text
stringlengths
0
170k
இது ஒரு மிகப்பெரிய அனுகூலமாகும்.
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான், கஜமுகாசுரனை அழித்த ஊர் இது. அந்த அசுரனின் ரத்தம் படிந்து, இந்த ஊரே செங்காடாக மாறியதால் செங்காட்டாங்குடி என்ற பெயர் உருவானது. A.H. ஆறாம் நூற்றாண்டுக்க முன்பிருந்தே இந்தக் கோயில் வழிபடப் பட்டிருக்கிறது.
தாம் கூறியதைக் கேட்டு இத்தனை பெரிய கூட்டம், இவ்வளவு போலீசார், மாவட்ட ஆட்சியர் உட்பட அத்தனை பேரும் வருவர் என்பதை எதிர்பார்க்காத இருளப்பன் பிரமித்துப் போனார்.
‘’தீவிரவாதி’’ என்ற வார்த்தைக்கு அகராதி என்ன பொருள் தருகிறது என்பது பற்றி அநேகமாக அமைச்சருக்கு தெரிந்திருக்காது. அகராதியின்படி ‘’அரசியல் இலக்குகளை அடைய சட்டப்படியற்ற வன்முறையை மற்றும் அச்சுறுத்தலை, அதிலும் குறிப்பாக சாதாரண குடிமக்களுக்கு எதிராக பயன்படுத்துபவர்’’ தீவிரவாதி என்று அகராதி கூறுகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த பல நிகழ்வுகளில் குடிமக்களுக்கு எதிராக ‘’சட்டப்படியற்ற வன்முறை மற்றும் அச்சுறுத்தலை” மேற்கொண்டது அரசுதான் என்பதை அமைச்சர் கவனிக்கத் தவறிவிட்டார். வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான, தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடந்த அமைதியாக போராட்டத்தில் இது தெளிவாக வெளிப்பட்டது. இதில் நடந்த துப்பாக்கிசூட்டில் பதிமூன்று பேர் கொல்லப்பட்டனர். ஆனாலும் மாநில அரசாங்கம் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற கொடூரமான சட்டத்தின் கீழ் கைது செய்தது. தங்களது வாழ்வையே ஆபத்திற்குள்ளாக்கும் மாசுக்கு எதிராக போராடும் மக்களை எப்படி ‘’தீவிரவாதிகள்’’ என்று அழைக்க முடியும்?
ஆண்டுகள் பல சென்றாலும்
வங்களா விரிகுடாவில் இந்த சுறாவளிக் காற்று உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சி பிரமுகர்களின் விளம்பர பேனர், சுவரொட்டி, சுவர் விளம்பரம் ஆகியவற்றை, அந்தந்த பகுதி மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊழியர் அகற்ற வேண்டும்.
1940-களில் தமிழகத்தில் தொடங்கும் நாவல் 2019-ல் மலேசியாவில் முடிகிறது.
பல நாட்கள் இருவரும் பல்வேறு ஊர்களுக்குப் போயுள்ளனர்.
சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு, உள்துறை அமைக்கம் மாநில அரசுகள் அனைத்திற்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும்படி அறிவுறுத்தியிருந்தாலும், சில மாநிலங்கள் மட்டுமே பாதுகாப்பகங்களை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கைதந்து உயிர்காத்துக் கரைசேர்க்குமோ
கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்களாக (டி.இ.ஒ.,க்கள்) பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், முழு ஆண்டு தேர்வில் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வாரத்திற்கு மூன்று முட்டை, இரண்டு முறை அசைவம் தரலாம்.
எங்களது பவுலர்கள் கூடுதலாக ரன்களை கொடுத்து விட்டனர்.
“தமிழன் என்றால் கன்னடன் அடிப்பான். . . இளையராஜாவின் இசையென்றால் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவான்.
'அரசுக்கு எதிராகப் பிறப்பித்த உத்தரவுதான் காரணமா?’ - நீதிபதி நியமனத்தில் ப.சிதம்பரம் கேள்வி | P.Chidambaram raises question over Govt objection to Justice Joseph's elevation
• தகவல், அறிவு, பல்லூடகங்கள்: விக்கியூடகங்கள் பல்துறைகளில் பல வகை அறிவுத் தகவல்களைக் கொண்டுள்ளன.
