pos
stringclasses
4 values
word
stringlengths
6
186
example
stringlengths
3
186
synset
stringlengths
3
936
noun
வெள்ளை பூசணிக்காயால் உருவான ஒரு இனிப்பு
"இனிப்பு தயாரிப்பவர் பூசணிஅல்வா செய்துக் கொண்டிருக்கிறார்"
பூசணிஅல்வா, பூசணிஹல்வா
noun
மார்கழிக்கு பின்பு மாசிக்கு முன்னால் வரும் மாதம்.
"தைமாதத்தில் போதுமான குளிர் இருக்கிறது"
தைமாதம்
noun
கன்னியின் உருவத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய ஆறாவது ராசி
"இந்த வருடம் கன்னிராசிகாரர்களுக்கு லாபம் கிடைக்கும்."
துலாம்ராசி, துலாம்
adjective
விரிவான விளக்கம் கொடுப்பவர்
"விளக்கம்கொடுப்பவர் எங்கு சென்றுவிட்டாரோ தெரியவில்லை"
விளக்கம்கொடுப்பவரான
noun
தாயின் கருப்பைக்குள் சிசுவை அதன் தொப்புள் வழியாக நஞ்சுக்கொடியுடன் இணைக்கும் குழாய்.
"கருவில் உள்ள சிசுவுக்கு தொப்புள்கொடி வழியாக உணவு செல்கிறது"
விலங்குண்ணி, விலங்குஉண்ணி
noun
நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும் ஒரு பெண்
"அதிகமான பெண்கள் பெண் மருத்துவரிடம் சிகிச்சை செய்யவே விரும்புகின்றனர்"
பெண்_மருத்துவர்
noun
மனித மற்றும் விலங்குகளின் உடலிலுறுப்புகளில் ஒன்று.
"குளிக்கும் பொழுது என்னுடைய காதுகளில் தண்ணீர் சென்றுவிட்டது"
காது, செவி, சோணை
noun
செலாவணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் முத்திரை கொண்ட உலோகத் துண்டு.
"சேட்ஜியின் பெட்டியில் நாணயம் நிறைந்திருக்கிறது"
ஆண், ஆடவர், ஆடவன், ஆண்மகன், ஆண்பிள்ளை
adjective
இல்லாத நிலை
"சுனாமியால் அழிக்கப்பட்ட குடும்பங்கள் ஏராளம்."
அழிக்கப்பட்ட
noun
ஒரு எண்ணை குறிப்பிட்ட எண்ணின் மடங்குக்கு அதிகபடுத்தும் முறை
"இரண்டோடு இரண்டை பெருக்கினால் அதன் தீர்வு நான்கு வரும்"
பெருக்கல்
noun
வெற்றிக்கு உரிய அல்லது பாராட்டுக்கு உரிய செயலுக்கு வழங்கப்படுவது
"ஓட்டப் பந்தையத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்ப்பட்டது"
பரிசு, சன்மானம்
noun
இரு நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் செய்து கொள்கிற செயல்.
"ஒருவர் மற்றொருவர் விசயத்தில் தலையிடக் கூடாது என்று இரண்டு குழுக்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது"
ஒப்பந்தம், உடன்படிக்கை
noun
கரும்பு வேர்
"அவன் கரும்பு வேரை அரிவாளால் சுத்தம் செய்துக் கொண்டிருக்கிறான்"
கரும்பு_வேர்
noun
தராசைக் குறியீட்டு வடிவமாக உடைய ஏழாவது ராசி
"துலாம்ராசியின் சின்னம் தாரசு"
துலாம்ராசி, துலாம்
adjective
மிகவும் சிறிய எண்ணிக்கை அதாவது ஒன்று அல்லது இரண்டு
"மழைப் பெய்ததால் தெருவில் ஒருசில மனிதர்களேச் சென்றுக்கொண்டிருந்தனர்."
ஒருசில, மிகச்சில
adjective
ஒருவரை ஒன்றில் முனையச் செய்தல் அல்லது இறங்கச்செய்தல்
"துளசிதாஸ் கடவுள் இராமன் மீது அதிக ஈடுபாடுள்ள மனிதராக இருந்தார்"
ஈடுபாடுள்ள, பற்றுள்ள, ஆர்வமுள்ள, நாட்டமுள்ள
noun
கண்களை ஏமாற்றி பொருட்களை திருடிச் செல்லும் நபர்
""
பிக்பாக்கெட்காரன், செப்புமாரி
noun
தனக்கே உரிய விஷயம்.
