audio
audioduration (s) 0.54
13.1
| transcription
stringlengths 4
189
| file_name
stringlengths 19
26
|
---|---|---|
ஜோதிடர் சற்றே வந்தியத்தேவன் முகத்தை உற்றுப் பார்த்தார். | 1.13-14078004_14161622.wav |
|
ஆனால் கடைசியில் பிறந்த அருள்மொழிவர்மர் அழகில் அனைவரையும் மிஞ்சி விட்டார். | 1.16-9035739_9149504.wav |
|
முதல் பாகம். | 1.20-58372_77888.wav |
|
இப்போது தங்களில் ஒருத்தியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவைப் பிராட்டி கரையில் இறங்கி போய்விட்டு விரைவில் வருகிறேன் என்றதும் அவர்களுடைய கண்களில் ஏமாற்றமும் அசூயையும் தோன்றின. | 1.10-10245613_10511574.wav |
|
எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், வானதியை இளவரசருக்குக் கலியாணம் பண்ணி வைத்துவிட வேண்டும் என்றே குந்தவைதேவி உத்தேசித்திருக்கிறார் போலிருக்கிறது! என்றாள் நிரவதி. | 1.15-7194628_7411919.wav |
|
உடல் அசைவற்றுக் கிடந்தாலும், கண்கள் மூடியிருந்தாலும், மனத்தின் ஆழத்தில் பதிந்து கிடக்கும் எண்ணங்கள் கனவாகப் பரிணமிக்கின்றன. | 1.6-4639483_4836416.wav |
|
அவர்களுடைய வாய்களும் வெற்றிலைப் பாக்கு மென்றதினால் சிவந்து இரத்த நிறமாகக் காணப்பட்டன. | 1.5-12998293_13123493.wav |
|
சம்புவரையரைப் பொறுமையாயிருக்கும்படி நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன். | 1.8-2605205_2691285.wav |
|
வாலிபன் ஒருவன் அந்த வழியாக விரைந்து வந்தான். | 1.4-8672917_8735808.wav |
|
ஒருசிலர் அவர்கள் கிட்டே வந்து சற்றே நின்று அரண்மனை முகப்பை எட்டிப் பார்த்துவிட்டும், புலிக் கொடியை அண்ணாந்து பார்த்துவிட்டும் போனார்கள். | 1.25-10421620_10613843.wav |
|
இல்லை, அண்ணா! கடம்பூரில் தங்களைப் பார்த்ததாகவும், சக்கரவர்த்தியிடம் நேரில் கொடுக்கச் சொன்னதாகவும் கூறினான். அது உண்மையா? | 1.37-9543616_9719969.wav |
|
எனினும் சுந்தர சோழர் பட்டத்துக்கு வந்த சமயத்தில் தெற்கேயும் வடக்கேயும் விரோதிகள் வலுப்பெற்றிருந்தார்கள். | 1.16-806521_968917.wav |
|
நல்ல வேளை! கரணம் தப்பினால் மரணம் என்ற கதி நேரிட்டிருக்கலாம். | 1.42-3101483_3202609.wav |
|
ஆயினும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஐயா! பழுவேட்டரையர் குலத்தின் வீரப்புகழ் குமரி முனையிலிருந்து இமயம் வரையில் பரவியிருக்கிறது. | 1.4-13864757_14045248.wav |
|
தேவலோக மோகினியைப் போல் ஜொலிக்கிறாயே? எந்த ராஜகுமாரனும் உன்னை விரும்பி மாலையிட்டுப் பட்டமகிஷியாக வைத்திருப்பானே? | 1.38-16503595_16675644.wav |
|
இவ்வாறு ஜோதிடர் ஆவேசம் வந்தவர் போல் சொல்லி வந்தபோது, | 1.11-11437061_11512021.wav |
|
அப்படிப்பட்ட தர்ம சங்கடத்தை எதற்காக வருவித்துக் கொள்ள வேண்டும்? | 1.40-14634438_14720875.wav |
|
ஆம், ஆம்! | 1.44-1518741_1538773.wav |
|
குந்தவையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த வானதி கண்ணிமைகளை வண்டின் சிறகுகளைப்போல் கொட்டி மலர மலர விழித்தாள். | 1.11-15029856_15206907.wav |
|
தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற இங்குள்ளவர் அனைவரும் சித்தமாயிருக்கிறோம். | 1.7-7499925_7596821.wav |
|
