text
stringlengths
0
12k
கோபிநாத் போர்டோலாய் சாலை, குவகாத்தி -781001
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_கன_பரிசத்&oldid=2266641" இருந்து மீள்விக்கப்பட்டது
முன்னைய _ தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries
உயர் வழக்கு முந்திய.
‘முன்னைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது’
சும்மா: அன்ன பட்சி பற்றி கலையரசி.
ஒரு நாள் மட்டும் தேரோடும்
பேரெழில் சக்தியை ஒரு நாள் கூட
யாராலும் தாங்க முடியவில்லை என்று.”
இத்தொகுப்பில் கடவுளை நேசித்தல், புத்தகங்கள், பொம்மைகள் உட்பட பாடுபொருட்கள் பலவற்றில் கவிதைகள் இருந்தாலும், தற்காலப் பிரச்சினைகளான சுற்றுச்சூழல் மாசுபடுதல், இயற்கையைப் பேணுதல், இலங்கை பிரச்சினை, பெண்ணியம் ஆகியவை குறித்துப் பேசும் கவிதைகள், என்னை வெகுவாகக் கவர்ந்தன.
நான் ரசித்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே, இப்பதிவின் நோக்கம்:-
எனக்குப் பாலூட்டிய பூமி”.
சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பாலீதீன் பைகள், காடு அழிப்பு, கதிர் வீச்சு ஆபத்துள்ள அணு உலை போன்றவற்றால் உலகுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, இவரது கரிசனத்தை வெளிப்படுத்தும் ‘ரசாயன(வ)னம்’ கவிதையிலிருந்து கொஞ்சம்:-
நடு இரவில் கிளை தழைகளோடு ஜன்னல் வழி வந்து கன்னந் தழுவிய நிலா, இப்போது மொட்டையாக….
இலங்கை இனப்படுகொலையில், நம் மக்கள் கொத்து கொத்தாகக் கொலையுண்ட சோக வரலாற்றைப் பதிவு செய்யும் ‘இனம் புதைத்த காடு’ என்ற கவிதை, மனதை மிகவும் பாதித்தது. இதிலிருந்து சில வரிகள்:-
சிறு வயதில் நண்பர்களுடன் கூட்டமாக சேர்ந்து விளையாடிய, உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் தந்த, நாம் மறந்து போன விளையாட்டுக்கள் பற்றிய கவிதையை மிகவும் ரசித்தேன். அதிலிருந்து கொஞ்சம் உங்கள் பார்வைக்கு:-
('கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்' என்று நாங்கள் சொல்வோம்)
ஓடியாடி விளையாடாமல், கைகால்களை மடக்கி, உடலைக் குறுக்கிக் கணிணி முன் எந்நேரமும் சரண் அடைந்திருக்கும், நம் இளைய சமுதாயம், இது போல் இழந்த பரவசம் எவ்வளவோ!
“நான் பார்த்துப் பார்த்து வளர்க்கும் செடி, அன்று கண்ட முகமாக இருக்கிறது; எந்த உரமும் போடாமல். புழு பூச்சி அண்டாமல் முட்செடி எவ்வளவு செழிப்பாக வளர்கிறது?” என்று நான் அடிக்கடிப் புலம்புவது வழக்கம்.
தேனம்மையின் ‘பராமரிப்பு,’ என்ற கவிதையைப் படித்தபோது எனக்கு வியப்பு தாங்கவில்லை. இருக்காதா பின்னே? என் புலம்பலைக் கேட்டது போல், ஒரு கவிதையை வடித்திருக்கிறார் இத்தொகுப்பில்!
தண்ணீர் பூச்சி மருந்து
உரம் எதுவும் இல்லாமல்…
நம் சமூகத்திலும் இதே கதைதான். நல்லவர்களை விட தீய சக்திகள் தாம், எந்தவிதப் பராமரிப்போ, போஷாக்கோ இல்லாமல், படு விரைவாகவும், அபரிமிதமாகவும் வளர்கிறார்கள்! இக்கவிதை சொல்லும் உட்கருத்து இதுவாக இருக்குமோ?