"இது எனக்கு சொந்தமான விஷயம்"
சொந்தமான, சொந்தமுள்ள, உரிமையான, உரிமையுள்ள, உரிய, சொந்த
noun
ஒன்றை மேற்பார்வை செய்யக்கூடிய அல்லது வளர்க்கக்கூடிய
"ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும்"
ஆதரவற்ற, ஆதரவில்லாத, ஆதரவிழந்த
noun
பல்கலைக்கழகத்தில் படித்து அல்லது ஆராய்ச்சி செய்து கல்வித் தகுதி பெற்றதை உறுதி செய்யும் வகையில் வழங்கப்படும் சான்றிதழ்.
"சியாமுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து மரியாதை செய்தனர்"
பட்டம்
noun
சிறுவனுக்கு பூணூல் அணிவிக்கும் ஒரு சடங்கு
"என்னுடைய பூணூல் சடங்கு ஒன்பது வயதில் நடந்தது"
பூணூல்_சடங்கு, உபநயன_சடங்கு
noun
ஒன்றைச் செய்வதற்கு உதவும் முறையிலான அமைப்பை உடையதும் மனிதனால் உருவாக்கப்பட்டதும் இடம் பெயர்த்து எடுத்துச் செல்லக் கூடியதுமான பொருள்.
"வாகனம் போக்குவரத்தின் சாதனம்"
சாதனம், கருவி
noun
பொருள் மற்றும் உயிரினங்களை கட்டவும் தூக்கவும் , இழுக்கவும் பயன்படுத்தும் சணல், நார், நூல் போன்றவற்றைத் திரித்து முறுக்கிச் செய்யப்படுவது.
"கிராமத்துகாரர்கள் திருடனை கயிற்றால் கட்டினார்கள்"
கயிறு
noun
ஒரு செல்லினால் உருவான ஒரு உயிர்
"அமீபா ஒரு செல் உயிரி ஆகும்"
பருமனான, தடிமனான, குண்டான,
noun
ஜன்னல் முதலியவற்றின் மறைப்பாகவோ அறை முதலியவற்றில் தடுப்பாகவோ மாட்டப்படும் அல்லது தொங்கவிடப்படும் மடிப்புகள் கொண்டதாக தைக்கப்பட்டத் துணி.
"கதவின் மேல் ஒரு மெல்லிய தொங்கும்திரை தொங்கி கொண்டிருக்கிறது"
தொங்கும்திரை, திரைச்சீலை
adverb
பணிவுடன், தாழ்ச்சியுடன்
"நாம் அனைவரிடமும் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்."
அடுப்பு
noun
வில்லை குறியீட்டு வடிவமாக உடைய ஒன்பதாவது ராசி.
"இந்த மாதம் தனுஷ் ராசிகாரர்களுக்கு லாபகரமானது"
தனுசுராசி, தனுராசி, தனுஸ்ராசி, தனுசு
noun
லூனார் மாதத்தின் ஏதாவது ஒரு பட்சத்தில் மூன்றாவது நாள்
"பங்குனி சுக்ல பட்சத்தின் திரிதியை பெண்கள் விரதம் இருக்கின்றர் மேலும் இந்த நாளை ஹரித்தாலிகா திரிதியை எனக் கூறுகிறோம்"
திரிதியை
noun
மாவு, சர்க்கரை, முட்டை போன்றவை கலந்த செய்யும் ஒரு வெளிநாட்டு உணவுப் பொருள், இது மிருதுவாக இருக்கும்.
"மரப்பொந்தில் உட்க்கார்ந்து பாம்பு படமெடுத்துக் கொண்டிருந்தது"
பொந்து, துளை, ஓட்டை
noun
அந்த நாடகத்தின் முடிவு இனிமையாக இருத்தல்
"நாடகக்காரர்கள் மேடையில் ஒரு இனிமையான நாடகம் நடத்தினார்கள்"
இனிமையான_நாடகம், சுவையான_நாடகம்
noun
கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்
"அக்கா பல வண்ணங்களில் வளையல் வைத்திருக்கிறாள்."
