audio
audioduration (s)
0.43
10.6
sentences
stringlengths
9
219
இறைவனால் தூண்டப்பட்டுக் கொடுக்கிற அவர் இறைவனுடைய அருளாணைக்குரிய கருவியாகத்தான் இருக்கிறார்
அங்குள்ள மூலவர் வாசுதேவன் நான்கு திருக்கைகளோடு சேவை சாதிப்பான் இவர் பிரம்மாவாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பர்
எனவே திண்மை பற்றித் திணை வந்ததோ என அனுமானிக்கின்றேன்
துன்பமும் இன்பமும் ஒரே பொருளின் இரண்டு எல்லைகள்
ஆனால் குறும்பர்களோ கறுத்த உடலும் அழகற்ற தோற்றமும் கொண்டவர்கள்
ராக்கெட் மேல் வளிமண்டலத்தில் நுழையும் போது வெடித்ததில் ஆடம் சிதறிப்போனர்
ஆனால் தன்னை முழுவதும் அர்ப்பணம் செய்து தன் கண்முன்பு தோன்றும் அன்புக்காக வாழ்க்கையைச் செலவழிக்கிறான்
மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கே தேவ மன்னன்அர சாட்சிஎங்கே
தம்முடைய சொந்த வீடு எது என்பதை உணராமல் இருக்கின்றன
ஸ்காட்டிஷ் எல்லைகளில் உள்ள கெல்சோவிற்கு அருகிலுள்ள மேக்கர்ஸ்டவுன் ஹவுஸ் குடும்ப இருக்கை ஆகும்
சுமார் ஒருமணி நேரம் அவதானம் நடைபெற்றது
சீனப் பிரிவுக்கு பிரேமலால் குமாரசிறி தலைமை தாங்கினார்
அது என்ன சூது என்றா கேட்கிறாய்
பகுதிகள் அற்பமாகக் கருதப் பெறுவது இயல்பாக இருக்கிறது
சாடியும் மூடியும் ஒன்றாக இறுகத் தழுவிக்கொண்டு தான் இருக்கும்
அறிஞர் பெருமக்கள் விரும்பினால் இம் மாற்றத்தைச் செய்யலாம்
இரு கூட்டத்தாருக்கும் எப்போதும் பகைமைதான்
உத்தியோகம் பார்த்துப் பழக்கம் ஆகிவிட்டதால் கீழே உட்கார மனம் வரவில்லை
பனைமரம் முத்திரை போடுவது அடுத்த மாதம் ஆரம்பித்தாலும் ஆடியில் தானே முடியும்
ஈசல் பிறந்தால் மழை மாறும்
சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து தான் வந்திருந்தது சந்தேகமில்லை
அருணகிரியார் அவரைப் பாடமறக்கவில்லை அழகிய சிக்கல் சிங்கார வேலவா
ஆனால் இது மூக்கறுத்தி மலையைச் சுற்றிப் பரவியுள்ளது
அவரது கப்பல் மூழ்கிய பின்னர் ஒருவர் மேற்கு அட்லாண்டிக்கில் மூழ்கிவிட்டார்
மாட்டிறைச்சி பின்னர் குழம்பில் இருக்கும்பொதுவாக பல மணிநேரம்
மற்றும் ஈகை வீரம் யாவும் புறம் எனப்படும்
அவரது இரண்டு மகன்களும் கொல்லப்பட்டனர்
வாத்தியார்கூடத் தாளத்துடன் பாடக் கற்றுக்கொண்டோரே என்று கைகொட்டி நகைத்தனர்
இந்த வீடு ஈடு இருப்பதாகக் கூட யாரோ சொன்னதாக ஞாபகம்
ஒரு கட்டத்தில் இது காவல்துறையின் ஒரு பிரிவின் தலைமையகமாக செயல்பட்டது
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க என்று கூறுவார்
இருவர் நிலைகள் முரண்பாடு கொண்டவை ஒருத்தி மகிழ்ச்சியில் திளைத்தாள் மற்றொருத்தி தனிமையில் தவித்தாள்
இந் நகை கேரளத்தில் வாழும் நாயர் மகளிர் அணியும் தோடாக்களை உருவத்தில் ஒத்திருக்கிறது
