id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tng
stringlengths 2
11k
| en
stringlengths 2
1.6k
|
---|---|---|---|
3,543 | யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் மிக அதிகமான களங்கள் காணப்படுவது இத்தாலியிலாகும். | UNESCOvinaal nirvagikkapadum ulaga parambariya kalangalil miga athigamana kalangal kanapaduvathu Italyyagum. | Italy has the highest number of World Heritage sites managed by UNESCO. |
5,353 | . தூண்டலின் செறிவு கவனத்தில் உள்ள பொருளைவிட அதிகமாக இருப்பது | . Thoondalin serivu kavanatthil ulla porulaivida adhigamaaga iruppadhu | The concentration of the stimulus is higher than the focused object. |
7,483 | பள்ளா | pallaa | the goat |
3,828 | விறைப்பு நிலை குறைப்பிற்கு உதவாத நடத்தை முறைகள் கற்கப்படாமல் புறக்கணிக்கணிக்கப்படுகின்றன. | viraippu nilai kuraippirku uthavatha nadathai muraigal karkapadaamal purakanikkapadukinrana. | Behavioral patterns that do not help to reduce the level of inflammation are ignored without learning. |
8,141 | கொல்கத்தாவிலும் சென்னையிலும் இத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. | Kolkaththaavilum chennaiyilum ith thiraippadam nalla varverpaip pettrathu. | The film was well received in Kolkata and Chennai. |
3,578 | சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும். | sanga ilakkiyangalil vangakkadal thuraimugangalaaga kaatapattullavai naangu. Therkilirunthu vadakku vadakku nokki sellumpothu avatrin varisai ivvaru amaium. | The four ports of the Bay of Bengal are depicted in the literature of the Association. |
1,231 | மேலும் காஷ்மீர், ஜவஹர்லால் நேரு குறித்து பல நூல்களையும் இயற்றியுள்ளார். | melum, kashmir jawaharlal nehru kurithu pala noolgalaiyum iyatriyullaar. | He has also directed several books on Kashmir and Jawaharlal Nehru. |
3,844 | 1869 ஆம் ஆண்டில், உருமாதிரியாக முக்கியத்துவம் வாய்ந்த டிரான்ஸ்கான்டினென்டல் இரயில்ரோட், அமெரிக்காவில் உடாஹ், ப்ரோமோன்டரியில் கோல்டன் ஸ்பைக்கை ஓட்டியதன் மூலம் முழுமையடைந்தது. | 1869 aam aandil, urumathiriyaga mukiyathuvam vaintha transcontinental railroad, Americavil utah, promontreal golden spike ottiyathan moolam mulumaiyadainthathu. | In 1869, the iconic Transcontinental Railroad was completed by driving the Golden Spike in Udah, Promontory, in the United States. |
6,594 | சாண்டிலிய மற்றும் வராக உபநிடதங்களும், திருமூலரின் திருமந்திரத்திலும் பத்து இயமங்களும், பதஞ்சலி முனிவரின் "யோகசூத்திரம்" நூல், ஐந்து இயமங்களையும் முன்வைக்கின்றன. | Saandiliya mattrum varaaga ubanidathangalum, thirumoolarin thirumanthiraththilum paththu iyamangalum, pathanjali munivarin "yogasoothiram" nool, iynthu iyamangalaiyum munvaikkindrana. | The Chandeli and Varga Upanishads, Thirumular's Thirumandras and the Ten Vedas, and the Yoga Sutra of Pathanjali Muniwar present the five Vedas. |
8,497 | குளோரோபார்மை அமிலங்கலந்த சோடியம் ஐதராக்சைடுடன் சேர்ப்பதன் மூலமாகவும் | Chloroformai amilangalantha Sodium Hydroxidudan serppathan moolamaagavum | The chloropharma is added to the acidic sodium hydroxide. |
4,923 | வங்காளதேசம், டாக்காவில் உள்ள நெகிழித் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி) | vangaladesam, taakkavil ulla negizhith thozhirsalai ondril erpatta theevibathil kuraindhadhu 13 pear kollappattanar. (BBC) | At least 13 people have been killed in a fire at a textile factory in Dhaka, Bangladesh. (BBC) |
8,103 | பிரிஸ்ட் பல்கலைக்கழகம், திருச்சி மையம் | Brist palkalaikkazhagam, thiruchchi maiyam | The University of Bristol, Tritchy Centre |