என்றும், சிகண்டியாய் இருப்பது எளிதல்ல என்றும், திருநங்கைகளுக்கு ஆதரவாகப் படைத்தவனை நிந்திக்கிறது, ‘சிகண்டியும் அமிர்தமும்,’ என்கிற கவிதை.
பெண்ணியத்தைக் குறித்த கவிதைகள் பல; அவற்றில் இரண்டு மட்டும்:-
முதலாவது ‘இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை,’ என்பதிலிருந்து கொஞ்சம்:-
இரண்டாவது ‘நீர்க்குமிழிகள்,’ என்ற கவிதையின் சில வரிகள்:-
எல்லோருக்கும் புரியக் கூடிய, அன்றாடம் புழங்கக் கூடிய பேச்சுவழக்கு சொல்லாடல் இவரது பலம்:-
‘மொதும்பி,’ இதுவரை நான் கேள்விப்படாத சொல். தமிழுக்குப் புது வரவு?
“நீ கீறியது ஒரு முறை
நான் கிளறிக் கொண்டது பல முறை…..” (வெறுத்தலின் முடிவில்)
ஒரு அமாவாசை இரவில்
ஒற்றைக் கயிற்றில் ஆடிக்கொண்டு……
(வற்றின கேள்விகள்)
பனிரெண்டு:-
சுவையான வாசிப்பின்பம் அளிப்பதோடு, சிந்திக்கவும் தூண்டும் அருமையான கவிதை தொகுதிக்குப் பாராட்டுக்கள்! இது போல் இன்னும் பல சிறப்பான ஆக்கங்கள் மூலம், தமிழன்னைக்கு வளம் சேர்க்க தேனம்மையை வாழ்த்துகிறேன்!///
ஊமைக்கனவுகள். சொன்னது…
பாராட்டுகள். வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
திருமதி. ஞா. கலையரசி அவர்கள் எதையும் ஊன்றிப்படித்து, மிகச்சிறப்பாக விமர்சனம் அளிப்பதில் வல்லவர்.
தங்களுக்கும் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
அவர்களின் பதிவினிலும் ஏற்கனவே நான் பின்னூட்டம் கொடுத்துள்ளேன். :)
ஏற்கனவே வலிமை மிக்க தேன் போன்ற திருமதி. தேனம்மை அவர்களின் கவிதை நூலுக்குத் தங்களின் மிக அருமையான விமர்சனம் மேலும் வலுவூட்டுவதாக உள்ளது.
பாராட்டுக்கும் நல்வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்!
நன்றி கோபு சார் :)
அருமையான விமர்சனம்... "தேன்" தான்...
படைத்தவனுக்கும் இருக்கிறது சரிவு,” மிகவும் ரசித்தோம் வரிகளை சகோதரி...இங்கு சொல்லப்பட்டிருக்கும் கவிதைகள் அனைத்தும் "தேன்" துளிகள்.....வேளாணமை குறித்த கவிதைகள்....
பாராட்ட்கள், வாழ்த்துகள்! சகோதரி!
இளம் நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து திரையில் ஓடிக்
கொண்டிருக்கும் படம்தான் செம போத ஆகாதே.
மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது.
அதனால் இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு
உருவாகியுள்ள படம் செம போத ஆகாதே. இந்த படத்தில்
அதர்வாவுக்கு ஜோடியாக மிஸ்டி, அனைக்கா சொட்டி நடிக்க,
கருணாகரன்,ஜான் விஜய் ஆகியோர் முக்கிய காதாபத்திரங்களில்
நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு
சில முக்கிய காரணங்களுக்காக அவர்களது திருமண
நிறுத்தப்படுகிறது. இதனால் மனம் உடைந்துபோகும்
ரமேஷ்அதிகமாக குடிக்கிறார். மேலும் திருமணம் நின்று
போன சோகம் அவரை அதிகமாக பாதிக்கிறது.