அப்போது ராஜன் பாபு காச நோய் கொடுமை காரணமாக பாட்னா மருத்துவமனையிலே சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்
மற்றவர்கள் இன்னும் சிறுவர்கள் தான்தன் மனைவியோ வெனில் சுத்த அசடுதானே
பெயர் லலிதாவிலாசம் கதவு தாளிட்டிருந்தது
ஆதலால் ஒவ்வொன்றும் முறையாக இயங்குதலே வேண்டும்
கற்றறிந்தவர்களை அன்றி பாமர ஜனங்களுடைய மனத்தையும் எங்கள் சபை அங்குக் கவர்ந்ததென்பதற்கு மற்றோர் உதாரணம் கூறுகிறேன்
வஞ்சிமா நகர எல்லையைக் கடக்கிறவரை புரவிகளை விரைவாகச் செலுத்திக் கொண்டு போகமுடியவில்லை
அவன் கல்வெட்டான ஆள் அவன் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை
இதற்கு மாநில நூலகங்கள் திணைக்களம் நிதியளித்தது
இறக்கி வைப்பது அல்ல
மாநாடு வெற்றிகரமரக முடிந்தது மாத்திரமல்லாமல் மாநாட்டின் தீர்மானப்படி உள்நாட்டுப் போர் உடனே நிறுத்தப்பட்டது
அருணகிரிநாதர் கந்தபிரானுக்கு அலங்காரம் செய்தார் நம் மனம் அவனிடத்திலே கவிய வேண்டும் என்பதற்காக
தங்கள் பாடங்களைச் சரியாகப் படியாததனால் அடிக்கடி பிராம்டர்களிருக்கும் பக்கம் இந்த ஆக்டர்கள் திரும்ப வேண்டி வருகிறது
பொது பாராளுமன்றம் மற்றும் பிற பொது நிறுவனங்கள் இருக்க வேண்டும்
நிச்சயம் அவன் அதைக் கொன்று இருக்கவே மாட்டான் என்று சமாதானம் கூறினான் முரளி
சுதந்திரக் கிளர்ச்சியை அடக்க அவர்கள் இன்னும் வலுவாக முயல்வார்கள் பரிபூர்ண சுயராஜ்யமே சுதந்திரப் போரின் முடிவாகும்
ரயில் சேவைகள் தென்கிழக்கு இயக்கப்படுகின்றன
அதனால் தமிழ் மக்கள் சுதந்திரப் போருக்குத் தயாராக வேண்டும் என்று உரையாற்றினார்
தரும்படி அவனை இங்கே நீ
திட்டமிடத் தவறினால் நீங்கள் தோல்வியடைவதற்குத் தயாராகுங்கள்
ஆறுதல் கூறி அவனை அனுப்பிவைக்க நினைத்துக் கவுந்தி அடிகள் அறத்தின் மேம்பாடு குறித்து அறிவுரை தந்தார்
உள்ளத்தில் இருந்த மலைகள் பொடியாகி கடல்கள் தூர்ந்து போய்ச் சமநிலை அடையப் பெற்றவர் அவர்
உங்களுக்கு தாராள மனசுதான்
தென்றலும் வீசத் தொடங்கியது குயில் கூவியது மகளிரின் மனக் கிளர்ச்சியை இப்பருவம் எழுப்பியது
அந்த எண்ணமே அவளுக்கு எவ்வளவோ ஆறுதலைக் கொடுக்கும்
முதல் மேயர் யேஹுதா ஷிம்ரோனி ஆவார்
எண்ணற்ற மக்கள் அறிவுக்குப் பொருத்தமில்லாது பொருள் ஒன்றும் இல்லாது பயிர்கொண்டு உலவி வருகின்றனர்
இப்போதே நாம் முற்றிலும் எதிர்பாராத விதத்தில் கடம்பர்கள் மகோதைக் கரையை நெருங்கிய முறையில் தங்கள் முற்றுகையை மாற்றிக் கொண்டார்கள்
எனவே அவனைக் கோட்டம் பலத்துத்துஞ்சிய மாக்கோதை என மக்கள் அழைக்கலாயினர்
இராமநாதன் கிளென் வீழ்ச்சிக்கு அருகில் தம் மாளிகையைக் கட்டினார்
எலி தப்பி ஓட முடியாதென்று நிச்சயமாகப் பூனைக்குத் தெரியும் பொழுது தானே பூனை வேட்டையின் முன் விளையாடிப் பார்க்கிறது
இத்தீவு அலாஸ்காக் கடற்கரைக்கு மேற்கே உள்ளது