8,479 | 1292இல் புரூசு குடும்பமும் பேலியோல் குடும்பமும் தங்களில் ஒருவரை இசுக்கொட்லாந்து அரசராக நியமிக்கும்படி இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு அரசரை வேண்டினர். | 1292il Broosu kudumbamum Poliyol kudumbamum thangalil oruvarai Scotland arasaraaga niyamikkumpadi Englandin muthalaam Edward arasarai vendinar. | In 1292, the House of Bruce and the House of Paleo asked King Edward I of England to appoint one of them as King of Scotland. |
9,595 | இரண்டு கட்டங்களாக நடந்தது அரையிறுதிப் போட்டி. | Irandu kattangalaaga nadanthathu araiyiruthi potti. | The semi-final was played in two stages. |
1,004 | 19ஆம் நூற்றாண்டில் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் இவள்மீது பாடப்பட்டுள்ளது. | 19aam nootrandil Gandhimadhiyammai pillaithamizh ennum sitrilakiyam ivalmeedhu paadapattulladhu. | In the 19th century, Gandhiji's play Child Tamil is sung on her. |
1,309 | புவியியல் அமைப்பு, தனிநபர் உறவுகளை மேம்படுத்த மட்டுமின்றி, சிறந்த வணிகம் நடைபெறவும் வழிவகை செய்கிறது. | Puviyiyal amaippu, thaninabar uravugalai membadutha mattuminri, sirandha vanigam nadaiperavum vazhivagai seigiradhu. | The geographical framework not only improves personal relationships but also leads to better business. |
774 | சர் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, நாகப்பட்டினம் | Sir Issac newton poriyiyal matrum thozhilnutpa kalloori, Nagapattinam. | Sir Isaac Newton College of Engineering and Technology, Nagpur |
543 | அதர்வண வேதம் | Atharvana vedham | The Bible |
6,411 | மொழி மேலாதிக்கம் | Mozhi melaathikkam | Language mastery |
7,324 | கடசினகுப்பம் | kalasinakuppam | The Grasshopper |
3,047 | அரசியல் காரணமாக கைவிடப்பட்ட அந்த இடத்தில், தற்போது சமத்துவபுரம் உருவாகிவிட்டது. | arasiyal karanamaga kaividapatta antha idathil, tharpothu samathuvapuram uruvagivittathu. | Where the political abandonment had been made, the equality has now been created. |
3,415 | உதாரணமாக, ஒளியூடுருவிச் செல்வதான பனிக்கரடியின் உரோமத்தைக் குறிப்பிடலாம். | ootharanamaga, oliyuduruvi selvathaana panikaradiyin uromathai kuripidalaam. | For example, consider the glacier's glacier, which is moving in a light bulb. |
2,147 | தேவாலய பிங்கோ மற்றும் வருடாந்திர திருவிழாக்களில், பல தரப்பு வாடிகையாலர்களும் கலந்து கொண்டனர். | thevaalaya Bingo matrum varudaandhira thiruvizhaakalil, pala tharappu vaadikaiyaalargalum kalanthu kondanar. | Church bingo and annual festivals were also attended by many party renters. |
8,057 | தீவிரமான வழக்குகளில் இது வங்கியை மூடும் நிலைமையை ஏற்படுத்தும். | Theeviramaana vazhakkugalil ithu vangiyai moodum nilaimaiyai yerpaduththum. | In severe cases, this will lead to the closure of the bank. |
6,107 | குழல் இசைப்பதிலும், வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். | kuzhal isaippathilum, vaaippaattilum thernthavar. | He was a good flute player and a good speaker. |
2,186 | இது குனூ பொதுமக்கள் உரிமத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது. | ithu Kunu pothumakkal urimathin keezh alikkapattullathu. | It is licensed under GNU General Public License. |
3,470 | நிலக்கரி அகழ்தல் என்பது, நிலத்தில் இருந்து நிலக்கரியை அகழ்ந்து எடுப்பது ஆகும். | nilakari agalthal enbathu, nilathil irunthui nilakariyay agalnthu edupathu aagum. | Coal mining is the extraction of coal from the ground. |
7,897 | பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காலங்களில் இந்திய எல்லைப்புற சாலைகள் அமைப்பால் இந்தச் சாலையானது அடிக்கடி மூடப்படும். | Panippozhivu athigamaaga irukkum kaalangalil indhiya yellaippura saalaigal amaippal inthach saalaiyaanathu adikkadi moodappadum. | The road is often closed by the Border Roads Authority of India during periods of heavy snowfall. |