மும்பையில் இருக்கும் அலுவலகத்தை விற்க முடிவு செய்துள்ளதால், தலைமை அலுவலகத்தை தெற்கு மும்பையில் உள்ள பல்லார்ட் எஸ்டேட்டுக்கு மாற்றி விட அனில் அம்பானி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
, 20 முதல் பிப்.
அதன் காரணமாக இத்தலத்தில் சிவன் லிங்க வடிவம் இல்லாமல் அருவம் உருவமாக எழுந்தருளியதால் ஞானமூர்த்தீஸ்வரர் என்ற நாமத்துடன் முத்தாரம்மையோடு வீற்றிருக்கிறார்.
நீச்சல் போட்டியில் அதிகளவு சாதனைகளை நிகழ்த்திய அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். . . August 13, 2016
இவர் காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என தகவல் தெரிவிக்கின்றன.
பாத்ரூமில் குளிப்பதைவிட, குளிர்ந்த கிணற்று நீரில் நான்கு வாளி அள்ளிக் குளித்தால் சுகமாக இருக்குமே என்ற உணர்வு! டிரஸ்மாற்றிக் கொண்டு – டவலை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு அறையின் வலப்பக்கமாய் இருந்த கதவைத்திறந்து கொண்டு கிணற்றடிக்கு வந்த போதுதான் அந்தக் காட்சியைக் கண்டு பதறிப்போனார். அங்கே..!
இது சீன அதிபரை கவர.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகமே போற்றிப் புகழும் ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் அது சச்சின் தெண்டுல்கர்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தற்போது இதில் மஞ்சுளா மற்றும் அவரதுமகன் சிறீதர் விளக்கம் அளித் துள்ளனர். அதன்படி, ''நாங்கள் இப் போதும் பாஜகவில்தான் இருக்கிறோம். எங்களுக்கு பாஜக கட்சியினர் எல் லோரிடத்திலும் நல்ல தொடர்பு இருக் கிறது. பாஜக உறுப்பினர்கள் ஏன் இப்படி எங்களை கைவிட்டார்கள் என்று தெரியவில்லை. பாஜக எங்களை கைவிட்டுவிட்டது'' என்று வருத்தமாகக் கூறியுள்ளனர்.
13ம் நாள் வெள்ளிக்கிழமை மேல் இறுக்கம் அச்சத்திற்கு அதிகாரப் பூர்வமாக ஒரு ஃபோபியா பெயர் சூட்டியுள்ளனர். அது Paraskevidekatriaphobia என்று கூறப்படுகிறது. இந்த அச்சம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை 13ம் தேதி வந்தால், வெளியே எங்கேயும் பயணிக்க மாட்டார்கள், அந்த நாளில் பெரிதாக எந்த செல்வமும், சொத்தும், பொருட்களும் வாங்க மாட்டார்கள். ஏன், அந்த நாளில் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருக்கும் நபர்களும் இருக்கிறார்கள்.
வரலாறு காணாத அளவில் தாறுமாறாக டீசல் விலை உயர்வு. . மக்கள் அவதி!
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை நிா்வாக அலுவலா் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொத்துவிலிருந்து அம்பாறை வைத்தியசாலை 71 கிலோமீற்றர் தூரமாகும்.
ஜேம்ஸ் மிடில்டன் தான் மீண்டும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பாட்டும் நடனமும் இவர்களுடைய பண்பாடு.
பிற்காலத்தில் ஜாம்பி காமடி படங்கள் சர்வதேச அளவில் பனோரமாவிலும் திரை உலகிலும் மிகவும் போற்றப்பட்டது.
ஆனால் வரி விதிப்பு முறையை மக்களை மையப்படுத்தியதாக மாற்றியது பாரதீய ஜனதா அரசுதான்.
செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கோபமான பேச்சுகளை தவிர்க்கவும், வீட்டு வாடகை மூலம் வருமானம் உண்டாகும்.
பள்ளிக்கரணையில இருக்கும் சதுப்பு நிலங்களை பாதுகாப்பது குறித்து, தொடர்ந்து நான் பல சர்வதேச, தேசிய சுற்றுச்சூழல் மையங்களுக்கு கட்டுரைகள் எழுதிட்டு வரேன்.
