audio
audioduration (s)
0.43
10.6
sentences
stringlengths
9
219
அப்படிப் பழகிவிட்டிருந்தால் பழக்கத்தைத் தொடரலாம்
நகரினுள்ளும் பல பாதைகளை அமைத்தார்
அவருக்கு அது எப்போதுமே கிடைக்காது
தொடரில் காதல் தொடர்பான பிரச்சினைகள் மென்மையாக அணுகப்பட்டுள்ளன
பெண்களின் கடைசிக் கும்பல் கூடப் புறப்படத் தொடங்கி விட்டது
ரஹீமுடைய் ரத்தம் மண்ணுக்குள்ளே பாய்ந்து மறைந்துவிட்டது
அவள் கம்பெனி கம்பெனியாகத் திரிந்தாள்
மாபெல் சோட் உரிமைக்காலத்தில் சுமாரான மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டன
அல்லது அபசகுனமா என்று கேட்டிருந்தார்
இக்கருத்துக் களமைந்த பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது
அவள் ஆலோலம் பாடிக் கொண்டிருக்கிறாள்
உறவினர்கள் நாள் தோறும் குடிசைக்குச் சென்று அப்பெண்ணைப் பார்ப்பார்கள்
மறுமொழிகளை நாம்தாம் ஊகம் செய்து கொள்ளவேண்டுமாம்
சாண்ட்விச் ஆனது ஹாம் சீஸ் தக்காளிகள் மயோனைஸ் ஊறுகாய் ஆகியவற்றைக் கொண்டுள்ளது
எந்த ஒரு பணியையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும் விழைவு தேவை
அவர் எண்ணங்கள் சில வீரம் விளைந்த பாண்டிய நாட்டின் வித்தகர்களில் ஒருவராக விளங்கியவர் வஉசிதம்பரம் பிள்ளை
தேனுபுரீசுவரரை வணங்கிவிட்டு அடுத்துள்ள தனிக்கோயிலில் இருக்கும் பல்வளை நாயகியையும் சென்று வணங்கலாம்
அவர் படைத்த கதாநாயகர்களுடன் அவர் மனதாலும் வாயாலும் பேசிக்கொண்டார்
காய்கதிர்ச் செல்வனை நோக்கிக் கதறினாள்
இந்த வண்ணான் வேடம் நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான வேஷமாம்
காவ்யா இதனை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்
அவர்கள் கலக்கம் காதலோடு கூடிய கலக்கம்
உடைந்த கற்களின்மேல் மட்டக் குதிரைகள் ஏறிக்கொண்டிருந்தன
கதரின் வெற்றியில் இன்ஸ் பெக்டராக வந்து அவர் செய்யும் அட்டகாசங்களே இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது
தானும் நரவாணனும்கூட அதுவரை அரசர் உதயணனிடம் அதைக் கூறாமலிருந்தது தவற்றுக்குரியதே என்றும் எண்ணி வருந்தினான் கோமுகன்
பிறகு அவள் கண்விழிக்கவில்லை
அந்த கட்டுரையைப் படித்துப் பார்த்த மற்றக் கணித வல்லுநர்கள்
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கு இறுதியாகிவிடும்
உன்னையும்தான் சொர்க்கம் அழைக்கிறது என்று அமைதியாக ஆனால் அவசரமாகக் கூறினான் ஹாஸான்
திருட்டுக் கதை எண்பத்தாறு
எனவே ஒல்லையூர் நாடு பாண்டிய நாட்டின் வடவெல்லை நாடுகளில் ஒன்றாகும்
அழகு எனும் பொருளின் திட்டங்களுக்கு அடங்காதனவற்றை அறவே கவனிக்காதீர்கள்
அத்தைக்கு வேலை செய்ய உதவி தேவைமேலும் அவருக்கு பர்னபியின் உதவி தேவை என்றும் அவர் கூறுகிறார்