2,045 | ஒரு வட்ட வரிசைமாற்றத்தை சுழல் குறியீட்டைப் பயன்படுத்திச் சுருக்கமாக எழுதலாம்: | oru vatta varisaimaatraththai suzhal kuriyeettaip payanpaduthi surukkamaga ezhuthalaam. | A circular sequence can be summarized using a rotational code: |
6,050 | நவீன கட்டிடக்கலையில் உலக அளவில் குறிப்பிடத்தக்கப் பங்களித்த ஒரே டேனிய கட்டிடக்கலைஞர் என டென்மார்க்கின் கிம் டிர்கின்க்-ஹோம்ஃபெல்டால் புகழப்பட்டவர். | Naveena katidakkalaiyil ulaga alavil kurippidaththakkap pangaliththa ore deniya kattidakkalaingar yena Denmarkin kim dirkink-homefeldaal pugazhppattavar. | Kim Dirkink-Homfeld of Denmark is credited with being the only Danish architect to have made a significant contribution to modern architecture on a global scale. |
652 | ஓப்பன்வெட்வேர்(OpenWetWare) அல்லது தளையற்ற ஞானப்பொருள் என்பது " உயிரியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் தளையற்ற ஆய்வு,கல்வி,பதிப்புகள் மற்றும் விவாதத்தை வளர்க்கும்" நோக்குடன் கட்டமைக்கப்பட்டுள்ள ஓர் விக்கி யாகும். | openwetware (openWetWare) allathu thalaiyattra nyanapporul enpathu "uriyiyal ariviyal mattrum tholilnutpangalil thalaiyattra aayivu,kalvi,pathipugal mattrum vivaathathai valarkkum" noakudan kattamaikkappattullana oor vikki yaagum. | OpenWetWare, or OpenWetWare, is a wiki that aims to "promote seamless study, education, publishing and debate in the life sciences and technologies". |
5,494 | பசும்பூண் சோழர் யானைப்படையை மிகுதியாகக் கொண்டவர். | Pasumpun Chozhar yaanaippadaiyai migudhiyaagak kondavar. | The Bhumibol Chohdar has an army of elephants. |
2,109 | இவர் தானே மாவட்டத்தில் உள்ள கவாடா என்ற ஊரைச் சேர்ந்தவர். | ivar dane mavattathil ulla kavada endra oorai serndavar. | He is from the town of Kawada in Thane district. |
7,204 | பச்சா | Bacha | the bucha |
7,125 | இப்பறவை உண்ணிக்கொக்கு அளவை ஒத்து இருக்கும். | ipparavai unnikkokku alavai otthu irukkum. | The bird's food is the same as the bird's. |
6,160 | 1866இல் மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டார். | 1866il madras aalunaraaga niyamikkappattaar. | He was appointed Governor of Madras in 1866. |
6,212 | காரணகாரியத் தொடர்பு அறிதல் - இதனால் இது விளையும், இந்த விளைவிற்கு இதுதான் காரணம் என்பன போன்ற தொடர்பை அறியும் ஆற்றல் அண்மையில் கார்டனர் நுண்ணறிவின் பல வகைப்பாடுகளை விளக்கி பன்மை நுண்ணறிவு என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். | Karanakaariyath thodarbu arithal - ithanaal ithu vilaiyum, intha vilaivirku ithuthaan kaaranam yenbana ponddra thodarbai ariyum aattral anmaiyil gaardaner nunnarivin pala vagaippaadugalai vilakki panmai nunnarivu yendra karuththai veliyittullaar. | The ability to know causation - so that it is possible and that this is the cause of this effect - has recently explained several classifications of intelligence and has published the concept of multiple intelligence. |
3,859 | மன உறுதியோடு வாழ்க்கையை நடத்துங்கள். | mana uruthiyodu valkaiyai nadathungal. | The Bible says: "The whole world is in the hands of the wicked". |
5,139 | இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் காலிமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். | Ivar ilankai sanaayaka sosalisa kudiyarasin, 7vathu naadalumandrathirkaana 2010 podhu therthalil, (suthanthira ilangaiyin 14 vathu podhu therthal) aikkiya thesiya katchi saarbil kaalimaavattathilirunthu makkalaal therivu seiyapatta voruppinar. | He is a member of the Democratic Socialist Republic of Sri Lanka, elected by the people from Kali constituency for the United National Party in the 2010 general election for the 7th Parliament, (the 14th general election of independent Sri Lanka). |