இன்றைக்கு மட்டும் நான் ஏமாந்து போனால் என்னை நான் ஒரு நாளும் மன்னித்துக் கொள்ள முடியாது! | 1.19-17690116_17801724.wav |
|
இருவரும் ஊர் ஊராகச் சென்று ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி வைஷ்ணவத்தைப் பரப்பி வந்தார்கள். | 1.12-19853099_19985621.wav |
|
அங்கிருந்து குடந்தைக்குப் போய் என் அத்தையைப் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். | 1.20-11598485_11693782.wav |
|
அமுதனைப் போல் தானும் பூந்தோட்டம் வளர்த்துச் சிவ கைங்கரியம் செய்து கொண்டு ஏன் ஆனந்தமாய்க் காலங் கழிக்கக் கூடாது? | 1.24-1925854_2089685.wav |
|
முடியவில்லை அம்மா முடியவில்லை! | 1.44-15240341_15279979.wav |
|
இந்த மூடச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வல்லவரையன் மனதில் உண்டாயிற்று. | 1.2-13502981_13611947.wav |
|
அவன் வாரி வீசிய பூக்களைப் பிடிக்க முயன்ற வீரர்கள் குதித்தும் சிரித்தும் கொம்மாளமடித்தார்கள். | 1.23-1107093_1242108.wav |
|
சந்தனத்தைக் குழைத்து உடம்பெல்லாம் கீழிருந்து மேலாக இட்டிருப்பார். | 1.13-5244565_5331008.wav |
|
ஆனால், அம்மணி! தங்களைச் சிரிக்கப் பண்ணுவது வெகு அபாயம்! | 1.35-4626069_4706005.wav |
|
இருவருடைய தோள்களில் அமர்ந்த விஜயாலயன் அந்தப் போர் முனைக்குப் போனான். | 1.19-10935082_11034967.wav |
|
இந்த அபாயங்களையெல்லாம் தப்பி வந்தியத்தேவன் அக்கரையை அடைந்தான். | 1.42-6593252_6691155.wav |
|
சூரபத்மன், கஜமுகன் முதலிய அசுர கணங்களைக்கொன்று, கடல் நீரை வற்றச் செய்த வெற்றிவேலின் திறத்தைப் பாடினார்கள். | 1.5-11551446_11725526.wav |
|
இரண்டு மூன்று பேர் கீழே உருட்டியடித்துக் கொண்டு விழுந்தார்கள். | 1.42-18109227_18185280.wav |
|
திருமலையப்பன் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரன். | 1.44-4760725_4819669.wav |
|
அவருடைய குடும்பத்தார் தஞ்சாவூரில் இருந்தார்கள். | 1.47-16846485_16909675.wav |
|
படகில் வரும் அப்பெண்கள் என்ன பாடுகிறார்கள் கேட்கலாம். | 1.10-5431836_5514603.wav |
|
வம்பு பேசிய பழுவூர் வீரர்களின் பேரில் குதிரை பாய்ந்தது. | 1.4-6328469_6408768.wav |
|
அப்படியானால், நீ தகுந்த பலி அல்ல! ஓடிப் போ! என்றான் பூசாரி. | 1.6-7138965_7232726.wav |
|
தோழர்கள் இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள். | 1.4-13617749_13670677.wav |
|
கொஞ்ச தூரம் இப்படியே சென்ற பிறகு கோட்டைச் சுவர் விலகி அப்பால் சென்றது. | 1.42-5032749_5135282.wav |
|
அவர்களைப் பற்றிக் கவலையில்லை. | 1.39-17177475_17216946.wav |
|
எனக்குத் தகுந்தவள் என்று ஒரு நாளும் சொல்ல மாட்டேன். | 1.24-7242325_7309291.wav |
|
தீவர்த்திகளுக்கு எண்ணெய் விடுவோருமாக, ஒரே கோலாகலமாயிருந்தது. | 1.4-1196331_1289056.wav |
|
அவர்கள் இசைக்கும் கீதத்தின் இனிமையைத்தான் என்ன என்று சொல்லுவது? | 1.10-4863637_4946795.wav |
|
அதெல்லாம் எனக்கு என்ன தெரியும், தம்பி! | 1.12-23484565_23532096.wav |
|
இதைச் சின்னப்பழுவேட்டரையர் கவனித்தார். | 1.27-3413215_3459648.wav |
|
தேவி எச்சரிக்கை செய்யும் வரையில் நீண்டு விட்டது! என்று சொன்னார். | 1.29-10904357_10990180.wav |
|
அதைப் பற்றி நீ ஏன் சந்தேகப்படுகிறாய்? | 1.35-1499606_1551204.wav |
|
