text
stringlengths 0
12k
|
---|
சும்மா: சாட்டர்டே போஸ்ட். தென்கிழக்கு ஆசியாவின் முதல் தண்டாயுதபாணி கோயில் பற்றி தெக்கூர் இராமநாதன். |
கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதனுள் பழநி மலையில் இருப்பதைப்போலதண்ணீர்மலையாண்டவன் நின்ற கோலத்தில் தங்கி இருக்கிறான். இந்த திருமேனியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை அத்தனை கலையழகு கொண்ட திருமேனியாகும். இந்தக் கோவில் கருவறை அர்த்த மண்டபம் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் நந்தவனம், பின்புறம்தென்னந்தோப்பு என்று மிகவும் அழகுற திகழ்கிறது தண்ணீர்மலையான் ஆலயம். |
இக்கோவிலில் மிகவும் சிறப்புவாய்ந்தவர் தண்ணீர்மலையானேயாவார் . அதற்கு காரணம் தண்ணீர்மலைத் தண்டாயுதபாணியின் வலது தொடையின் மேல் அழகான மச்சம் ஒன்றுள்ளது. |
அருட்பிரசாதம் தந்து காத்து வருகின்றார். தென்கிழக்கு ஆசியாவில் பினாங்கில்தான் முதல் தண்டாயுதபாணி கோவில் அமைந்ததாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. |
"செட்டி பூசம்" என்று சிறப்பாக சொல்லப்பெறும் பினாங்கு தைப்பூச விழாவின் மூன்றாம் நாள் மாலை மின் |
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இரதம் இரவு முழுவதும் பினாங்கு நகரை வலம்வரும் திருக்காட்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் .நூற்றாண்டுகளுக்கு மேலாக (123 ஆண்டுகள்) பவனி வரும் இந்த வெள்ளி இரதத்தின் வரலாறு சரித்திரப் பெருமையும் புகழும் வாய்ந்ததாகும். |
பினாங்கு நகரில் தைப்பூச திருநாளுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக நடைபெறும் கந்தர் சஷ்டிதிருநாள், தண்ணீர்மலையானின் தனிப்பெறும் விழாக்களிலே சிறப்பு வாய்ந்தது. |
இந்த கந்தர் சஷ்டி விழாவின் ஏழு நாட்கள் இரவிலும் அருள்மிகு தண்ணீர்மலையான் முறையே பாலசுப்பிரமணியன், சுவாமிநாதன், வேலன், வேடன், விருத்தன், தெய்வானை திருமணம், வள்ளியம்மை |
"அருள்மிகு தண்ணீர்மலை தண்டாயுதபாணியே துணை" |
------ஆ.தெக்கூர். இராம.நா.இராமு இராமநாதன் |
டிஸ்கி:- மிகச் சிறப்பான விஷயத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி தெக்கூர் இராமநாதன். மிக இளம் வயதிலேயே ஞானத் தெளிவோடு ஏன் ஆன்மீகத்தைக் கைக்கொள்ள வேண்டும் எனக் கூறியது சிறப்பு. மனம் சலனமடையாமல் இருக்கவும், தாய்தந்தையைப் போன்றதொரு துணையாக இருக்கவும் முருகனைப் பற்றியது வெகு சிறப்பு. |
சாட்டர்டே போஸ்டை ஆன்மீக அருளில் நிறைத்தமைக்கு மிக அன்பும் நன்றியும். வாழ்க வளமுடன். |
கோயில் உலா வந்தேன், உங்கள் பதிவு மூலமாக. நன்றி. |
அருமையான பதிவு. பாராட்டுக்கள். |
நல்ல பதிவு அக்கா.. எனக்கு படங்கள் தெரியவில்லை. |
தெக்கூர் இராமநாதன் அவர்களுக்கு நன்றி... |
உன் அண்மையில் உன் இன்மை |
ஈழம் கவிதை காதல் |
தர்மபுரி அருகே தடுப்பணையில் குளிக்கச் சென்ற 5 சிறுமிகள் நீரில் ... - தினத் தந்தி |
மதுவிலக்கு விவகாரம்: கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துப் ... - வெப்துனியா |
வெப்துனியாமதுவிலக்கு விவகாரம்: கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துப் ...வெப்துனியாதிமுக ஆட்சிக்கு வந்தால் மது வில read more |