9,190 | இது A அணியின் மூலைவிட்ட உறுப்புகளின் பெருக்கு தொகையாகும். எடுத்துக்காட்டாக முற்றொருமை அணி, | Ithu A aniyin moolaivitta uruppukkalin perukku thogaiyaagum. Yeduththukkaattaaga muttrorumai ani, | This is the sum of the squares of the squares of the other squares of the set A. |
5,231 | இந்த தொடரின் பகுதிகள் விகடன் தொலைக்காட்சி என்ற யூடியூப் அலைவரிசை மூலம் எப்பொழுது பார்க்கமுடியும். | indha thodarin pagudhigal vikatan tholaikaatchi endra youtube alaivarisai moolam eppozhudhu paarkkamudiyum. | The episodes of the series will be available on YouTube channel Wigan TV. |
8,637 | பின்னர் தப்பிசெல்ல முற்பட்ட பொழுது அவரும் மற்றும் அலெக்ஸாண்டரின் இறந்து துணைவர்களும் (பெர்டிக்காஸ் மற்றும் லியோனாடஸ்) அவருடன் சேர்த்து காவலர்களால் பிடித்து கொல்லப்பட்டனர். | Pinnar thappisella murpatta pozhuthu avarum mattrum Alexandarin iranthu thunaivargalum (perdikkaas mattrum liyonaadas) avarudan serththu kaavalargalaal pidiththu kollappattanar. | He and Alexander's dead companions (Perticus and Leonidas) were later captured and killed by the guards while attempting to escape. |
6,152 | கத்தோலிக்க மதத்தவர்களின் ஞாயிறு பாடசாலைகளுக்கு ஒப்பாகவும், பௌத்தர்களின் 'தகம் பாசல' க்கு சமமாகவும் இசுலாமியர்களின் மதரசாக்களுக்கு ஒப்பாகவும் இது கொள்ளப்படுகிறது. | catholikka mathaththavargalin nayayiru paadasaalaigalukku oppaagavum, powthargalin 'thagam paasala' kku samamaagavum isulaamiyargalin matharasaakkaluku oppaagavum ithu kollappadugirathu. | It is considered to be similar to the Sunday schools of Catholics, the 'Dagha Basal' of Buddhists and the madrassas of Muslims. |
1,181 | அதன் ஆரம்ப பெயர்களில் ஒன்று, ஹர் டிக்கேர், எகிப்திய மொழியில் சிவப்பான ஒன்று என்று பொருள். | adhan aaramba peyargalil onru har dikker egipthiya mozhiyil sivappaana onru enru porul. | One of its early names, Har Dicker, means something red in Egyptian. |
5,162 | அதற்கு திசையறிதல் திறன் மிக முக்கியமாகும். | adharku dhisaiyaridhal thiran miga mukkhiyamaaghum. | For this, orientation is very important. |
1,940 | இதன் அலைவரிசைகள் கட்டணம் ஏதுமின்றி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வழங்கப்படுகின்றன. | ithan alaivarisaigal kattanam aethumindri inthiyaavin palveru mozhigalil vazhangappaduginrana. | Its bandwidths are provided free of charge in various Indian languages. |
109 | சாரநாதன் பொறியியல் கல்லூரி | Saaranathan poroyiyal kalloori | Sarnathon College of Engineering |
3,444 | முறையான கல்வி, மற்றும் முறைசாராக் கல்வி, ஹெச்ஐவி-எய்ட்ஸ் தடுப்புச் செயற்பாடுகள், வசிப்பிட முன்னேற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பெண்களுக்கு சட்டப்பூர்வ அதிகாரமளித்தல், ஆகியவற்றிலும் அகோஹெல்மா கவனம் செலுத்துகிறது. | muraiyana kalvi, matrum muraisaara kalvi, HIV-AIDS thaduppu seyarpadugal, vasippida munetram, ulkattamaippu membadu, pengalukku sattapoorva athigaramalithal, agiyavatrilum acohelma kavanam seluthukirathu. | ACOHELMA also focuses on formal education, and formal education, HIV-AIDS prevention activities, housing development, infrastructure development, legal empowerment of women, and more. |
95 | பறவைகளின் எண்ணிக்கை குறித்து அரசின் அதிகாரப்பூர்வ குறிப்பு | paraivaigalin ennikkai kurithu arasin athigarapoorva kurippu | Official government note on the number of birds |
94 | எல்சா வான் தியேன் | elsa vaan theyone | The Bible is a book of the Bible. |
