட்ட விவரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன
ஐயகோ சாகின்றாள் அவளைக் காப்பீர்
கடனைத் தீர்த்து நல்ல பெயரோடு வெளியே வரவேண்டும் அதுதான் கவலை என்றாள் வீரம்மாள்
அவர் பெய்ஜிங்கில் உள்ள மியாவோயிங் கோவிலில் வெள்ளை ஸ்தூபியைக் கட்டியதற்காக அறியப்படுகிறார்
அன்றாட நடைமுறையில் எந்தக் காலத்தில் எதனைச் செய்யவேண்டுமோ அதனைக் காலமறிந்து செய்ய வேண்டும்
தத்தைக்கு வீணை கற்பிக்க ஏற்ற ஆசிரியன் அகப்படாமல் யானும் அவள் தாயும் பல நாள்கள் வருந்தியதுண்டு
காலை முதல் வெயிலில் பிராயணம் செய்து அலுத்துப் பசியோடிருந்த அவனுடைய உடல் தளர்ச்சி சாப்பிட்டவுடன் குறைந்தது
புதிது புதிது கிளைப்பது மரத்துக்கு அழகுதான் என்றாலும் கிளைத்துக் கொண்டே போனால் அடிமரம் இளைத்துப் போகும்
ஈட்டிபோல் ஆகாயத்தில் துருத்திக்கொண்டிருந்த முனையுள்ள தொப்பி
அவ்வாறே கந்த புராணம் முழுமையும் விரிந்து வளர்ந்து கிடப்பது சூரபன்மன் சங்காரம்
முரசு நகரமெங்கும் வெற்றி முழக்கம் செய்யலாயிற்று
யூகியைப் பொறுத்தவரையில் தனக்கும் உதயணனுக்கும் உள்ள நட்பை அத்தகையதாகவே எண்ணியிருந்தான்
கடைசியாகத் தொண்டார்கள் மீண்டும் ஷன்னான் நதியைத் தாண்டித் தென்திப்பெரரிக்குச் சென்றனர்
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
20