இந்த ஆல்பத்தின் அட்டையை ஜெஃப் வால் படமாக்கியுள்ளார்
இவ்வாறு நடித்ததில் ஒரு விசேஷத்தை நான் குறிக்க வேண்டும்
கொல்லிமலையின் மீதுள்ள புஞ்சை நிலங்களை இரண்டு விதங்களாகப் பிரிக்கலாம்
ஆதலால் மகிழ்ச்சி நிறைந்த நட்புறவை உண்டாக்கி வளர்த்தலே அறம்
இந்த ஒரு முடிவில்தான் பூரணி அரவிந்தன் வாழ்க்கைக் குறிக்கோள்கள் வெறும் கனவுகள் ஆகி விணாகியிருக்கின்றன
அவர்களுக்கு விடுதலை தந்தான்
மேலும் பல வெற்றிகள் கிட்டுவதாக என்று கூறினேன்
உடுக்கு அடிக்கிறவனுக்கு நடுக்கக் கை வேறு
ஆண்டவனுடைய சந்நிதிக்கு நல்லவர்கள் மாத்திரம் போக வேண்டும் என்பதில்லை
வம்ச விருத்தியின் சிறப்பு அவருக்கு ஒரு புதல்வி
இரவு ஏழு மணிக்குள் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் புறப்படத் தயாராகி விடுவோம்
நூற்றி இருபது அகமுடையான் பலமானால் குப்பை ஏறிச் சண்டை போடலாம்
அந்த நாணயங்களிலே காணப்பட்ட உருவங்களையுடைய அரசர்களெல்லாம் இப்பொழுது செத்து மடிந்து மண்ணோடு மண்ணாகி விட்டிருப்பார்கள்
ஏனென்றால் இந்த தண்டாயுதபாணி கோபம் வந்தால் கை வைக்கவும் தயங்காதவன்
சந்திரனைக் கீழே தள்ளிக் காலால் தேய்த்தான்
கண்னொடு கண் இணை நோக்கின
இதன் பிறகு எனது நண்பர் சத்தியமூர்த்தி ஐயர் எனது பழைய நாடகங்களிலொன்றாகிய இரண்டு நண்பர்கள் என்பதை எடுத்துக் கொண்டார்
புதிய பார்வை கிடைக்கிறதா
வந்ததும் வராததுமாக அவளை வரவேற்றது மாமியாரோ உறவினரோ அல்லள்
புதிய மருந்து தந்தையார் இரண்டு வாரங்கள் ஏதேதோ மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார்
பல கனேடிய நகரங்களில் கூட்டுறவு நிறுவனங்களை நிறுவுவதற்கான முயற்சிகளை பின்னிஷ் கனடியர்கள் முன்னெடுத்தனர்
அவள் ஒரு அறிமுகமானவனை விட ஒரு தோழி
அக்காட்சியைப்பார்த்து அவர் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார்
புதிதாகத் தோன்றிய வேங்கையே உனக்கு இனிய துணையாக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டுத் திரும்பு கிறான் நம்பிராஜன்
குஷானர்கள் சீனர்களுடன் இராணுவ ரீதியாக ஒத்துழைத்துத் தங்கள் பரஸ்பர எதிரிகளுக்கு எதிராகச் செயல்பட்டனர்
திட்டமிட்டப் பணிகளுக்குச் செலவழித்தலே முறையாகும்
நீங்க ஒண்னுங் கவலெப்படாதிங்க இந்தக் கலியாணம் ஒங்க கலியாணமே இல்லே
அந்த மாறுதலையுண்டாக்கியவர் சியாங் கே ஷேக்
இன்று நான் பேசிய பிறகு நீங்கள் பேச வேண்டும் முடியுமா
முறை ஜூரம் என்றார்கள் சிலர் மலைரியா ஜுரம் என்றார்கள் வேறு சிலர்
அவன் அப்படி உபதேசித்தவாறு என்னே
அட்டமத்துச் சனி கிட்ட வந்தது போல
தண்ட லுக்கு வருகிறவர்க்குத் தக்கபடி கொடுத்துப் பழகியவன்
இதிலிருந்து நலவாழ்வுக்கு வேண்டியது பொருள் அல்ல
விலை மதிப்பற்ற அம்சம் தொன்னூற்று மூன்று
ஏழைகள் தன்னம்பிக்கையை இழந்து செல்வத்தை நம்புவார்கள்