தினகரன்வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தாதது ஏமாற்றம் அளிக்கிறதுதினகரன்தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச read more |
கோப்பியிலும் வருகின்றதுபோதைகட்டிலில் நீ தருகின்றாய்மேலும் படிக்க » read more |
சினிமா கவிதை காதல் |
சில நாட்களாகவே ஊரின் நினைவுகள் கொஞ்சம் எட்டிப் பார்க்கின்றன இந்த நகரத்து பின்னிரவுகளில்! திட்டமிடல் ஏதுமின read more |
கடந்த பதினாறாம் தேதி (16.06.2013 ) எங்கள் திருமண நாள். அதையொட்டி எழுதியது... (ஆவணப்படுத்தலுக்காக இங்கே)ஆனது தேதி பதினாறு read more |
சசிகுமார் ஏக்கம் கவிதை. |
மனக்கிடப்பில் ...(manakkidappil) |
டாட்’டூ\\' : என்.சொக்கன் |
ஒரு துகள் உறுதி |
ஆதார் அட்டை இருந்தாலும் |
ஆமா...அதுக்கென்ன இப்போ? |
பார்க்கத்தான்...! |
ஏன்..என்ன பிரச்சனை? |
பனை மர தத்துவம்...! |
'கட்டு மரம்' காய்க்குமா..? |
>வி.எல்.என்.ராம்மூர்த்தி |
Re: உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! |
அதுசரி...உங்களுக்கு கழுமரம் என்றால் என்னவென்று தெரியுமா அய்யாசாமி அய்யா ? |
காத்தவராயன் படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்...!! |
>டி.கே.சுகுமார், கோவை |
நல்லத் தொகுப்பு A ராம் . |
//என்னதான் புகழ்பெற்ற லேடி வக்கீலா இருந்தாலும் |
பாணி -க்காக தமிழ் |
இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பாணி1பாணி2 |
‘கேரள பாணியில் கட்டப்பட்ட வீடு’ |
‘சிறுகதை இலக்கியத்தில் ஒரு புதிய பாணியை வகுத்துக்கொண்டவர்’ |
இலங்கைத் தமிழ் வழக்கு காய்ச்சிய பதநீர். |
இலங்கைத் தமிழ் வழக்கு பாகு. |
பம்பரம் நீ! சாட்டை யார்...? |
தானே அனுபவிக்க வேண்டும் நான் எதற்க்காக அனுபவிக்க வேண்டும் என சிலர் |
கடவுள் ஒருவரே உலகம் அனைத்திற்கும் காரணகர்த்தா என்று நாம் பேசுகிறோம். எழுதிகிறோம். பல புத்தகங்களிலும் படிக்கிறோம். |
பின்னர் எல்லாவற்றையும் மறந்து விட்டு நமது வேலைகளில் மூழ்கி போய் விடுகிறோம். |
முதலில் கடவுள் யார்? அவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு?, அவர் செயல் |
என்றால் மிக சரியான பதில் நமக்கு கிடைக்கும். |
இடைவெளியில் உடை மாற்றுகிறேன், உணவு எடுத்துக் கொள்கிறேன் என்று எல்லா |
செயலையும் நாம் செய்வதாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். |
மூச்சி விட மாட்டோம். |
அடுத்தவன் பெண்டாட்டியின் அழகை ரசிக்க மாட்டோம். |
நல்ல செயலால் கிடைக்கும் பலன் பொன் விலங்கு, தீய செய்லால் கிடைக்கும் பயன் இரும்பு விலங்கு. |
அதன் பாரத்தை சுமக்க வேண்டியது நாம் மட்டும் தான். |
ஞான நெருப்பால் எரிந்து சாம்பல் ஆகி விடுகிறது. |
நமது செயல்களுக்கு எந்த விதமான பந்தங்களும் கிடையாது. அப்போது தான், |
அப்போது மட்டும் தான் நமது செயல் எல்லாம் கடவுளின் செயலாகிறது. |
அந்த செயலால் ஒரு உயிர் பிரிக்கப்பட்டால் கூட கொலை பாதகம் நமது தலையில் விழாது. |
இந்த உலகம் நாடக மேடை தான். நாம் எல்லோரும் கதாப்பாத்திரங்கள் தான் இந்த நாடகத்தின் இயக்குநர் கடவுள் தான். |
எனவே கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் எல்லாம் தான் என்ற அகங்ஹாரத்தால் நடப்பவைகள். |
அதில் கடவுள் சித்தம். உன்னை பரிசோதிப்பது மட்டுமே. |
தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன்: இலங்கைப் பிரச்சினை ஒரு கண்ணோட்டம் - 4 |