அதிக குடிபோதையில், தனது காதலியை மறக்க ஒரு
விபரீத முடிவை எடுக்கிறார்.
தனது நண்பனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு,
தனது சோகம் தீர ஏதேனும் செய்ய வேண்டும் என்கிறார்.
உடனேஅவர் ஒரு விலை மாதுவை அனுப்பி வைக்கிறார்.
திரையரங்கில் விசில் பறக்கிறது.
அதிகமாக இருக்கிறது.
எட்டுமொத்த பார்வை !
மேலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்திற்கு
சென்றால் கண்டிப்பாக இந்த படம் நன்றாக இருக்கும்.
ஜாலியாக ஒரு திரைப்படம் பார்த்த அனுபவமும் அத்துடன்
முறைவேண்டுமானாலும் பார்க்கலாம்.
நன்றி-தமிழ் சமயம்
Re: செம போத ஆகாதே - சினிமா விமர்சனம்
தி இந்து - விமரிசனம்
கருப்பு ரோஜாக்கள்: நவீனகால ஆண்கள் சுமக்கும் பொருளாதாரச் சுமை
மிகக் கொடியதே.
நாள் ஒன்றுக்கு 100 கிலோமீட்டர் டூ வீலர் ஓட்டி டெலிவரி மேன்களாக வேலை செய்யும் இளைஞர்கள் எல்லாம் யார்?
காலை 10 மணிக்கு அலுவலகத்தில் நுழைந்தால்,
இரவு 8 மணி வரை கணினித் திரை முன் கண்களை அகற்றாமல் அமர்ந்திருக்கும் இளைஞர்கள் யார்?
தங்கள் இளமையை அடகு வைத்து வெளிநாடுகளில் உழைத்துக் கொட்டும் இளைஞர் கூட்டம் யார்?
அவர்கள், அழாமல் இருக்கலாம்;
ஆனால், அது அவர்களின் பெருந்தன்மை. உண்மையில் 30 வயதையொட்டியுள்ள ஓர் ஆண், தன் சக்திக்கு மீறிய பொருளாதாரச் சுமையைச் சுமக்கிறான்.
பொறுப்புடன் ஓர் ஆண் இருந்தால்,
இந்தச் சுமைகளிலிருந்து தப்பவே முடியாது.
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ‘வேலைதான் கன்ஃபர்ம் ஆகிடுச்சே’ என்ற நம்பிக்கையில் வாங்கிய டூ-வீலருக்கு
இன்னும் தவணை முடிந்திருக்காது. தங்கையின் திருமணக்கடன் ஓரிரு லட்சங்கள் மீதம் இருக்கும்.
`மாதச் சம்பளக்காரன். வாழ்க்கையை ஓட்டிவிடலாம்’ என்ற நம்பிக்கையில்
தன்னைத் திருமணம் செய்து கொண்ட மனைவியின் விருப்பங்களை
விழா நாள்களில் புத்தாடை என்பது பேராசை அல்ல.
கொடுங் கோடையைச் சமாளிக்க ஏ.சி...
குடும்பம் என்பது, எவ்வளவு தின்றாலும் செரித்துக்கொண்டே இருக்கும் விநோதமான மிருகம்.
அதன் வயிற்றில் எப்போதும் பூர்த்தி யடையாத பெரும்பசியின் தீ, கனன்று எரிகிறது.
ஆயுள் முழுவதும் ஓடி ஓடிக் களைத்துப்போகின்றனர்.
வேலையின் களைப்பில் இன்னதென்று விவரிக்க இயலாத எரிச்சலும் கடுப்பும் அவ்வப்போது சூழும். ‘நாலு நாள் லீவு போட்டுட்டு எங்கேயாவது போகணும்’ என்று நான்கு நாள்களுக்கு ஒருமுறை தோன்றத்தான் செய்யும்.
ஆனால், பணத்துக்கு எங்கே போவது?