முதியோர் வகுப்புகளைக் காண விரும்பினேன்
நாங்கள் நினைத்தபடி அல்ல
அவர் டொராண்டோ மேப்பிள் இலைகள் செயிண்ட் லூயிஸ் ப்ளூஸ் ஆகியவற்றின் சலுகைகளையும் நிராகரித்தார்
அப்பொழுது அவர்களைக் காண்பதற்கு அனுமதி கோரினார் கசாப்புக் கடைக்காரர்
சரிதம் அரிதுநம் தாய்நாட்டில் தோழர்களே
உதவி செய்தல் என்ற அறம் அறங்களில் எல்லாம் சிறந்த அறம்
ஆகவே கலங்காமல் இரு எனக் கூறி நண்பர் அவனைத் தீப்புகாமல் தடுத்து நிறுத்தினர்
கதையை அல்ல கருத்தை உணருங்கள்
மந்திரி சபையின் கவனத்தைக் கவரவே நாங்கள் உள்ளே வந்திருக்கிறோம் என்றார்
அந்த வழியில்தான் இஸ்லாத்தின் மீது கடுமையான பகைமை கொண்டிருந்தவர்கள் வசித்து வந்தார்கள்
மணமகனோ தமது ரசாயன சோதனைக் கூடத்தில் திரவங்களை ஊற்றிக் கொண்டும் வடித்துக் கொண்டும் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்
ஜாவா பெயரளவில் இஸ்லாமிய மதமாக இருந்தாலும் ஒத்திசைவான ஜாவானிய கலாச்சாரமான கெஜாவென் ஒரு வலுவான அடித்தளமாகும்
கோடைகாலத்தில் சில இடங்களுக்கு திட்டமிடப்பட்ட சேவைகள் வழங்கப்பட்டன
இந்த நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வணிகதொழில்துறை பகுதி இன்டஸ்ட்ரிப்ளெக்ஸ் சூப்பர்ஃபண்ட் தளத்திலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டது
அதற்காக முன்பணமும் தந்தார் தருமலிங்கம்
புரியாத செய்திகள் புரிய வைக்கப்படுகின்றன ஆகவே அவன் எழுதிய முதல் நூல் பல லட்சக்கணக் கான விற்பனை யாயின
அவர்கள் கேப்ரியல் மீது அதிக அழுத்தத்தையும் பெற்றனர்
இது நெகிழ்வு என்ற பெயரின் தோற்றம் போன்றது
ஒரு வாரத்திற்குள் திரும்பிவிட வேண்டும் காலாண்டு தேர்வு வேறு வருகிறது
நமது தலைமுறையில் நாம் கண்ட மாபெருந்தலைவர்களையடுத்து வந்த தலைமுறையினர் தலைவர்கள் பெயரை மட்டுமே உச்சரிக்கின்றனர்
அதைப் பார்த்துவிட்டு நான் ஒரு முட்டாள் சாப்பிட்டதை மறந்துவிட்டு மறுபடியும் இங்கே சாப்பிட வந்திருக்கிறேனே என்றார்
கோயில் பூசைக்கு வருபவர் அதன் மணி ஒலியையும் கேட்க விழைவர்
பூசாரி பாரையா எப்படி
முடிவாக பவழப்பாறை எலும்புகள் அரிக்கப்பட்டு அந்த பவழப்பாறை தொடரையே தகர்த்துவிடும்
திவான் பகதூர் இதைக் கண்டு பயப்படுகிறார்
நாம் நினைக்கிறபடி நாம் முதலில் நடக்கிறோமா
அதைக் கேட்டதும் அம்ருவுக்குக் கோபம் தாளவில்லை
பின்னர் விடை பெற்றுக்கொண்டு நான் வீட்டிற்கு செல்வது வழக்கம்
மக்கள் மேலும் மேலும் மாறுதலாக எழுதாமல் இந்த அளவோடாவது ஒரே மாதிரியாய் எழுத வேண்டும்
அந்த நூல்கள் எவை
என்ன பெருமை உடையவன்
அவன் ஏதாவது கணக்கைப் போட்டுக் கொண்டே இருப்பான்
ஆவி சுமந்துபெற்ற அன்பன்உயிர் காப்பதற்குக்
அரசன் போய்க் கதவைத் தட்டினால் திறக்கிற வழியாகக் காணோம்