வளையல்
adjective
பானை, குவளை முதலியவற்றில் உள்ள பொருட்கள் இல்லாத நிலை.
"அந்த காலியான பாத்திரத்தில் நீரை நிரப்பு"
காலியான
noun
மைதாவில் ரவை, காய்ந்த பருப்பு முதலியவற்றால் உருவாக்கிய ஒரு தின்பண்டம்
"இந்தக் கோயிலின் கருவறை மிகவும் பெரியது."
கருவறை, கர்ப்பக்கிரகம்
noun
முன்னுரிமை பெற்று முதலிடம் வகிக்கும் நிறம்.
"முதன்மை வண்ணங்களை ஒன்று சேர்ந்து புதிய வண்ணங்கள் தோன்றுகிறது"
முதன்மைவண்ணம், முதன்மைநிறம், முதன்மைவர்ணம்.
adjective
குட்டிப்போடும் தன்மையுள்ள நிலையை குறிப்பது.
"மனிதன் ஒரு குட்டிபோடக்கூடிய பிராணி"
குட்டிபோடக்கூடிய
noun
இலக்கணத்தில் வினையுடன் ஏதாவது ஒரு செயல் இருப்பது
"அவன் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறான் என்பதில் குடித்து என்பது செயப்படுபொருள் வினை"
செயப்படுபொருள்_வினை
adjective
மூளைசம்பந்தமான,
"மூளைசம்பந்தமான அறுவைசிகிச்சையால் நோயாளி இறந்துவிட்டான்."
மூளைசம்பந்தமான,மூளைத்தொடர்பான
noun
ஒன்றின் விளிம்பு.
"இந்த தட்டின் ஓரம் மிகவும் மெலிந்து இருக்கிறது"
ஓரம், கரை
adverb
பிறர் விருப்பம் வேண்டுகோள் போன்றவற்றுக்கு இசைதல்.
"அவன் முதலாளி சொல்லுக்கு இணங்கி வேலை செய்ய விரும்பவில்லை"
ஒத்த, ஒரேமாதிரியான, ஒரேமாதிரியுள்ள
noun
காட்டில் வாழும் கொடியமிருகம்.
"சிங்கத்தின் கர்ஜனை பெரும் சத்தத்துடன் ஒலிக்கும்"
கயிறு
noun
ஒளியைப் பல திசைகளில் பிரதிபலிக்கும் விலை உயர்ந்த வெண்நிறக் கல்
"வைரத்தின் விலை மிகுந்து விட்டது"
தவறுகுறியீடு
noun
ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.
"மிகவும் யோசனை செய்தபிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டோம்"
யோசனை, எண்ணம், ஆலோசனை,சிந்தனை, நினைப்பு, உத்தேசம், சித்தம், உளப்பாடு, மனக்கிடக்கை, உள்ளக்கிடக்கை, கருத்து, திட்டமிடல்,
noun
ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்று செல்வதற்கு ஏதுவான நிலையை குறிப்பதுதகுந்த மேலும் சரியான பொருத்தம் அல்லது சந்திப்பு
"உங்களுடைய தகுதியால் கடினமான வேலையை கூட எளிதாக முடிக்க முடியும்"
தகுதி, பொருத்தம், திறமை, ஆற்றல், வலிமை, சமர்த்து
noun
ஒருவரிடமிருந்து மற்றொருவரை அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தித் தெரிந்து கொள்ளவும் பேச்சில் குறிப்பிடவும் பயன்படுத்தும் அடையாளச் சொல்.
"நம்முடைய தலைமை ஆசிரியர் பெயர் புஷ்பக் பட்டாச்சாரியார்"
கெட்டவன், தீயவன், பொல்லாதவன்,
adjective
இரத்தம் இல்லாதத் தன்மை. 568546
"இராமு மருத்துவமனையில் இரத்தமில்லாத ஒரு நோயாளிக்கு இரத்தம் கொடுத்தான்"
பிறக்காத_செல்
noun
குடும்பத்தின் மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் உறவு கொண்டிருக்கும் நிலை.