வந்தவன், முன்னால் இடும்பன் செய்த சமிக்ஞையைச் செய்தான். | 1.18-10564394_10644339.wav |
|
சில தெரியும்; வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் பாசுரங்களில் சில தெரியும். | 1.3-11711005_11810368.wav |
|
வந்தியத்தேவனும் கோட்டைக்குள் பிரவேசித்தான். | 1.25-1268011_1323072.wav |
|
நம்முடைய அந்தரங்க சமிக்ஞையைச் செய்து காட்டினேன். | 1.20-12311701_12368960.wav |
|
ஆனால் பலன் என்ன? சிறிது நேரத்துக்கெல்லாம் சரியான தண்டனை அடைகிறது. | 1.10-16690148_16789281.wav |
|
எவ்வளவு நீண்ட கதையாயினும் முடிவு ஒன்று வந்துதானே ஆக வேண்டும்? | 1.49-11255386_11357731.wav |
|
குந்தவைப்பிராட்டியின் கண்கள் ஆழ்வார்க்கடியாருடன் ஏதோ சங்கேத பாஷையில் பேசின. | 1.43-11691669_11806356.wav |
|
வேல் குத்தியிருந்த துவாரத்தின் வழியாக இரத்தம் பீறிட்டுக் கொண்டு வரவில்லை! | 1.17-6776981_6885078.wav |
|
சென்ற இடங்களிலெல்லாம் பல விந்தைகளைக் கண்டும் கேட்டும் வந்தேன்! | 1.43-10884828_10984811.wav |
|
படையின் கடைசியில் சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள். | 1.23-326075_459852.wav |
|
கிளி சொல்கிறது. | 1.45-5754517_5778795.wav |
|
அது என்ன திருமலை? | 1.46-18488469_18513259.wav |
|
கொடும்பாளூர்ச் சிற்றரசர் குடும்பத்தைச் சேர்ந்த பராந்தகன் சிறிய வேளான் என்னும் தளபதியின் தலைமையில் ஒரு பெரும் படையைச் சிங்களத்துக்கு அனுப்பினார். | 1.16-3563159_3773286.wav |
|
ஆனால் நம் இளம் வீரன் பனை இலச்சினை பொறித்த மோதிரத்தைக் காட்டியதுதான் தாமதம், | 1.25-1023574_1149141.wav |
|
அத்துடன் நீ நல்ல அறிவாளி என்று நம்பி இந்த மாபெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். | 1.1-19062421_19195456.wav |
|
அவளும் ரவிதாசனும் லதா மண்டபப் பாதை வழியாகச் சிறிது தூரம் சென்றார்கள். | 1.36-17789768_17895167.wav |
|
அவருடைய தலைமையில் போரிடும் நம் வீரர்களுக்கு இந்தப் பழுவேட்டரையர்கள் உணவும் துணியும் பணமும் ஆயுதமும் அனுப்ப மறுக்கிறார்களாமே? | 1.46-9961362_10160491.wav |
|
நாம் ஒருவேளை தப்பிப் பிழைத்தாலும் கந்தமாறன் கதி அதோகதிதான்! | 1.42-3710101_3811541.wav |
|
அங்கேயே காலமானார். | 1.29-2631317_2665536.wav |
|
ஆழ்வார்க்கடியானுக்கு அருகில் நின்றவரைப் பார்த்து, | 1.44-698005_759147.wav |
|
வந்தியத்தேவனோ எத்தனையோ மனக்கோட்டைகளுடன் அந்தக் கோட்டை வாசலை நெருங்கினான். | 1.24-13412139_13526959.wav |
|
மத்தகஜத்தின் மேல் அந்த வீரர் வீற்றிருந்த காட்சி, ஒரு மாமலைச் சிகரத்தின் மீது கரியகொண்டல் ஒன்று தங்கியது போல் இருந்தது. | 1.2-18832683_19013726.wav |
|
ஆகா! இது என்ன ஓசை! சடசட வென்ற ஓசை! எங்கேயிருந்து வருகிறது? | 1.40-7665387_7783280.wav |
|
முதலாவது நாள் குடமுருட்டி நதிக்கரையோடு வந்தபோது அவன் கண்ட காட்சி ஒன்று நினைவு வந்தது. | 1.47-6600527_6737771.wav |
|
ஈழப் போருக்குத் தலைமை வகித்து நடத்த நானே இலங்கை சென்று வருகிறேன்! என்றார் இளங்கோ அருள்மொழிவர்மர். | 1.16-7778526_7923745.wav |
|
அந்த இக்கட்டிலிருந்து தப்ப வேண்டும். | 1.29-3907221_3948758.wav |
|
கோட்டை வாசலுக்கு முன்னால் சிறிது தூரம் வரை வெறுமையாகவே இருந்தது. | 1.22-12673394_12768613.wav |