குண்டக்க மண்டக்க. said... |
சூப்பர்ணா. பத்து |
ரெண்டு நாள் தோணல. |
நாள் அங்க ஒரு நாள் |
சொன்னது என்னண்ணா? |
ஆனால் இந்திய இராணுவம் நவீனப்பட்டிருக்கவில்லையென்பதை ஒத்துக்கொள்கிறேன். |
இயந்திரத் துப்பாக்கியில்கூட இந்தியப்படை பிறண் LMG தான் பாவித்தது. எல்லாவற்றிலும் அதிக எடையுள்ள வகையைத்தான் விரும்பினார்களோ என்னவோ? |
-ஒரு தமிழன்- |
உங்கள் தொடர் மிக அவசியமான ஒன்று . |
அப்பாவும் அம்மாவும் சண்டை. அப்பாவும் பக்கத்து வீட்டுக்காரனும் சேர்ந்து "பிரச்சனை" க்கு முடிவுகட்டிவிட ஒரு ஒப்பந்தம், அம்மா இல்லாமலே! |
ஆனால் சாய் பல்லவியோ கதைகளை, ஹீரோக்களைத் தேர்வு செய்வதில் முன்னணி் நடிகைகளையே மிஞ்சிவிட்டார். அப்படி ஒரு தெளிவு. |
யாரையும் மதிப்பதில்லை, சீனியர்களைக் கண்டு கொள்வதில்லை, மகா திமிர் என்றெல்லாம் சாய் பல்லவி பற்றி கோடம்பாக்கத்தில் ஒரு ‘டாக்’ ஓட ஆரம்பித்துவிட்டது. |
இத்தனை களேபரங்களுக்கிடையில் அவர் நடித்த முதல் தமிழ்ப் படமான கரு என்கிற தியா இந்த வாரம் வெளியாகிறது. |
இந்தப் படத்தில் அவர் நடிக்கும்போதும் ஏகப்பட்ட கசமுசா செய்திகள் அவரைப் பற்றி. அவருக்கும் ஹீரோ நாக சவுரியாவுக்கும் லடாய் என்று கூட சொன்னார்கள். |
தனக்கே உரிய அந்த ஃப்ரெஷ்ஷான சிரிப்புடன் அவர் சொன்னது: |
“வெளிநாட்டில் டாக்டருக்குப் படிச்சேன். அந்தத் தொழிலை பிராக்டீஸ் பண்ணலாம்னுதான் எனக்கு ஆசை. அந்த ஆசை தீவிரமடையும்போது இந்த சினிமாவே வேண்டாம்னு போயிடுவேன். |
என் இயல்பு இதுதான்… ஸோ என்னைப் பத்தி இந்த மாதிரி செய்திகள் வருவதில் ஆச்சர்யமில்லையே,” என்றார் சாய் பல்லவி. |
படப்பிடிப்பில் சாய் பல்லவி நடந்து கொண்ட விதம் சகிக்க முடியாததாக இருந்தது. சிறிய விஷயங்களுக்கெல்லாம் கோபித்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டார், என்று நாக சவுரியா குற்றம்சாட்டியுள்ளாரே? |
“நான் ஏற்கெனவே இதற்கெல்லாம் மறுப்புக் கூறிவிட்டேன். நாகசவுரியாவுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னைப் பற்றி, என் கேரக்டர் பற்றி மட்டும்தான் நான் கவலைப்படுவேன். அதனால் யாரையும் நான் கண்டு கொள்வதில்லை. அதனால் அப்படிச் சொல்லியிருக்கலாம். |
நாகசவுரியா நல்ல நடிகர். படப்பிடிப்பில் அமைதியாக இருப்பார். என்மீது அவர் புகார் கூறிய பிறகு அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவருடன் பேச முடியவில்லை. நாகசவுரியா மட்டுமல்ல… வேறு எந்த நடிகருடனும் எனக்கு மோதல் இல்லை,” என்கிறார் சாய் பல்லவி. |
“ரொம்பவே பிடித்திருக்கிறது. அதனால்தான் டாக்டர் வேலையை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். ஆனால் எனக்குப் பிடித்த மாதிரி கதைகள் வந்தால்தான் நடிப்பது என்பதில் உறுதியாக உள்ளேன்,” என்றார். |
“அப்படியெல்லாம் இல்லை. சூர்யா, தனுஷ் எல்லாம் முன்னணி நடிகர்கள்தானே. அவர்கள் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஹீரோக்களை விட, எனக்கான பாத்திரங்கள் ஓகே என்றால் ஒப்புக் கொள்கிறேன்,” என்றார். |
அசாம் கன பரிசத் - தமிழ் விக்கிப்பீடியா |
End of preview. Expand
in Dataset Viewer.
No dataset card yet
New: Create and edit this dataset card directly on the website!
Contribute a Dataset Card- Downloads last month
- 7