அவள் முதலளியைப் பார்க்க வேண்டும் என்றாளாம் எந்த முதலாளியை
நான் அவருடைய ஸ்தானத்தில் இருந்திருப்பேனாயின் அப்படித்தான் நானும் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்
மற்றொருவர் தென்காசியைச் சேர்ந்த டிஎன்
அதனால் நீர் பிறவி எடுத்து உறவுகளை வளர்ப்பீர் என்று சாபம் இட்டான்
தீதொன்றும் செய்யாதீர் சேனா பதிதனக்கே
ஆயினும் என் வழக்கத்தின்படி சாயங்காலம் ஐந்து மணிக்கெல்லாம் கொட்டகைக்குப் போய் வேடம் பூண்டேன்
புறநானூறு பதினெண்மேற்கணக்கு நூல்களில் ஒன்று
உடன் நிற்கும் கூலிப் பட்டாளம் புகழ்வதும் புகழாமா
என்று பாடித் திறந்து வைத்திருக்கிறாரே திறந்த கதவை அப்படியே திறந்தே நின்று விடாமல் பின்னர் அடைக்கவும் பாடியிருக்கிறார் சம்பந்தர்
தோழிமார் தலைவியைத் துயில் எழுப்ப வருகிறார்கள் தலைவியோ துயில் காணாமல் புரண்டு கொண்டிருக்கின்றாள்
வேறு இடத்திலும் விழலாம்
இந்த நன்மையை அவனுக்கு அறிவுறுத்துவது பகுத்தறிவு என்பதும் தெரியும்
விழியில்லாக் காந்தாரியோடு வேறு வழி இல்லாது குத்தி தங்கி வாழுமாறு ஏற்பாடுகள் செய்தனர்
சந்திர மண்டல ஆராய்ச்சியை நடத்தி அவற்றின் மூலம் சந்திரனில் உள்ள பொருட்களைக் கண்டு பிடித்தார்
உண்பதற்கு உணவும் குடிப்பதற்கு இளநீரும் எல்லா இடங்களிலும் ஏராளமாகக் கிடைக்கும்
அரை வேக்காடு போன்ற பல அறிவுரைகளை ஆர்வத்தோடும் அதிக அக்கறையுடனும் கேட்டு செயலில் முனைகின்றனர்
இல்வாழ்க்கையில் அன்பு வளர்கிறது அன்புடைமையே எல்லா உயிர்வாழ்க்கையின் இயக்கமும் ஆகும்
நிறைந்துபெருங் காடாக்கப் பெருவி லங்கு
ஆனால் இவருக்கோ இவர் பலம் அப்பட்டமாகத் தெரியும் என்பது இவருடைய தனித்த கருத்து
சில பாவங்களுக்கு மெழுகுவர்த்தி வைத்தால் போய் விடும்
மடை மாற்றங்கள் தேவை
அவரது மாமா ஜான் சாவேஜ் இன்னுமொரு காங்கிரஸ்காரர்
அரசனிடம் போக வேண்டுமென்ற எண்ணங்கூடத் தோன்றவில்லை
அவரது வெற்றி இரண்டு ஆஸ்திரேலிய ஜூனியர் டிரையத்லான் பட்டங்களை வென்ற பின்னர் பத்திரமாக இருந்தது
படைகளெல்லாம் புறப்படும் நேரமும் வந்தது
யோவான் முதுமைப் பருவமடைந்திருந்த நிலையை நான் கற்பனை செய்து பார்ப்பதுண்டு
தெளிவு இல்லாமல் இருப்பதே மயக்கம்
ரயிலில் சென்றால் தாமிர பருணியின் தென்கரையில் புதுக்குடி என்ற சிற்றூரில் தான் இறங்குவோம்
வேலையின் பயனை அனுபவிக்க இயலாத நிலையில் வாயினால் வேலை பார்த்ததாகக் கூறுவது ஏற்புடையதன்று
இதைக் கொண்டு அதை எப்படி இறைத்து ஊற்ற முடியும் எனக் கேட்டார்
அதில் கொஞ்சம் சாம்பலும் இருக்கிறது
அறிவார்ந்த வாழ்க்கையில் பின்தங்கிய நிலை பண்பாட்டுக் குறைவைக் காட்டும்
டெலிபோன்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன என்னைப் பலமுறை போலீசார் கைது செய்ய முயன்றும் முடியவில்லை