|
அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடைவைகளை உடுத்தினார்கள்? | 1.10-1446158_1532267.wav |
|
பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன. | 1.48-1769771_1898086.wav |
|
நாலு நாள் பிரிவு உனக்கு மட்டும் வேதனை அளித்தது என்று நினையாதே! | 1.38-10059913_10164431.wav |
|
தேள், நட்டுவாக்கிளி, பாம்பு முதலியவற்றைக் கண்டால் எப்படி இரக்கம் காட்டாமல் கொல்வீர்களோ, அப்படிக் கொன்று விடுங்கள்! | 1.20-13914217_14064917.wav |
|
பெரியவர் வந்து விட்டால் அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாகி விடும். | 1.31-3321493_3394261.wav |
|
ஓடம் அக்கரை சென்றதும், சைவப் பெரியார் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, நீ நாசமாய்ப் போவாய்! என்று கடைசி சாபம் கொடுத்து விட்டுத் தம் வழியே போனார். | 1.12-9419798_9628886.wav |
|
கதவு திறந்திருந்த ஒரு வினாடி நேரத்தில் சில பெரிய தூண்கள் நிற்பது தெரிந்தது. | 1.40-4654229_4768981.wav |
|
இவர்கள் எல்லாரும் இப்போது போகட்டும்! என்று சோழகுல மூதாட்டி கூறினார். | 1.44-8282261_8381247.wav |
|
ஆனால் அதற்கு அறிகுறி ஒன்றும் தெரியவில்லை. | 1.13-14357653_14413526.wav |
|
பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள். | 1.31-2107541_2258105.wav |
|
முதலை இன்னும் ஒரு பாய்ச்சல் பாய வேண்டியதுதான். | 1.14-10472234_10533440.wav |
|
சந்தேகித்தேன்; ஆனால் சிறைப்படுத்தவில்லை! | 1.37-10636437_10694208.wav |
|
உங்கள் மகாராணியின் தயவு இருக்கும்போது உற்சாகத்துக்கு என்ன குறைவு? | 1.34-2768832_2862734.wav |
|
அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். | 1.1-9834657_9959709.wav |
|
மேலும் நான் அனுசிதமான காரியம் எதுவும் செய்யவும் இல்லை. | 1.5-4745001_4824277.wav |
|
மறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலிருந்தன. | 1.9-15949168_16036054.wav |
|
புது வெள்ளம். | 1.37-82731_100053.wav |
|
அந்நகரிலுள்ள மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் படை வீடுகளும் கடைவீதிகளும் சிவாலயக் கற்றளிகளும் திருமாலுக்குரிய விண்ணகரங்களும் எப்படியிருக்கும்? | 1.2-2126635_2354815.wav |
|
வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். | 1.1-2503319_2565699.wav |
|
அப்படியானால் இங்கேயே உட்கார்ந்து விடுவதுதான் சரி. | 1.33-13366585_13438469.wav |
|
மேலே தூண் ஒன்றும் கைக்கு அகப்படவில்லை! | 1.40-6198933_6264896.wav |
|
எவ்வளவு முக்கியமானவராயிருந்தாலும் நீ என்னிடமிருந்து ஓலை கொண்டு போவது தெரியக்கூடாது. | 1.1-19623914_19745925.wav |
|
ஆம்; என் தோழிகள் குரவைக் கூத்துப் பயில்கிறார்கள். | 1.48-15309461_15378197.wav |
|
இந்தக் காலத்தில் காவலன் இல்லாத காவேரி நதி அடிக்கடி கட்டு மீறிக் கரையை உடைத்துக் கொண்டது. | 1.45-734471_878293.wav |
|
நானே பார்த்து எடுத்து வருகிறேன் என்று சின்னப் பழுவேட்டரையர் நடந்தார். | 1.32-10904683_10992884.wav |
End of preview. Expand
in Dataset Viewer.
README.md exists but content is empty.
Use the Edit dataset card button to edit it.
- Downloads last month
- 31