7,121 | தெற்கு நுழைவுவாயில் முக்கிய நுழைவுவாயில் ஆகும். | Therku nuzhaivuvaayil mukkiya nuzhaivuvaayil aagum. | The southern gate is the main entrance. |
1,457 | இதனை ஒத்ததிர்வு என்கிறோம். | ithanai oththathirvu engirom. | We call this analogy. |
404 | இவர் சிவனடியாராகிய அன்பர்க்கு ஏற்றபணி செய்தலே பிறவிப்பயன் எனக் கொண்டு பொருள்தேடி அடியார்க்கு அளித்து வந்தார். | Ivar sivandiyaaraagiya anbarukku aetrapani seythalae piravippayan ena kondum porulthaedi adiyaarkku aliththu varukiraar. | He had done rightly to the lover of Lord Shiva and had given his servants what they wanted. |
1,518 | இவர் டிரான்ஸ்ஃபார்மர்ஸ், டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். | ivar transnsஃpharms, transansஃforms: rivenjch aaஃp tha ஃpaalan, exodas: goats ant kins pontra pala thiraippadankalil nadithathan muulam pugaḻ petra nadigar aanaar. | He became an actor known for his roles in many films such as Transformers, Transformers: Revenge of the Fallen, Exodus: Gods and Kings. |
8,968 | இந்திய அளவில் அதிகப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய நிலையம் இது. | Indhiya alavil athigap payanigal vanthu sellum mukkiya nilaiyam ithu. | It is the busiest airport in India. |
4,901 | சாரா டி. முகோபாத்தியாய் | Sara T. Mugobathiyaai | Sarah D. Mogopathiai |
2,738 | பின்னர் வீட்டிற்கு வந்த சத்தியகாம ஜாபாலா, தனது தந்தையைக் குறித்து தனது தாய் ஜாபாலாவிடம் விசாரிக்கிறான். | pinnar veetirku vantha Sathyagama Jaffala, thanathu thanthaiyaik kuriththu thanathu thaai Jaffalavidam visaarikkiraan. | Satyagam Jhabhala, who later came home, asks his mother Jhabhala about his father. |
5,872 | மேலும் ஸ்ரீராம் மற்றும் கீதாவிற்குள் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்துகிறார். | melum sreeraam matrum geethaavirkum evvithath thodarbum illai endru thelivupadutthugiraar. | He also clarifies that there is no connection between Shri Ram and Gita. |
2,561 | இவரது நினைவைப் போற்றும் வண்ணம் இலண்டனின் மையப்பகுதியான டிரபால்கர் சதுக்கத்தில் ஒரு நினைவுத்தூண், நெல்சன் தூண் எழுப்பப்பட்டுள்ளது. | ivaradhu ninaivaip pottrum vannam Londonin maiyappagudhiyaana Trafalgar sadhukkatthil oru ninaivutthoon, Nelson thoon ezhuppappattulladhu. | A memorial to him is erected in the centre of London's Trafalgar Square, the Nelson Column. |
451 | இது 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரசின் இலண்டன் நகரில் செயல்படும் மைக்ரோபிகின் என்ற நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது .2016ல் அச்சடிக்கப்பட்ட பகுதியை மட்டுமல்லாது,கையால் எழுதப்பட்ட கணிதப் பகுதிகளையும் தீர்வுகாணும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது . | Ithu 2014 aaam aaandu aikkiya arasin london nagaril seyalpadum microbegin endra niruvanaththaal arimugam seyyappattathu. 2016il achchadikkappatta paguthiyai matumallaathu, kaiyaal ezhuthappatta kanitha paguthikalaiyum theervukaanum vasathi arimukam seyyappattathu. | It was launched in 2014 by the London-based company Microbicin, UK. In 2016, the facility was launched to solve not only printed but also handwritten mathematical parts. |