கார்த்திக் சுப்புராஜ் தற்போது மட்டுமின்றி அவர் பல ரஜினி படங்களையும் ரசிகர்களோடு தான் பார்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது, பேட்டையும் அப்படியே பார்ப்பார் என்று எதிர்ப்பார்ப்போம்.
தவிர, அக்குள் பகுதியிலும்  மார்புப் பகுதியிலும் கட்டிகள் போன்று தெரிந்தாலும் உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் பெயரில் எழுச்சிக் கிராமமொன்று அமைக்கப்பட்டுவருகிறது.
வெடிகுண்டில் இருந்து சிதறிய ஆணிகள் துளைத்த நிலையில் சிறுவர்கள் அலறிக்கொண்டு விரைவதைக் கண்ட Stephen Jones, உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அந்த சிறுவர்களின் முகத்திலும் உடம்பிலும் துளைத்திருந்த ஆணிகளை ஒவ்வொன்றாக அகற்றியுள்ளார்.
அதனடிப்படையில் பகவான் மற்றும் சுகுணா ஆகியோர் அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. நேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் முன்வாசலுக்கு பூட்டுப் போட்டு பள்ளி முன்பு பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிப்பட்டு வட்டாட்சியர் லட்சுமி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
எஸ். டி. பி. எம் என்பது தேசிய நிலை யிலான ஒரு பொதுத் தேர்வு.
(நபியே!) நீதியாளனாகிய அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்: “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் இல்லவே இல்லை.” இவ்வாறே வானவர்களும் (வேதத்தை அறிந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றார்கள்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை. (3.18)
நம்மை மீறி நாம் பற்றிடத் துடிக்கும் கைகளிலும் ரேகைகள் உண்டு மோனா. அது வளர்த்துப் பார்த்திருக்கும் தூரங்களின் அளவிற்கேற்ப, நம் பயணங்களின் நிறுத்தங்கள் என்பதை நாம் எப்போதும் ஏற்றிட மறுக்கிறோம். உரிமை, உரிமை மீறலாய் மாறிடும் போது, உருவாக்கி வைத்த ஒன்று, ஒன்றுமற்றதாய் உருவாகிப் போகிற இந்த வார்த்தை விளையாட்டைப் போல் இலகுவானது இல்லை.
சென்ற இதழில், விண்டோஸ் 10 இயக்கத்தினை விரைவாகச் செயல்பட வைத்திட மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து பார்த்தோம். இது குறித்து பல வாசகர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். சிலர், அக்கட்டுரையில் தரப்படாத சில வசதிகள் குறித்து கேட்டுள்ளனர். இதில் பல வசதிகள், பலர் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டவையாக உள்ளன. ஆனால், எப்படி அந்த வசதிகளைப் பெறுவது என்பதை அறியாமல் ..
சில வருடங்களாக நடன இயக்குனர் நந்தா என்பவரை காதலித்து வந்தார்.
திருவனந்தபுரம்: தமிழகத்தில் ஓணம் பண்டிகையின்போது சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படுவதைப் போல, பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஐந்து மாவட்டங்களில் உள்ளூ்ர் விடுமுறை விடுவதற்கு கேரள முதல்வர் அச்சுதானந்தன் உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு உறுப்பினரும் அவருடைய கணவன்/மனைவியுடன் அவர் வசிக்குமிடத்திலிருந்து சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் இடத்திற்கு வந்து மீண்டும் அவர் இருப்பிடம் திரும்பிச் செல்வதற்கு குளிர் சாதன அமைப்புடைய இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட இரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை ஒருமுறை பெறத் தகுதியுடையவராவார்.
சரியாக 6:30 மணிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான நவரத்னம் ரகுராமும் கஜானு மகேஸ்வரனும் மேடையில் வந்து எல்லோரையும் வரவேற்று அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்தனர்.
Posted by தமிழ் அறிவு கதைகள் | Labels: அறிவு கதைகள், குட்டி கதைகள், சிந்தனை கதைகள், தமிழ் அறிவு கதைகள்