"உறவினர்களுடன் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்"
உறவினர், உற்றார், சொந்தக்காரர், உறவுக்காரர், ஒரவுக்காரர்
noun
விண்பொருள்
"வானத்தில் நிறைய எரிப்பொருட்கள் உள்ளன"
எரிநட்சத்திரம்
noun
நாற்பது பாடல்களின் படைப்பு
"நாற்பது பாடல்களின் திரட்டில் அனுமானுடையதும் இருக்கிறது ஹனுமானுடைய நாற்பது பாடல்களில் சில குறிப்பிட்ட பாடல்களை பாடுவதினால் துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது என்று நம்பப்படுகிறது "
நாற்பது_பாடல்களின்_ஒரு_திரட்டு
verb
கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலினால் ஒருவருடைய உடலின் தோல் பகுதியைப் பிடித்து அழுத்துதல்
"அவன் என்னை கிள்ளினான்"
கிள்ளு, நிமிண்டு
noun
ஏதாவது ஒரு இடத்தில் பசுக்களை மேய்ப்பது
"மேய்ச்சல் நிலம் கொடுத்த பின்பும் நீங்கள் ஏன் இங்கே பசு மேய்த்துக் கொண்டிருக்கிறீர்கள்"
மேய்ச்சல்_நிலம், மேய்ப்பு_நிலம்
adjective
நம்மையில்லாதது.
"நீங்கள் ஏன் கெட்ட செயல்களையே செய்கிறீர்கள்"
நல்ல, குற்றமில்லாத
noun
அபசகுனம்
"நல்ல விஷயத்தைப் பற்றிப் பேசும்போது குறுக்கே அபசகுனமாகப் பேசாதே."
அபசகுனம்
noun
வைகாசி மாதத்தில் சுக்ல பட்சத்தின் மூன்றாவது நாள்
"அவன் வேட்டியை கச்சா வண்ணத்தில் நிறமேற்றினான்"
கச்சா_வண்ணம், கச்சா_நிறம்
noun
பிரதமையிலிருந்து பௌர்ணமி வரையுள்ள பதினைந்து நாட்களுக்குரிய பட்சம்
"இன்று சுக்ல பட்ச பஞ்சமி ஆகும்"
பொருள்
noun
இப்படிப்பட்டது அல்லது இப்படிப்பட்டவர் என்பதை அறிவதற்கான அம்சம்
"மனிதனிடம் மனித தன்மை காணப்படும்."
இரகசியம், ரகசியம், அந்தரங்கம்,
noun
விஷமில்லாத ஒரு பாம்பு
"அந்தாகி ஒரு விசமில்லாதபாம்பு"
விசமற்றசர்ப்பம், விசமற்றபாம்பு, விஷமற்றஅரவம், நச்சற்றஅரவம், நச்சற்றபாம்பு, விஷமற்றஅங்கதம், நச்சற்றஅங்கதம், விஷமற்றஅரவு, நச்சற்றஅரவு, விஷமற்றகஞ்சுகி, நச்சற்றகஞ்சுகி, விஷமற்றசக்கிரி, நச்சற்றமண்டலி, விஷமற்றமாசுணம், நச்சற்றவியாளம், விஷமற்றவியாளம், விஷமற்றமராளம், நச்சற்றமராளம், விஷமற்றமாசுணம்
noun
மரம் செடி கொடிகளின் கூட்டம்
"அந்த மலை மேல் போவதற்காக நீங்கள் இந்த தாவர கூட்டங்களிலிருந்து புறப்பட வேண்டி இருக்கிறது"
தாவரங்களின்_கூட்டம்
noun
ஒன்று மிகவும் தண்ணியாக இல்லாமலும் அதிக கெட்டியாக இல்லாமலும் இருப்பது
"அம்மா இன்று தடுமாற்றத்துடன் காய்கறி சமைத்தாள்"
தடுமாற்றத்துடன், கலக்கத்துடன், மாறாட்டத்துடன்
noun
ஆடிக்கு பின்பு வரும் தமிழ்மாதம்
"இந்த ஆனிமாதத்தில் தான் கிருஷ்ண பட்ச தசமி பிறக்கிறது"
ஆனிமாதம்