546 | இருப்பினும் இந்த சுழலியை புழைவாயின் கழுத்தில் அமைப்பது கத்திகள் அவற்றின் முனைகளில் ஏற்கப்படுவதற்கு உதவுகிறது (இவ்வகையில் ஹைட்ரோடைனமிக் உந்துவிசையினால் ஏற்படும் வளைவு அழுத்தம் குறைக்கப்படுகிறது) புழைவாயிலிலான பெரிய அளவிற்கான இரும்பின் நிதிசார் தாக்கம் எந்த ஒரு ஆற்றல் செலவின கணக்கீடுகளிலிருந்தும் தவிர்க்கப்பட இயலாதது. | iruppinum intha suzhaliyai puzhaivaayin kazhuththil amaippathu kathikal avattrin munaikalil yerkappaduvatharkku udhavukirathu (ivvagaiyil hydrodynamic undhuvisaiyinaal yerpadum vilaivu azhutham kuraikkappadukirathu) puzhaivaayilaana periya alavirkaana irumbin nidhisaar thaakkam endha oru aattral selavina kanakeedukalilirunthum thavirkkappada iyalaathu. | However, the placement of this loop around the neck of the pipe allows the blades to be accepted at their ends (thus reducing the curve pressure caused by hydrodynamic propulsion) and the financial impact of the large amount of iron in the pipe is inevitable from any energy cost calculations. |
493 | 1889-1890 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க முதல்தர துடுப்பாட்டப் உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். | 1889-1890 aandukalil, thennaappirikka muthalthara thuduppaatta uruppinaraaka muthalthara thuduppaaatta pottikalil pangkukondaar. | In 1889-1890, he was a member of the South African first-class cricket team and played first-class cricket. |
5,458 | ஓட்டத்தின்போது சந்தித்த மக்களிடன் கோபத்தையும் விரக்தியையும் காட்டினார். | ottatthinpodhu sandhittha makkalidam kobatthaiyum virakthiyaiyum kaattinaar. | The people he met during the race showed anger and frustration. |
7,155 | சில இஸ்லாமிய நாடுகள் சூதாட்டத்தைத் தடை செய்துள்ளன. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன. | sila Islamiya naadugal soothattatthaith thadai seithullana. Perumpaalaana Islamiya naadugal soothaattatthaik kattuppadutthugindrana. | Some Islamic countries have banned gambling. Most Islamic countries restrict gambling. |
30 | மோல் என்னும் உடலிலுள்ள மறுவைக் குறிக்கும். உடலில் முள் போல் உள்ளமையால் மோல் எனப்பட்டது. | Mole enbathu udalil ulla maruvai. Udalil mul pole ullamaiyaal mole enappattathu. | The name mole is derived from the fact that the mole is a pimple. |
5,848 | அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். | appothe kudumbap poruppu muzhuvathaiyum yetrukkondaar. | He took on all the family responsibilities. |
5,205 | ஒருநாள் எரா செமிலியிடம் தனக்கு சியுசு மேல் சந்தேகமாக உள்ளதாகவும் அவர் காதல் உண்மையானது என்று நிரூபிக்க அவரது உண்மையான உருவத்தைக் காட்டும்படி கேட்குமாறும் கூறினார். | orunaal eraa semiliyidam thanakku siyousu mael sandhegamaaga ulladhaagavum avar kaadhal unnmayaanadhu endru niroopikka avaradhu unnmayaana uruvatthai kaatumpadi ketkumaarum koorinaar. | One day, Hera told Semili that she doubted Zeus and asked him to show her true identity to prove that love was real. |
6,852 | காரை அலம்பமரம் என்ற இந்த மரம் இந்தியா, இலங்கை, மற்றும் உலகின் பலபகுதிகளிலும் காணப்படுகிறது. | Kaarai alambamaram yendra intha maram indhiyaa, ilangai, mattrum ulagin palapaguthigalilum kaanappadugirathu. | The caray almond tree is also found in India, Sri Lanka, and many parts of the world. |
6,008 | தேவயானி | thevayaani | Goddess |
5,811 | தான்தற் புகழ்வது தன்மேம் பாட்டுரை. | thaanthar pugazhvathu thanmem paatturai. | He is a self-made singer. |
7,047 | பைசலாபாத்தில் பிறந்த இவர் பந்துவீச்சாளர். | Paisalaabaaththil pirantha ivar pandhuveechaalar. | He was born in Baysallabad and is a bowler. |
8,811 | திருச்சந்த விருத்தம் திருமழிசையாழ்வாரால் திருமாலைப் போற்றி 120 விருத்தப்பாக்களைக் கொண்டு இயற்றப்பட்டது. | Thiruchsantha viruththam thirumazhisaiyaazhvaaraal thirumaalaip pottri 120 viruththappaakkalai kondu iyattrappattathu. | The Tiruchand Vardha was composed by Thirumacharya and composed of 120 Vardhavas. |
