en
stringlengths 1
2.39k
⌀ | ta
stringlengths 1
2.39k
⌀ |
---|---|
[ GRUNTING ] | [உறுமல்] |
Except those of the right hand | வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர |
No children. My work is my family. | என் வேலை என் குடும்பம். |
Really? | நிஜமாகவா? |
- No. | - இல |
Use realtime scheduling | நிகழ்நேர காலமுறைப்படுத்துதலை பயன்படுத்தவும். |
Your emails | vicnepabr_ 1306@ yahoo. co. in |
Whether the actor is shown when parented | பேரண்டடின் போது நடிகர் காட்டப்படுவாரா |
Toggle display of Time InfoBox | நேர தகவல்பெட்டியின் காட்சியை மாற்று |
Don't connect to an already-running instance | ஏற்கெனவே செயலில் உள்ள நிகழ்வுடன் இணைக்காதே |
In the Qur'an We have explained things to people in myriad ways. But no matter what Sign you bring to them, those who are resolved upon denying the Truth will say: “You are given to falsehood.” | திடமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்குப் பலவிதமான உவமானங்களையும் நாம் கூறியிருக்கிறோம்; ஆயினும் நீர் எந்த ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வந்த போதிலும்; "நீங்கள் எல்லோரும் வீண் பொய்யர்களே அன்றி வேறில்லை" என்று நிராகரிப்வோர் நிச்சயமாக கூறுவார்கள். |
It's not fair to me because this is not what I signed up for... and I'm very uncomfortable. | இந்தஒப்பந்தம்அல்ல ஏனெனில் அது எனக்கு நன்றாக இல்லை... நான் நான் மிகவும் சங்கடமான தான். |
Gehenna (Hell) shall be their cradle, and layers of fire shall cover them. As such We recompense the harmdoers. | அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். |
(Saying): "We feed you seeking Allah's Countenance only. We wish for no reward, nor thanks from you. | "உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை" (என்று அவர்கள் கூறுவர்). |
Patchwork Quilt | ஒட்டுவேலை இணைப்பு |
Space | இடம் |
No Hostname/ IP-Address | புரவலன் பெயர்/ அடையாள எண் இல்லை |
Audio Volume | ஆடியோ ஒலியளவு |
Sending little notes like this with pictures, and threats and fucked-up shit. | படங்கள், மற்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் fucked அப் கதை இது போன்ற சிறிய குறிப்புகள் அனுப்புகிறது. |
Agnes | எக்னஸ் |
Add a 2 second pause after the track | தடத்துக்கு பின் 2 வினாடிகள் தாமதம் சேர் |
Effects | விளைவுகள் |
- ( clicks, tunes ) | - (கிளிக்குகள், தாளத்துக்கு) |
Delete | & திரும்ப தேர்ந்தெடு |
Remove the selected videos from the project | தேர்ந்தெடுக்கப்பட்ட விடியோக்களை திட்டத்தில் இருந்து நீக்கு |
Over the last year, five requests for deferiprone | கடந்த ஆண்டு, deferiprone ஐந்து கோரிக்கைகளை |
When they returned to their father they said: "Father! We have been denied further supply of corn. So send with us our brother that we may bring the supplies. We shall be responsible for his protection." | அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது, அவரை நோக்கி; "எங்கள் தந்தையே! (நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும்; ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள். நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக் கொண்டு வருவோம்; நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம்" என்று சொன்னார்கள். |
On the day when the heavens become like molten metal. | வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்- |
That they should bring to you every skillful magician. | (அவர்கள் சென்று) சூனியத்தில் மகா வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்" என்று கூறினார்கள். |
But what could tell thee but that perchance he might grow (in spiritual understanding)?- | (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா? |
Air for netbooks | Name |
Do you really want to blank the current disc? | நீங்கள் உறுதியாக நடப்பு வட்டை அழிக்க விரும்புகிறீர்களா? |
- Nah. More wine? | - அதிக வயின்? |
Open Color Palette | வண்ணங்கள் |
No hint available. | உதவி குறிப்பு எதுவும் இல்லை |
Your emails | ubuntu- l10n- tam@ lists. ubuntu. com |
Trace Atlas Textures | அட்லாஸ் டெக்ஸ்ச்சர்களைத் தடமறி |
Not a launchable item | துவக்க முடியாத உருப்படி |
..they should be pulled back in. | அவர்கள் உள்ளே இழுத்து.. |
Whether to use the "-use-the-force-luke=dao" flag with growisofs. Set to false, brasero won't use it; it may be a workaround for some drives/setups. | "-use-the-force-luke=dao" குறிப்பை growisofs உடன் பயன்படுத்த வேண்டுமா. வேண்டாம் என அமைத்தால் ப்ராஸரோ அதை பயன்படுத்தாது. சில இயக்கிகள்/அமைப்புகளுக்கு இது மாற்று வழி ஆகலாம். |
There are no songs to write to disc | எழுத இன்னும் பாடல்கள் இல்லை |
Lundazi | லூய்ஸியானாzambia_ districts. kgm |
Turn on the radio. | வானொலி இயக்கு. |
