id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tng
stringlengths 2
11k
| en
stringlengths 2
1.6k
|
---|---|---|---|
4,426 | மாசி மாத மகா சிவராத்திரி ஒட்டி ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவின் போது இராஜஸ்தானின் மேவார், குஜராத்தின் கட்ச், உத்திரப் பிரதேசத்தின் அயோத்தி மற்றும் மதுரா பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் நாகா சாதுக்களும் இங்கு வருகின்றனர். | maasi maadha maga sivarathiri otti indhu naatkal nadaiperum vizhaavin podhu rajasthanin mevaar, gujaratin katch, uthirap piradhesathin ayodhi matrum madhura pagudhigalilrundhu aaiyarakkanakaana bakthargalum naaga saadhukkalum ingu varugindranar. | Thousands of devotees and Naga devotees from Machi, Mahavhar, Gujarat, Ayodhya and Madura, Uttar Pradesh, come here during the five-day festival of Machi, which is celebrated on the occasion of the Maha Shivratri. |
6,969 | இவரது தமிழ்நடை சங்கப்பாடல் நடைபோல் காணப்படுகிறது. | Ivarathu thamizhnadai sangappaadal nadaipol kaanappadugirathu. | His Tamil Nadu Sang Sangapadalu is seen as a walk. |
7,457 | மாறாக, ஒரு சில முன்னும், மற்றும் சில பின்னுமாகக் கடந்து போகின்றன. | Maaraaga, oru sila munnum, mattrum sila pinnumaagak kadanthu pokindrana. | Instead, some go forward, and some go backward. |
8,989 | இதன் பெயர் இதன் உடலில் பாதுகாப்புக்காக அமைந்துள்ள செதில் போன்ற அமைப்புக்களைக் குறித்து ஏற்பட்டது. | Ithan peyar ithan udalil pathukaappukkaaga amainthulla sethil pondra amaippukkalaik kuriththu yerpattathu. | Its name refers to the seeds-like structures that are located on its body for protection. |