1,994 | அந்த நாளன்று பலர் காட்டுக்குள் ஓடித் தப்பினர். எனது வீடு இலங்கை படைத்துறையால் முற்றாகச் சேதமாக்கப்பட்டது. | anda naalandru palar kaatukkul odith thappinar. Enadu veedu ilangai padaithurayaal muttraga sedhamakkapathadu. | Many people fled into the forest that day and my house was completely destroyed by the Sri Lankan army. |
8,985 | இதற்கு விசைப்பலகையுடன் இணைக்கப்பட்ட பெருக்கி உதவி தேவைப்படாது. | Itharku visaipalagaiyudan inaikkappatta perukki uthavi thevaippadathu. | This does not require the help of a keyboard-attached amplifier. |
8,652 | ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி | Anndavan kalai ariviyal kallaoori | Lord's College of Arts and Sciences |
4,559 | 1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது. | 1978 ill ma.ko.raa. Thalaimaiyil amaindha arasu pavendra bharathidasan viruthu vazhangi sirappithdhu. | The Government of India under the aegis of the Government of India (MoI) in 1978 conferred upon him the Bhavendar Bharathidasan Award. |
9,285 | விளையாட்டுத் துறை பூப்பந்தாட்டப் போட்டியில் தொடர்ந்து ஆறு முறையாக மாநில அளவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.(2). | Vilaiyaattuth thurai poopanththaattap pottiyil thodarnthu aaru muraiyaaga maanila alavil vettri pettru thangappathakkam pettrullanar.(2). | The sport has won six consecutive statewide state titles in the football competition and won gold medals. |
5,235 | அரசியல் கணிப்பு வழியாக தேர்தல் முடிவுகளைக் கணிப்பது என்பது அரசியல் அறிவியலாளர்களிடையே பொதுவாக உள்ளது. | arasiyal kannippu vazhiyaaga therdhal mudivugalaik kannippadhu enbathu arasiyal ariviyalaalargalidaiye podhuvaaga ulladhu. | Political prediction is common among political scientists. |
8,118 | பண்டகசாலை | pandagasaalai | school |
3,234 | இவரது தந்தையார் இந்திய ஒலிம்பிக் தடகளக் குழு பயிற்சியாளர். | ivarathu thanthayaar india olympic thadagala kulu payirchiyalar. | His father was an Indian Olympic Athletics Team coach. |
1,469 | இதைத் தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான கிர்க் டக்ளசுடன் இணைந்து பாத்சு ஆப் குளோரி என்ற போர் தொடர்பான ஒரு திரைப்படத்தை1957 ஆம் ஆண்டிலும், வரலாற்று காவியமான சிபார்டகசு என்ற திரப்படத்தை 1960 ஆம் ஆண்டிலும் எடுத்தார். | ithaith thodarndhu nadikarum iyakkunarumaana girk daklasudan inaindhu paathcu aap gulori endra por thodarpaana oru thiraippadaththai1957 aam aandailum, varalaatrru kaaviyamaana sipaardagasu endra thirappadaththai 1960 aam aandailum eduththaar. | He followed this with a film about the Battle of Paths of Glory in 1957 with actor and director Kirk Douglas and a film about the historical epic Chipartacus in 1960. |
9,570 | பட்டம்மாள் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். | Pattammaal ullitta palarum nadiththirunthanar. | Many actors, including Graduated, had acted. |
3,699 | கிழக்கே கேப் யோர்க் தீபகற்பம் அமைந்துள்ளது. | kilakke cape york deepakarbam amainthullathu. | To the east is the Cape York Peninsula. |
8,383 | அதாவது கால், கை இவற்றால் எதிரியைத் தாக்கிச் செயலிழக்கச் செய்யும் கலை எனப் பொதுவாகக் கூறலாம். | athaavathu kaal, kai ivatraal ethiriyaith thaakkich cheyalizhakkach cheiyum kalai enap pothuvaagak kooralaam. | The hand and foot are the art of striking the enemy. |
5,369 | முடிச்சுக்களின் பட்டியல் | mudichukkalin pattiyal | List of hair follicles |
6,070 | அவர் உடனே அதைப் புரிந்து கொண்டார். | avar udane athaip purinthu kondaar. | He immediately understood it. |
720 | இலங்கையில் ஊவா மாகாணசபைக்கான தேர்தல் இடம்பெற்றது. (தினகரன்) | Ilangkaiyil oovaa maakaanasabaikkaana thaerthal idampetrathu. (Dinakaran) | Elections for the Uva Provincial Assembly were held in Sri Lanka. |