The height of the window | சாளரத்தின் உயரம் |
E_ject | (_j) வெளியேற்று |
Default | முன்னிருந்த |
Angle y tilt | Angle y தலைப்பின் கோணம் |
(SOLDIERS SHOUTING IN KOREAN) | (சிப்பாய்கள்கொரியமொழியில்கத்தி) |
The column the widget resides in | விட்ஜெட்டின் நிரல் உள்ளே உள்ளது |
Score: | மதிப்பெண்: |
Yes. | ஆமாம். |
Bad argument | தவறான துணையலகு |
Align Axis | அச்சினை ஒழுங்குப்படுத்தவும் |
Yeah. | ஆமாம். |
Forced minimum width request for the actor | நடிகருக்காக வலியுறுத்தப்பட்ட குறைந்தபட்ச அகலத்திற்காக கோருகிறது |
It's a miracle, my brothers! A miracle! | அது ஒரு அற்புதம் சகோதரர்களே அற்புதம். |
- Mr. Lake. | - திரு ஏரி. |
& Cancel | மேன்டல் |
We narrate to you from the history of Moses and Pharaoh in all verity, for those who believe. | நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம். |
Format used mostly on the North American continent | வட அமேரிக்க கண்டத்தில் அனேகமாக பயன்படும் ஒழுங்கு |
Insert Widget: %1 | உரு சாளரங்கள் |
- - A bo... | - ஒரு Bo... |
About | பற்றி |
Add Server | சேவகனை சேர் |
GUARDIAN KNIGHT | Constellation name (optional) |
And thou shalt see every nation hobbling on their knees, every nation being summoned unto its Book: 'Today you shall be recompensed for that you were doing. | (அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள். |
My money cannot avail me. | "என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! |
Quote characters | & மேற்கோள் எழுத்துக்களை சேர் |
photo;video;webcam; | ஃபோட்டோ;வீடியோ;வெப்கேம்; |
Decrypt message. | குறியாக்கப்பட்ட அஞ்சல் |
This image is very large. Use it anyway? | இந்த காட்சி மிகப் பெரியது. இருந்தாலும் பயன்படுத்துக? |
The evil of all these is disliked by your Lord. | இவையனைத்தின் தீமையும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது. |
Vincent! | - வின்சென்ட்? |
Initial value of the interval | X அச்சின் துவக்க அளவு |
Then if they turn away say, “I warn you of a thunderbolt like the thunderbolt which came upon A’ad and Thamud.” | ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், "ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!. |
Bookmarks | இது கான்கொரர் சாளரங்களில் உரையைக் காட்ட பயன்படுத்தப்பட்ட எழுத்துரு. |
Before you top yourself, can you forward me the rest of the commission on the retirement home? | நீ சிறந்தத அடையிறதுக்கு முன்னாடி என்னைய அனுமதிக்க முடியுமா... மீதமிருக்க கமிசன ஓய்வு வீட்டுல பண்ண. |
Afghanistan, Iraq, Benghazi. | ஆப்கானிஸ்தான், ஈராக், பெங்காசியில். |
- I'm just here to have a little fun. | - நான் இங்கு ஒரு சிறிய வேடிக்கை செய்ய இருக்கிறேன். |
Enabled | & செயல் நீக்கு |
And that which We have revealed Unto thee of the Book - it is the very truth confirming that which hath been before it; verily, Allah is Unto His servants Aware, Beholding. | (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்தும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன். |
Move ~a onto the red joker. | சிவப்பு ஜோக்கர் மீது ~a ஐ நகர்த்து |
Thickness | பெரிய எழுத்து |
Get on your fucking knees, Faith. | , உங்கள் fucking மண்டியிட்டு நம்பிக்கை கிடைக்கும். |
I have chosen you for Myself. | இன்னும், "எனக்காகவே நான் உம்மைத் (தூதராகத்) தெரிந்தெடுத்துள்ளேன். |
FUEISHA: | FUEISHA: |
Writing leadout | வெளிசெல்வதை எழுதுகிறது |
- Take him down! | - அவரை கீழே எடு! |
"%s" cannot be unlocked | "%s" ஐ பூட்டு திறக்க முடியாது |
Unable to initialize the Clutter backend | Clutter பின்முனை |
Get this man something to eat, please, | சாப்பிட இந்த மனிதன் ஏதோ, தயவுசெய்து, |
Blazing and burning fire | Blazing and burning fire |
Switzerland | ஸ்விட்ஸர்லாண்ட்world. kgm |
But the man of belief said: "O my people, what I fear for you is the like of what befell the communities (of old). | நம்பிக்கை கொண்டிருந்த அவர் இன்னும் கூறினார்; "என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமே என்று நான் நிச்சயமாக பயப்படுகிறேன்." |
Who knows? | என்று யாருக்கு தெரியும்? |
Remove the selected videos from the project | தேர்ந்தெடுக்கப்பட்ட விடியோக்களை திட்டத்தில் இருந்து நீக்கு |
It is not your wealth nor your sons, that will bring you nearer to Us in degree: but only those who believe and work righteousness - these are the ones for whom there is a multiplied Reward for their deeds, while secure they (reside) in the dwellings on high! | இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள். |
It sounds like disastrous news. | இது ரொம்ப கொடுமையானது. |
Bookmarks | நினைவுக்குறிகள்Comment |
Open File | கொப்பினைத் திறக்க |