3,869 | கீழே தரப்பட்டுள்ள எல்லா நகரங்களும் ஒரே தரத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், முதல் நான்கும் தவிர்ந்த ஏனையவை ஒப்பீட்டளவில் மிகவும் சிறியவை ஆகும். | keele tharapattulla ellaa nagarangalum ore tharathil vaikapattirunthaalum. mudhal naangum thavirntha yenaiyevai opeetalavil migavum siriyavai aagum. | Although all the cities listed below are ranked in the same order, the others except the first four are relatively small. |
3,282 | பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் இத் தொடரை இயக்க, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கின்றார், இவர் தேவர் மகன், திருடா திருடா போன்ற 50 மேட்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. | prabala tamil thiraipada iyakkunar mithiran javagar ith thodarai iyakka, olipathivalar balasubramaniam olipathivu seigiraar, ivar devar magan, thiruda thiruda ponra 50 metpatta thiraipadangalukku olipathivu seithullar enbathu kuripidathakkathu. | The series is directed by popular Tamil film director Mithran Jawahar, cinematographer Balasubramanian, who has directed over 50 films including Devar Son, Thiruda Thiruda. |
53 | அஸ்வின் சித்லே | Ashwin Sidhley | Aswin Sidley |
7,898 | இந்த ஆறு தான் அலெக்ஸாண்டரின் கிழக்கு திசையின் எல்லையாக இருந்தது. | Intha aaru thaan Alexandarin kizhakku thisaiyin yellaiyaaga irundhathu. | This river was the boundary of Alexander's east direction. |
2,473 | அழுத்தப்பட்ட வதியிலிருந்து விரல் எடுக்கப்படும்பொழுது, கம்பிகளின் அதிர்வுகள் ஒரு ஒலிதடு கருவியால்(Damper) நிறுத்தப்படுகின்றன. | azuththappatta vathiyilirunthu viral etukkappatumpozhuthu, kampikalin athirvukal oru olithatu karuviyaal(damper) niruththappatuginrana. | When the finger is pulled from the pressed string, the vibrations of the wires are stopped by a sound damper. |
7,771 | ஆனால் அப்பொழுது ஃவெரார் பனியாற்றின் ஒரு பகுதியாக இது கருதப்பட்டது. | Aanaal appozhuthu feveraar paniyaattrin oru paguthiyaaga ithu karuthappattathu. | But then it was considered part of the Ferrar Glacier. |
4,242 | முன்மொழிவதற்கான விதிமுறைகள் | munmozhivathargana vidhimuraigal | The terms of the proposal |
1,148 | சண்முகம் என்பவர் தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் தலைவர் ஆவார். | sanmugam enbavar Tamilnaatil ulla oru arasiyal thalaivar aavar. | Sanmugam is a politician from Tamil Nadu. |
9,644 | இவர்கள் பிராமணர்கள் அல்லர். | Ivargal braamanargal allar. | They are not Brahmins. |
4,572 | இலங்கையில் வாழும் மக்களுக்கிடையே சகிப்புத்தன்மை, சகவாழ்வு என்பவற்றை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கண்ணகிபுரம் வானொலி நாடகம். | ilangaiyil vaazhum makkalukidaiye sagiputhanmai, sagavaazhvu yenbavatrai maiyamaagakkondu uruvaakappattulladhu kannagipuram vanoli naadagam. | Kannagapuram Radio Drama is focused on tolerance and coexistence among the people of Sri Lanka. |
5,707 | மேலும் பன்னாட்டு இருபது20 போடிகளில் அதிக இலக்கினைக் கைப்பற்றிய பாக்கித்தானிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். | melum pannaattu irupadhu20 pottigalil adhiga ilakkinaik kaippatriya paakkitthaaniya veerar enum saadhanaiyaip padaitthaar. | He also set the record for the highest score in international Twenty20s. |
6,228 | துறைமுகத்தில் உள்ள கப்பல்களை வானூர்திகள் எளிதில் தாக்கி அழிக்கும் நிலை உருவானது. | thuraimugatthil ulla kappalgalai vaanoorthigal elithil thaakki azhikkum nilai uruvaanathu. | The port has become a haven for the easily destroyed ships by air strikes. |
1,623 | உடன் நடித்தவர் டி. | udan nadiththavar T. | The film stars T. |